நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
- உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய் - எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய் - எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்
Neer Illaatha Naalellaam Naalaakumaa
Neer Illaatha Vaalvellaam Vaalvaakumaa
- Uyirin Ootte Neeyaavaay
Ulakin Oliyae Neeyaavaay
Uravin Pirappae Neeyaavaay
Unnmaiyin Valiyae Neeyaavaay - Enathu Aattalum Neeyaavaay
Enathu Valimaiyum Neeyaavaay
Enathu Aranum Neeyaavaay
Enathu Kottayum Neeyaavaay - Enathu Ninaivum Neeyaavaay
Enathu Moliyum Neeyaavaay
Enathu Meetpum Neeyaavaay
Enathu Uyirppum Neeyaavaay
Leave a Reply
You must be logged in to post a comment.