நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்
- எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை
சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்
- சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
இருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்
கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் - புழுதியிலிருந்து தூக்கின அன்பே
புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
இயேசுவே நீரே எனது தாகம்
Neer Thantha Intha Vaalvirkaae
Ummai Ennalum Sthotharipen
Ean Intha Anbu Enmethu
Ummai Nandriudain Thuthipen
- Ethanai Kerupaikal Enmethu
Eavalavaai Ennil Porumai Kondeer
Nandrikal Sollita Varthaigal Ellai
Unthanein Anbirku Alavae Ellai
Seeram Thalthe Paninthu Ode Vanthein
Karam Enthain Seeram Vaithu Aseervatheum
- Sulnelai Ellam Marinapothu
Azhaithavar Neero Maridavillai
Irulila Unthnein Velicham Thantheer
Karuvile Kandavar Arukela Nineer
Leave a Reply
You must be logged in to post a comment.