I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் Appuram Pogiravar Pola Kaanapattalum
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசுஉன் மீது நோக்கமாயுள்ளார்உன் நினைவெல்லாம் அவர் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர்தோளின் மேல் சுமக்கின்றவர் மோரியாவில் ஆபிரகாமை – அவர்காணாதவர் போல் இருந்தார்ஈசாக்குக்கு மறு வாழ்வளித்துபலுகி பெருக செய்தார் கப்பலின் அடிதட்டினில் – அவர்காணாதவர் போல் அயர்ந்தார்எழுந்து வந்தார் அதட்டி சென்றார்அக்கரை கடந்து சென்றனர் Appuram Pogiravar Pola Kaanapattalum – YesuUn Meedhu Nokkamaiyullar,Un Ninaivellam Avar Arivaar Kaakkindravar UruvaakindravarTholin Mel Sumakkindravar Moriahvil Abiragaamai – AvarKanaathavar…
-
உம்மை நோக்கி பார்த்த கண்கள் Ummai Nokki Partha Kangal
உம்மை நோக்கி பார்த்த கண்கள்வெட்கப்பட்டுப்போவதில்லையேஉம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்பிரகாசம் அடைந்தனரே உம்மையே என் முன்னேஎப்போதும் நிறுத்தியுள்ளேன் காரிருளில் நடந்தாலும்மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்எதுவும் என்னை தொடுவதில்லை சிங்கத்தின் கேபியில் போட்டாலும்அக்கினியில் என்னை தள்ளினாலும்என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்ஒன்றும் என்னை தொடுவதில்லை Ummai Nokki Partha KangalVekkappattu PovathillayeUmmai Nokki Parkkum MugangalPiragasam Adainthanare Ummaiyae En MunneEppothum Niruthiyullen Karirulil NadanthalumMarana Pallathakkai KadanthalumPollappu Ennai ThodarthalumYethuvum Ennai Thoduvathillai Singathin Kebiyil PottalumAkkiniyil Ennai…
-
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Um Prasannam Enna Aanantham
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2ஸ்தோத்திரம் என் தேவனேஸ்தோத்திரம் என் தூயோனே – 2 Um Pirasannam Enna AananthamUm Samukam Enthan Vaagnsai – 2Sthoaththiram En ThaevanaeSthoaththiram En Thuyoanae – 2
-
Yehovaa Devane யெகோவா தேவனே
யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)அபிஷேகம் எனக்குள் உண்டுகிருபையின் மேல் கிருபை உண்டு (2) நம்பிக்கையே…
-
Muzhu Ullathal Ummai Thuthipenமுழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்
முழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2) 1) மகத்துவ தேவன் நீரேசர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமேஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு உள்ளதால் 2)இராஜாதி ராஜன் இயேசுஇம்மானுவேல் நம்முடனே (2)எல்ஷடாய் தேவன் நீரேஎன்னைக் காப்பவர் நீரேகுறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு உள்ளதால்…
-
Puthiketatathe Anbin Varee Parum புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1, Puthiketatathe Anbin Varee ParumUm Patham Andinome, ThevareerVivagathal inaikum Iru PerumOntraga Valum Anbai Euguveer…
-
రమ్మనుచున్నాడు నిన్ను – Rammanuchunnaadu Ninnu
రమ్మనుచున్నాడు నిన్ను ప్రభు యేసు రమ్మనుచున్నాడు నిన్ను ప్రభు యేసువాంఛతో తన కరము చాపిరమ్మనుచున్నాడు (2) ఎటువంటి శ్రమలందును ఆదరణ నీకిచ్చునని (2)గ్రహించి నీవు యేసుని చూచినహద్దు లేని ఇంపు పొందెదవు (2) ||రమ్మను|| కన్నీరంతా తుడుచును కనుపాపవలె కాపాడున్ (2)కారు మేఘమువలె కష్టములు వచ్చిననూకనికరించి నిన్ను కాపాడును (2)||రమ్మను|| సోమ్మసిల్లు వేళలో బలమును నీకిచ్చును (2)ఆయన నీ వెలుగు రక్షణనై యుండునుఆలసింపక త్వరపడి రమ్ము (2) ||రమ్మను|| సకల వ్యాధులను స్వస్థత పరచుటకు (2)శక్తిమంతుడగు…
-
భాసిల్లెను సిలువలో- Bhaasillenu Siluvalo
భాసిల్లెను సిలువలో పాపక్షమా భాసిల్లెను సిలువలో పాపక్షమాయేసు ప్రభూ నీ దివ్య క్షమా ||భాసిల్లెను|| కలువరిలో నా పాపము పొంచిసిలువకు నిన్ను యాహుతి చేసికలుషహరా కరుణించితివి (2) ||భాసిల్లెను|| దోషము చేసినది నేనెకదామోసముతో బ్రతికిన నేనెకదామోసితివా నా శాపభారం (2) ||భాసిల్లెను|| పాపము చేసి గడించితి మరణంశాపమెగా నేనార్జించినదికాపరివై నను బ్రోచితివి (2) ||భాసిల్లెను|| నీ మరణపు వేదన వృధా గాదునా మది నీ వేదనలో మునిగెనుక్షేమము కలిగెను హృదయములో (2)…
-
స్తుతి సింహాసనాసీనుడా – Sthuthi Simhaasanaaseenudaa
స్తుతి సింహాసనాసీనుడా స్తుతి సింహాసనాసీనుడాయేసు రాజా దివ్య తేజా (2) అద్వితీయుడవు పరిశుద్ధుడవుఅతి సుందరుడవు నీవే ప్రభూ (2)నీతి న్యాయములు నీ సింహాసనాధారం (2)కృపా సత్యములు నీ సన్నిధానవర్తులు (2) ||స్తుతి|| బలియు అర్పణ కోరవు నీవుబలియైతివి నా దోషముకై (2)నా హృదయమే నీ ప్రియమగు ఆలయం (2)స్తుతియాగమునే చేసెద నిరతం (2) ||స్తుతి|| బూరధ్వనులే నింగిలో మ్రోగగారాజధిరాజ నీవే వచ్చువేళ (2)సంసిద్ధతతో వెలిగే సిద్దెతో (2)పెండ్లి కుమరుడా నిన్నెదుర్కొందును (2) ||స్తుతి|| Sthuthi SimhaasanaaseenudaaYesu Raajaa Divya…
-
ప్రార్థన వినెడి పావనుడా – Praarthana Vinedi Paavanudaa
ప్రార్థన వినెడి పావనుడా ప్రార్థన మాకు నేర్పుమయా ||ప్రార్థన|| శ్రేష్టమైన భావము గూర్చిశిష్య బృందముకు నేర్పితివిపరముడ నిన్ను ప్రనుతించెదముపరలోక ప్రార్థన నేర్పుమయా ||ప్రార్థన|| పరమ దేవుడవని తెలిసికరము లెత్తి జంటగా మోడ్చిశిరమునువంచి సరిగను వేడినసుంకరి ప్రార్థన నేర్పుమయా ||ప్రార్థన|| దినదినంబు చేసిన సేవదైవ చిత్తముకు సరిపోవదీనుడవయ్యి దిటముగా కొండనుచేసిన ప్రార్థన నేర్పుమయా …
Got any book recommendations?