நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே
- இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் - குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் - காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
Leave a Reply
You must be logged in to post a comment.