O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கின்றேன் –இறைவா

ஆராதனை செய்கின்றேன் – 2

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்


O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae Lyrics in English

o parisuththa aaviyae en aanmaavin aanmaavae

ummai aaraathanai seykinten –iraivaa

aaraathanai seykinten – 2

ennai olirach seythu valikaattum

puthu valuvootti ennaith thaettum

en kadamai ennaventu kaattum

athai karuththaay purinthidath thoonndum

enna naernthaalum nanti thuthi koori pannivaen en iraivaa

unthan thiruvulappati ennai nadaththum

Comments

Leave a Reply