I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karthar Namam En கர்த்தர் நாமம்

    கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Karthar Namam En – கர்த்தர் நாமம் Lyrics in English Karthar Namam Enkarththar naamam…

  • Karthar Nallvar கர்த்தர் நல்லவர்

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளதுகர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது மேலான நாமம் இயேசுவின் நாமம்வல்லமையுள்ள இயேசுவின் நாமம்அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம் துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்இயேசுவின் நாமத்தை Karthar Nallvar Lyrics in English karththar nallavar avar kirupai entum ullathukarththar nallavar avar naamam entum uyarnthathu maelaana naamam Yesuvin naamamvallamaiyulla Yesuvin naamamathisayam seyyum Yesuvin naamamparisuththamaakkum Yesuvin naamam thuthippaen pottuvaen…

  • Karthar Nallavare Avar கர்த்தர் நல்லவரே அவர்

    கர்த்தர் நல்லவரே அவர் கிருபைஎன்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமேபாடி போற்றிடுங்களே… -2 தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரேபாடி போற்றுங்களே – 2அவருடனேகூட நம்மை எழுப்பிஉட்கார வைத்தாரே உன்னதங்களிலே உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்இராஜாதி இராஜா நீரே (2) கிருபையால் என்னை மன்னித்தீர் தேவாஉம்மையன்றி யாரை பாடுவேன் – 2எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)கரம் நீட்டி அன்பாய் தூக்கி…

  • Karthar nallavar thuthiyungal கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

    கர்த்தர் நல்லவர் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுதேவாதி தேவனை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுகர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅற்புதம் செய்பவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது மகிழ்ந்து பாடு அல்லேலூயாபுகழ்ந்து பாடு அல்லேலூயாசேர்ந்து பாடு அல்லேலூயாதுதித்து பாடு அல்லேலூயாகளித்து பாடு அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா -18 வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுபூமியை படைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்அவர்…

  • Karthar Nallavar Rusitu Paarungal கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

    கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2 உன்னதமானவர் மறைவில் இருப்பவன்சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2 வல்லமையானர் கரத்தில் இருப்பவன்வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்அவர் மகிமையில் தங்கிடுவாய் -2 பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்அவர் ஆறுதல் பெற்றிடுவாய்…

  • Karthar Nallavar Avar Kirubai கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதே கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்மகிமையினால் நம்மை மூடிடுவார் பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதேகர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே அந்நியபாஷைகள் தந்திடுவார்அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதேகர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே Karthar Nallavar Avar Kirubai Lyrics in English…

  • Karthar naamam en pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே

    கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Karthar naamam en pugalidame Lyrics in English karththar naamam en pukalidamaekaruththodu…

  • Karthar Mel Nambikai கர்த்தர் மேல் நம்பிக்கை

    கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டமனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே என்னை ஆதரிப்பார்கர்த்தரையே நான் நம்பிடுவேன்ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல்என் இலைகள் பச்சையாய் இருக்கும்மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்வருத்தமின்றி கனி கொடுக்கும்என் வேர்கள் தண்ணீருக்குள்என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டுஎன் காலத்தில் கனியைக் கொடுப்பேன்இலையுதிரா மரம் போல் இருப்பேன்நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்உம் வேதத்தில் பிரியம் கொண்டுஅதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம்என்னை…

  • धान्या हैं वो जो मान के दीं हैं dhanya hain woh jo man ke deen hain

    धान्या हैं वो जो मान के दीं हैंस्वर्ग के राज में जाएँगेधान्या हैं वो जो शोक हैं करतेशांति आनंद पाएँगेसुने धान्या वचन -2करो इनका पालन, होगा धान्या जीवन धान्या हैं वो नम्र जो होंगेइस पृथ्वी के अधिकारीधर्म के भूके और प्यासों कीयेशू प्यास बुझायेँगे धान्या हैं वो जो दयावान हैंउनपे की जाएगी दयाजिनके शूध हैं…

  • धन्यवाद के साथ स्तुति गाऊंगा dhanyavaad ke saath stuti gaoonga

    धन्यवाद के साथ स्तुति गाऊंगाधन्यवाद के साथ स्तुति गाऊंगाहे यीशु मेरे खुदाउपकार तेरे है बेशुमारकोटि कोटि स्तुति धन्यवाद -(2) योग्यता से बढ़ के दियाहै अपनी दया से तूने मुझे (2)मांगने से ज्यादा मिला मुझेआभारी हूं प्रभु मैं (2) धन्यवाद के साथ स्तुति गाऊंगाहे यीशु मेरे खुदाउपकार तेरे है बेशुमारकोटि कोटि स्तुति धन्यवाद तू है सच्चा…

Got any book recommendations?