Nadri Niraintha Ithyaththodu நன்றி நிறைந்த இதயத்தோடு

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாள் எல்லாம் அவரை ஆராதிப்பேன்

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர்


Nadri niraintha ithyaththodu Lyrics in English

nanti niraintha ithayaththodu
naathan Yesuvai paadiduvaen
nanti palikal seluththiyae naan
vaal naal ellaam avarai aaraathippaen

en Yesu nallavar
en Yesu vallavar
en Yesu periyavar
en Yesu parisuththar

Comments

Leave a Reply