Blog

  • Maesiyaathaan Poranthaachchu மேசியாதான் பொறந்தாச்சு

    மேசியாதான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்கள்

    மனிதர் நம்மை மீட்க
    மேன்மை யாவும் துறந்தார்
    மகிழ்ச்சியின் பண்டிகையை
    ஆனந்தமாய்க் கொண்டாடுவோம்

    Happy Christmas O…O…O…
    Happy Christmas O…O…O…
    Happy Christmas Ah…Ah… Ah..
    Happy Christmas

    மேசியாதான் பொறந்தாச்சு
    மானிடரே மகிழ்ந்திடுங்கள்

    1. பசியைப் போக்கி
      நன்மையால் நிரப்பிடவே
      பெலவானை ஆசனம் விட்டுத்
      தள்ளி விடவே

    தாழ்வில் உள்ள நம்மையே
    உயர்த்திட வந்தாரே
    தரணியின் பாவம் போக்க
    தாழ்த்தினாரே தன்னையே

    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்

    1. பகைமை நீங்கி அன்பினாலே
      ஒன்றாய் இணைவோம்
      பாலன் பிறந்த நோக்கம் தனை
      வாழ்வில் காட்டுவோம்

    பரிசுத்தம் பெற்றிடாத
    ஆன்மாக்கள் அழியாமல்
    பாலன் பிறந்த நல்ல செய்தி
    பாரெங்கும் கூறுவோம்

    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
    டும் டும் டும் டும் மேளத்தோடு
    பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்


    Maesiyaathaan Poranthaachchu Lyrics in English

    maesiyaathaan poranthaachchu
    maanidarae makilnthidungal

    manithar nammai meetka
    maenmai yaavum thuranthaar
    makilchchiyin panntikaiyai
    aananthamaayk konndaaduvom

    Happy Christmas O…O…O…
    Happy Christmas O…O…O…
    Happy Christmas Ah…Ah… Ah..
    Happy Christmas

    maesiyaathaan poranthaachchu
    maanidarae makilnthidungal

    1. pasiyaip pokki
      nanmaiyaal nirappidavae
      pelavaanai aasanam vittuth
      thalli vidavae

    thaalvil ulla nammaiyae
    uyarththida vanthaarae
    tharanniyin paavam pokka
    thaalththinaarae thannaiyae

    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu
    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu — maesiyaathaan

    1. pakaimai neengi anpinaalae
      ontay innaivom
      paalan pirantha Nnokkam thanai
      vaalvil kaattuvom

    parisuththam pettidaatha
    aanmaakkal aliyaamal
    paalan pirantha nalla seythi
    paarengum kooruvom

    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu
    dum dum dum dum maelaththodu
    paattuppaati aattam aadu — maesiyaathaan

  • Maesiyaa Yesu Raajaa மேசியா இயேசு ராஜா

    மேசியா இயேசு ராஜா
    அவர் மீண்டும் வருகிறார்
    எந்தன் ஆவல் தீர்க்க
    அவர் சீக்கிரம் வருகிறார்
    அவர் முகமே நான் கண்டிடுவேன்
    அவரோடு நானும் சென்றிடுவேன்
    மகிமை மகிமை அந்த நாள் மகிமை

    1. தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
      சந்தோஷமாகவே மாறியே போகும்
      தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
      மகிமையாய் அன்று மாறிடுமே
      இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
      மகிமைக்கு ஈடாய் ஆகுமோ
    2. இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
      ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
      இனியும் தாமதம் செய்யாரே அவர்
      சொன்னபடியே வந்திடுவார்
      அந்த நாளில் அவரை கண்டு நானும்
      ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்
    3. எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
      கண்டு ஆயிரம் முத்தங்களிடனும்
      சிலுவை சுமந்து நடந்த பாதம்
      விழுந்து நன்றி சொல்லிடணும்
      இந்த தியாகம் செய்த அன்பு முகமே
      காண ஏங்குகின்றேன்

    Maesiyaa Yesu Raajaa Lyrics in English

    maesiyaa Yesu raajaa
    avar meenndum varukiraar
    enthan aaval theerkka
    avar seekkiram varukiraar
    avar mukamae naan kanndiduvaen
    avaraeாdu naanum sentiduvaen
    makimai makimai antha naal makimai

    1. thaevanin varukaiyil en thukkamellaam
      santhaeாshamaakavae maariyae paeாkum
      thaevanukkaay patta paadukalellaam
      makimaiyaay antu maaridumae
      intu kaanum paadukal inimael varukinta
      makimaikku eedaay aakumaeா
    2. Yesuvukkaay naan kaaththirukkinten
      aayaththamaay ethir paarththirukkinten
      iniyum thaamatham seyyaarae avar
      seாnnapatiyae vanthiduvaar
      antha naalil avarai kanndu naanum
      aaduvaen paaduvaen thulluvaen
    3. enakkaakavae iraththam sinthina karaththai
      kanndu aayiram muththangalidanum
      siluvai sumanthu nadantha paatham
      vilunthu nanti seாllidanum
      intha thiyaakam seytha anpu mukamae
      kaana aengukinten
  • Maeloekaththil En Panku Neer மேலோகத்தில் என் பங்கு நீர்

    இயேசு என் பங்கு

    1. மேலோகத்தில் என் பங்கு நீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      மேலான நன்மை தேவரீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      நீர் பாரில் ரத்தம் சிந்தினீர் பேரன்பைக் காட்டி மரித்தீர்
      சீர்கெட்ட என்னை ரட்சித்தீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    பூலோக மேன்மை வாஞ்சியேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    மேலோக இன்பம் நாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    இப்பாரின் வாழ்வு நில்லாதே தப்பாமல் வாடிப்போகுமே
    ஒப்பற்ற செல்வம் நீர் நீரே கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    1. நீர் ஏழையேனைக் கைவிடீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      சீராகக் காத்து ஆளுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      பொன் வெள்ளி ஆஸ்தி போயினும் துன்புற்று பாடுபடினும்
      என் விசுவாசம் நிலைக்கும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    2. தீயோன் விரோதம் செய்யினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      ஓயாமல் போராடினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன் உம்மாலே வெற்றி சிறப்பேன்
      கெம்பீர கீதம் பாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
    3. வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்ää கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      உம் நேச மார்பில் சுகிப்பேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
      பேரன்பரே! கைதாங்குவீர் நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
      ஓயாப் பேரின்பம் ஈகுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

    Maeloekaththil En Panku Neer Lyrics in English

    Yesu en pangu

    1. maelokaththil en pangu neer kiristhuvae! kiristhuvae!
      maelaana nanmai thaevareer kiristhuvae! kiristhuvae!
      neer paaril raththam sinthineer paeranpaik kaatti mariththeer
      seerketta ennai ratchiththeer kiristhuvae! kiristhuvae!

    pooloka maenmai vaanjiyaen kiristhuvae! kiristhuvae!
    maeloka inpam naaduvaen kiristhuvae! kiristhuvae!
    ippaarin vaalvu nillaathae thappaamal vaatippokumae
    oppatta selvam neer neerae kiristhuvae! kiristhuvae!

    1. neer aelaiyaenaik kaiviteer kiristhuvae! kiristhuvae!
      seeraakak kaaththu aaluveer kiristhuvae! kiristhuvae!
      pon velli aasthi poyinum thunputtu paadupatinum
      en visuvaasam nilaikkum kiristhuvae! kiristhuvae!
    2. theeyon virotham seyyinum kiristhuvae! kiristhuvae!
      oyaamal poraatinum kiristhuvae! kiristhuvae!
      ammoorkkam kanndu anjitaen ummaalae vetti sirappaen
      kempeera geetham paaduvaen kiristhuvae! kiristhuvae!
    3. vem saavaiyum maerkolluvaenää kiristhuvae! kiristhuvae!
      um naesa maarpil sukippaen kiristhuvae! kiristhuvae!
      paeranparae! kaithaanguveer neer vinnnnil serththu vaalvippeer
      oyaap paerinpam eekuveer kiristhuvae! kiristhuvae!
  • Maelaanavaikalai Naatunkal மேலானவைகளை நாடுங்கள்

    இயேசுவைப் பின்பற்றுங்கள்

    மேலானவைகளை நாடுங்கள்
    தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்

    1. உள்ளத்திலும் எண்ணத்திலம் தீமையை வெறுத்திடுங்கள்
      பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள்
      அநித்தியமான அற்பசுகங்கள் அருவருத்திடுங்கள்
      விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு ஓடியே முடித்திடுங்கள்

    2.பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
    இனிமேல்வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்
    இயேசுவின் சொல்லுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்
    முதல் அன்பிலே குறையாமலே இயேசுவைப் பின்பற்றுங்கள்

    1. யுத்தத்திலே வல்லவராய் சத்தியப்போர் புரிந்தே
      எதிராளியின் திரள்சேனைகளை இயேசுவில் முறியடித்தே
      இயேசுவுக்காகப் பாடுகள் ஏற்க கொஞ்சமும் அஞ்சாமலே
      மெய்யான உயிர்த்தெழுதலையே எண்ணியே சுகித்திருங்கள

    Maelaanavaikalai Naatunkal Lyrics in English

    Yesuvaip pinpattungal

    maelaanavaikalai naadungal
    thaevaathi thaevanin pillaikal neengal

    1. ullaththilum ennnaththilam theemaiyai veruththidungal
      paluvaana paavap paarangal yaavum pathar ente thallidungal
      aniththiyamaana arpasukangal aruvaruththidungal
      visuvaasap payanam Yesuvaik konndu otiyae mutiththidungal

    2.poomiyilae anniyar entu arikkai seythidungal
    inimaelvarum palanmael manam oontiyae vaalnthidungal
    Yesuvin sollukku ellaavattilum geelppatinthirungal
    muthal anpilae kuraiyaamalae Yesuvaip pinpattungal

    1. yuththaththilae vallavaraay saththiyappor purinthae
      ethiraaliyin thiralsenaikalai Yesuvil muriyatiththae
      Yesuvukkaakap paadukal aerka konjamum anjaamalae
      meyyaana uyirththeluthalaiyae ennnniyae sukiththirungala
  • यीशु कैसा दोस्त प्यारा, दुःख और बोझ उठाने को, Yeeshu kaisa doost pyaara , duhkh aur boojh uthaanee koo

    1. यीशु कैसा दोस्त प्यारा, दुःख और बोझ उठाने को,
      क्या ही उम्दा वक्त हमारा, बाप के पास अब जाने को,
      आह ! हम राहत अक्सर खोते, नाहक गम उठाते हैं
      यह ही बाइस है यकीनन, बाप के पास न जाते हैं
    2. गरचि इम्तिहान हो सामने, या तकलीफ, मुसीबत हो,
      तब दिलेर और शाद तुम होके, बाप को जाके खबर दो,
      कौन और ऐसा दोस्त है लायक, खोवेगा जो दुखों को,
      पर एक है जो रखता खबर, जाके बाप से सब कहो
    3. क्या तुम्हारा हाल पुर दर्द है, क्या तुम बोझ से दबे हो?
      यीशु है हमदर्द हमारा, जाके उस को खबर दो,
      दोस्त जब छोड़े और सतावें, बाप से तुम बयान करो,
      तब वह गोद में तुमको लेके, खोवेगा सब दुःख को

    1. yeeshu kaisa dost pyaara, dukh aur bojh uthaane ko,
      kya hee umda vakt hamaara, baap ke paas ab jaane ko,
      aah ! ham raahat aksar khote, naahak gam uthaate hain
      yah hee bais hai yakeenan, baap ke paas na jaate hain
    2. garachi imtihaan ho saamane, ya takaleeph, museebat ho,
      tab diler aur shaad tum hoke, baap ko jaake khabar do,
      kaun aur aisa dost hai laayak, khovega jo dukhon ko,
      par ek hai jo rakhata khabar, jaake baap se sab kaho
    3. kya tumhaara haal pur dard hai, kya tum bojh se dabe ho?
      yeeshu hai hamadard hamaara, jaake us ko khabar do,
      dost jab chhode aur sataaven, baap se tum bayaan karo,
      tab vah god mein tumako leke, khovega sab duhkh ko
  • मसीहियों ! हम मिलके आजMasihiyon ! Ham Milke Aa

    मसीहियों ! हम मिलके आज
    बेथलहम को चलें
    और देखे अपने आता को
    लेता है चरनी में |

    “ईशवर का स्वर्ग पर धन्यवाद,
    पृथ्वी पर शांति हों,
    मनुष्यों पर प्रसन्ता,”
    हमारा गान यह हों |

    एक मुक्तिदाता जन्मा है
    अनायों का जो नाथ,
    इम्मानुएल है उसका नाम
    ‘ईशवर हमारे साथ’ |

    यह आनंद का है समाचार
    की प्रभु आया है
    मनुष्य देह वह धारण कर
    उद्धार ले आया है |

    है भाइयों | खोलो हृदय को
    की करे वह प्रवेश |
    उठा के गीत यह स्वर मिलाओ,
    यही है सुसंदेश |


    Masihiyon ! Ham Milke Aa
    Bethlehem Ko Chale
    Aur Dekhen Apne Aata Ko
    Leta Hai Charni Mein

    “Ishwar Ka Swarg Par Dhanyawad,
    Prithvi Par Shanti Ho,
    Manushyon Par Prasanta, “
    Hamara Gaan Yeh Ho

    Ek Muktidata Janma Hai
    Anaayon Ka Jo Naath,
    Immanuel Hai Uska Naam
    ‘Ishwar Hamare Saath’

    Yeh Anand Ka Hai Samachar
    Ki Prabhu Aaya Hai
    Manushye Deh Veh Dharan Kar
    Udhdhar Le Aaya Hai

    Hai Bhaiyon Kholo Hridya Ko
    Ki Kare Veh Pravesh
    Utha Ke Geet Yeh Swar Milaao
    Yehi Hai Susandesh

  • मसीह में जी रहा हूँ Maseeh meen jee raha huun

    मसीह में जी रहा हूँ, सर्वदा जय मुझे (2)
    जय मुझे जय मुझे जय मुझे-हमेशा

    1. मेरा राजा आगे, जय की ध्वनी सुनाऊँ (2)
      खजूर हाथों में (2), मैं होसन्ना गीत गाऊँगा (2)
    2. शैतान का सार अधिकार, यीशु ने छीन लिया (2)
      क्रूस पर नाश कर दिया (2), अपने पावों तले कर दिया;(2)
    3. पापों को उठा लिया, मेरे श्रापों को मिटा डाला (2)
      यीशु के कोड़े खाने से (2)मैं परिपूर्ण चंगा हुआ (2)

    maseeh mein jee raha hoon, sarvada jay mujhe (2)
    jay mujhe jay mujhe jay mujhe-hamesha

    1. mera raaja aage, jay kee dhvanee sunaoon (2)
      khajoor haathon mein (2), main hosanna geet gaoonga (2)
    2. shaitaan ka saar adhikaar, yeeshu ne chheen liya (2)
      kroos par naash kar diya (2), apane paavon tale kar diya;(2)
    3. paapon ko utha liya, mere shraapon ko mita daala (2)
      yeeshu ke kode khaane se (2)main paripoorn changa hua (2)
  • मसीह जलाल की उमीद Masih jalaal ki umeed

    मसीह जलाल की उमीद
    मुझपर खुदवंद ने यह
    ज़ाहिर करना चाहा
    गैर- कौमों से उसने
    बाहर मुझे निकाला
    मुझे दी जलाल की दौलत
    यह भेद मुझे सिखलाया
    के मसीहा मुझ में रहता है

    उसकी खातिर दुख सहता हूँ
    साथ मसीह के खुश रहता हूँ
    दिल से जान से और अकल से
    प्यार खुदवंद से करता हूँ
    खादिम बना हूँ मैं उसका
    मैं उसके काम करूँगा
    जो उसने सिखाई बातें
    सारी दुनिया से कहूँगा

    सबको ये दौलत बाटेंगे
    मुफ़्त मिला है मुफ़्त में देंगे
    क़ुव्वत है वो, ताक़त है वो
    जो पाएँ वो कामिल होंगे

    आओ सुनाएँ हम चल के
    सब दुनिया को खुशख़बरी
    अब जान ले दुनिया वेल
    यह भेद की बातें घहरी


    Masih jalaal ki umeed
    Mujhpar Khudawand ne yeh
    Zaahir karna chaha
    Gair- kaumon se usne
    Baahar mujhe nikala
    Mujhe di jalaal ki daulat
    Yeh bhed mujhe sikhlaya
    Ke Masiha mujh mein rehta hai

    Uski khatir dukh sehta hoon
    Saath Masih ke khush rehta hoon
    Dil se jaan se aur akl se
    Pyar Khudawand se karta hoon
    Khadim banaa hoon main uska
    Main uske kaam karoonga
    Jo usne sikhayi baatein
    Saari duniya se kahoonga

    Sabko ye daulat baatenge
    Muft mila hai muft mein denge
    Quwwat hai woh, Taaqat hai woh
    Jo paayen woh kaamil honge

    Aao sunayen hum chal ke
    Sab duniya ko khushkhabri
    Ab jaan le duniya wale
    Yeh bhed ki baatein ghehri

  • मांगते हैं तुझ से ये दुआ maangate hain tujh se ye dua

    मांगते हैं तुझ से ये दुआ
    सुनले मेरी खुद
    जो था असंभव इस जगह पर
    उसको संभव कर दिखा

    मांगते हैं तुझ से ये दुआ
    सुनले मेरी खुद
    जो था असंभव इस शहर में
    उसको संभव कर दिखा

    न तो बल से
    न शक्ति से
    पर तेरी आत्मा के द्वारा

    ये शहर बदल जाएगा
    तेरी आत्मा के द्वारा


    maangate hain tujh se ye dua
    sunale meree khud
    jo tha asambhav is jagah par
    usako sambhav kar dikha

    maangate hain tujh se ye dua
    sunale meree khud
    jo tha asambhav is shahar mein
    usako sambhav kar dikha

    na to bal se
    na shakti se
    par teree aatma ke dvaara

    ye shahar badal jaega
    teree aatma ke dvaara

  • महिमा में राजा आएगा, न्याया करेगा कहेगा Mahima mein raja aayega, nyaya karega kahega

    महिमा में राजा आएगा, न्याया करेगा कहेगा
    स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे हर आशीष ले जाओ
    जब मैं भूखा था, तुमने खाना दिया
    जब मैं प्यासा था, तुमने पानी दिया
    था मैं परदेसी, तुमने घर में रखा
    जब मैं बहाल था, तुमने कपड़ा दिया
    हन मैं बीमार था, तुमने देखा मुझे
    क़ुआदखाने में था मिलने आए मुझे

    पुच्चेंगे तब, वो धर्मी सब, हुँने यह सब कब किया
    तुझको खाना दिया, तुझको पानी दिया,हुँने बता कब किया
    येशू कहेगा सच्च कहता हूँ,छ्होटे से छ्होटे भाई के साथ
    तुमने जो भी किया था वो मुझसे किया,
    तुमने खाना दिया मुझको दिया
    तुमने पानी दिया,मुझको दिया,
    स्वर्ग के अधिकारी हो जाओ,मुझसे हर आशीष ले जाओ……..


    Mahima mein raja aayega, nyaya karega kahega
    swarg ke adhikari ho jao, mujhse har aashish le jao
    Jab main bhukha tha, tumne khana diya
    Jab main pyasa tha, tumne paani diya
    tha main pardesi, tumne ghar mein rakha
    Jab main behaal tha, tumne kapada diya
    Haan main bimar tha, tumne dekha mujhe
    quaidkhane mein tha milne aaye mujhe

    Puchhenge tab, wo dharmi sab, humne yeh sab kab kiya
    tujhko khana diya, tujhko paani diya,humne bataa kab kiya
    yeshu kahega sachh kehta hoon,chhote se chhote bhai ke saath
    Tumne jo bhi kiya tha wo mujhse kiya,
    tumne khana diya mujhko diya
    tumne paani diya,mujhko diya,
    swarg ke adhikari ho jao,mujhse har aashish le jao……..