I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kartharukkaga Porumaiyudan Naan கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
கர்த்தருக்காக பொறுமையுடன் நான்காத்திருந்தேன் பல காலங்களாய்அவர் என்னிடமாய் சாய்ந்துகூப்பிடும் குரல் கேட்டுவிடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக மரணக்கட்டுகள் என்னைசுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)விடுவித்த தேவன் அவர்கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காகஉயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக ஆத்துமாவை மரணத்திற்கும்கண்களை என் கண்ணீருக்கும்கால்களை இடறலுக்கும்தப்புவித்த தேவன் அவர்அவருக்கே செய்த எந்தன்பொருத்தனைகளை எல்லாம்நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே –…
-
पावन है वो प्रभु हमारा paavan hai vo prabhu hamaara
पावन है वो प्रभु हमाराउसकी जय जयकार करोनिर्बल का वो बल है न्याराउसकी जय जयकार करोजय हो, जय हो, जय हो – 2 दीन दुखियों का है दाताभटके हुओं को राह दिखातासीधे मार्ग में हमें चलाताउसकी जय जयकार करोजय हो… प्रभु हमारा बड़ा महाननिर्बुद्धियों को देता ज्ञानपतितों का वो बचाता प्राणउसकी जय जयकार करोजय हो……
-
Kartharin Satham Vallamai Ulladhu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளதுகர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளதுதிரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள்பலவான்களின் புத்திரரே!பரிசுத்த அலங்காரமாய்கனம் வல்லமை மகிமைகர்த்தருக்கே செலுத்திடுங்கள்பிதாகுமாரன் பரிசுத்தாவியின்புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும்லீபனோனின் மரங்களையும்கர்த்தரின் வலிய சத்தம்கோரமாக முறிக்கின்றதுசேனை அதிபன் நமது முன்னிலைஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளைஅவர் சத்தம் பிளக்கின்றதுகாதேஸ் வனாந்திரத்தைகர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின் பெண்மான்கள் ஈனும்படிபெலத்த கிரியை செய்திடும்காட்டையும் வெளியாக்கும்கர்த்தரின் வலிய சத்தம்பெலன் கொடுத்து…
-
Kartharin panthiyil vaa கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ…
-
न तो बल से न शकित से, Na Toh Bal Sey Na Shakit Sey
न तो बल से न शकित से,पर मेरी आत्मा के द्वारान तो बल से न शकित से,पर मेरी आत्मा के द्वारायह पहाड टल जाएगा यह पहाड टल जाएगायह पहाड टल जाएगा पर मेरी आत्मा के द्वारा Na to bal se na shakit se,Par meree aatma ke dvaaraNa to bal se na shakit se,Par meree aatma…
-
Kartharin Maamsam Vanthut Kollungal கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள் தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம் தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய். பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம் சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார் உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள் தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார். விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்ஜீவ…
-
Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் கை குறுகவில்லைகர்த்தரின் வாக்கு மாறிடாதேசுத்தர்களாய் மாறிடவேசுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதேவிசுவாசியே நீ கலங்காதேவிசுவாசத்தால் நீதிமான்இன்றும் என்றும் பிழைப்பான் திருச்சபையே நீ கிரியை செய்வாய்திவ்விய அன்பில் பெருகிடுவாய்தலைமுறையாய் தலைமுறையாய்தழைத்திட அருள் புரிவாய் — விசுவாசியே நெஞ்சமே நீ அஞ்சிடாதேதஞ்சம் இயேசு உன் அரணேதம் ஜனத்தை சீக்கிரமாய்தம்முடன் சேர்த்துக் கொள்வார் — விசுவாசியே மேகம் போன்ற வாக்குத்தத்தம்சூழ நின்றே காத்திருக்கவிசுவாசத்தால் உரிமை கொள்வாய்விரைந்து முன் ஏகிடுவாய் — விசுவாசியே Kartharin Kai Kurugavillai Lyrics…
-
न जानता क्यों फ़जंल अजीब Par Mai Apane Maseeh ko Jaanata
पर मै अपने मसीह को जानता न जानता क्यों फ़जंल अजीब, आ पहुँचा मेरे पास,क्यों मुझ बदकार को यीशु ने, खून से किया खलास। पर मै अपने मसीह को जानता और यह भी मानता,कि वह है कादिर, कि मेरी अमानत रखे,रखे सालिम ला ज़वाल। न जानता क्योंकर आया यह अजीब मज़बूत ईमान,खुदा की बात पर…
-
Kartharin Anbai Naan Kanden கர்த்தரின் அன்பை நான் கண்டேன்
பல்லவி கர்த்தரின் அன்பை நான் கண்டேன் கர்த்தரின் சாயல் நான் கொண்டேன் அனுபல்லவி நேசர் கொடி நிழல் பாசமாகவே வீசிட கண்டேன் நான் நீசன் என் மேலே சரணங்கள் உலகோர் மன இருள் போக்க உலகிற்கு ஒளியாய் வந்தீர் இருண்ட ஜீவியம் வருந்தி ஏற்றதால் அரும்பெரும் கிருபைகளை இழந்தேன் வாழ்க்கையிலே — உலகோர் சிறுவர்கள் எனது பிரியம் மறவாதீர் என்றுரைத்தீரே பரலோக இராஜ்ஜியம் சிறுவர்க்கே உரியதாம் குழந்தையாய் மாறிடுவேன் அதை நான் பெற்றிடுவேன் –– சிறுவர்கள் இரத்தம்…
-
नचूँगा गाऊँगा Nachoonga Gaoonga
नचूँगा गाऊँगा पागलों के समानहोश में ना रहूँगा मेरा राजा है महाननचूँगा, खोके अपना स्वाभिमानलोग कहे इसे मूर्खतागाऊँगा, मेरा राजा है महानना ना ना ना ना ना, हेनचूँगा, खोके अपना स्वाभिमानलोग कहे इसे मूर्खतागाऊँगा, मेरा राजा है महाननचूँगा, पागलों के समानगाऊँगा, मेरा राजा है महान Nachoonga Gaoonga paglon ke samaanHosh mein na rahoonga mera Raaja…
Got any book recommendations?