ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது பெலனானார்
ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது அரணானார்
அல்லேலூயா அல்லேலூயா
- பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
பரலோக ராஜனை ஆராதிப்போம்
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
ஜீவன் தந்தவரை ஆராதிப்போம் - முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
முழு பெலத்தோடு ஆராதிப்போம்
ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் - கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்
Ondru Kudi Aaradhipom
Yesu Namadhu Belananar
Ondru Kudi Aaradhipom
Yesu Namadhu Aarananar
Hallelujah Hallelujah
- Parisutha Devenai Aaradhipom
Paraloga Rajanai Aaradhipom
Thiru Ratham Sindhi Siluvayil Marithu
Jeevan Thandhavarai Aaradhipom - Muzhu Ullathodu Aaradhipom
Muzhu Balathodu Aaradhipom
Aviyil Niraindhu Andavarai Thudhidhu
Anandha Sathathodu Aaradhipom - Kanneerai Thudaithavarai Aaradhipom
Kavalaygal Neekinarae Aaradhipom
Kanmanipola Kalamellam Kaakum
Karthathi Kartharai Aaradhipom
Leave a Reply
You must be logged in to post a comment.