ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்
உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்
உம் புகழை நான் படவே
உம் நீதியை பறைசாற்றவே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
- ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்
உதவி செய்ய யாரும் இல்லை
அன்பு நிறைந்த கண்கள் கண்டதே
என் நிலைமை மாற்றிடவே
செந்நீரினால் சுத்தம் செய்தீர்
நீதியிலே என்னை நடத்துகின்றீர் - உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லை
உம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லை
உம் அழைப்பை அசட்டைசெய்தேன்
என் சுயமாய் வாழ்ந்தான் ஐயா
ஆனாலும் உம் அன்பு குறையவில்லை
உம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும்
அர்பணித்தேன் உமக்காகவே
பின்பற்றுவேன் ஆயுள் முடியும் வரை
உந்தன் அன்பை நான் பாடுவேன்
உம் தியாகத்தை பறைசாற்றுவேன்
Ondrum Illa Ennai Therindhu Kondeer
Unmai Illa Ennai Pirithedutheer – 2
Um Pugalai Naan Padave
Um Needhiyai Paraisatravae – 2
Aarathipen Ummai Aarathipen
Aarathipen Naan Aarathipen
- Odukapattu Kalangi Nindraen
Vudhavi Seya Yarum Illai – 2
Anbu Nirandha Kangal Kandadhey
En Nilamai Maatridave
Seneerinaal Sutham Seidheer
Needhiyilae Ennai Nadathugindreer – 2 - Um Varthaikoe Sevi Saaikavillai
Um Sithathai Thuliyum Madhikavillai – 2
Um Alaipai Asataiseidhaen
En Suyamai Vaalndhaen Aiyaa
Aanalum Um Anbu Kuraiyavillai
Um Kirubai Vitu Vilagavillai -Ondrum
Arpanithaen Umakagave
Pinpatruvaen Aayul Mudiyum Varai – 2
Undhan Anbai Naan Paduvaen
Um Thyagathai Paraisatruvaen – 2
Leave a Reply
You must be logged in to post a comment.