I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Jeevan belan sugam ஜீவன் பெலன் சுகம்

    ஜீவன் பெலன் சுகம் பாரில்நலன் யாவும் வாழ்வில்ஒளி நீரே வழியும் இனி நீரே தேடினேன் ஓடினேன்இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்நாடினேன் வந்திட்டேன்பாதம் பணிந்தும்மைப் போற்றவே தந்தை போல் மன்னித்துஎன்னை ஏற்று அன்பு கொண்டீரேமந்தையில் சேர்த்திட்டுசொந்தமாக்கி என்னை மீட்டீரே மனம் போல் நடந்தேன்துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்என்னையா தேடினீர்பாவியான என்னை போஷித்தார் Jeevan belan sugam Lyrics in English jeevan pelan sukam paarilnalan yaavum vaalviloli neerae valiyum ini neerae thaetinaen otinaeniratchippin nalnaathaa…

  • Jeeva Vasanang Kooruvom ஜீவ வசனங் கூறுவோம்

    ஜீவ வசனங் கூறுவோம் – சகோதரரேசேர்ந்தே எக்காளம் ஊதுவோம் பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்பட்டு மடியும் வேளையில்பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தேநாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்போகச் சொல்லி விதித்தாரேகாலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்றகர்த்தன் வாக்கை…

  • Jeeva Vaasanai Jeeva Vaasanai ஜீவ வாசனை ஜீவ வாசனை

    என்னை வனையும் ஜீவ வாசனை ஜீவ வாசனைபாவி என்னிலே வீசச் செய்யுமேஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய்பாரில் எங்கிலும் வாழ செய்யுமேஅல்லேலூயா – 4 பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும்போலி பக்தரின் சாயல் வேண்டாமேதாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய்நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம்கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலேஇலாப நோக்கின்றி பாசம் காட்டிடும்தியாக ரூபமாய் என்னை மாற்றுமே மத்திய மாநிலம் ஆளும் அனைவரும்பற்பல பாஷை ஜாதி யாவரும்நித்திய ராஜிய பாக்கியம் அடைந்திடபத்தன் பவுலைப்போல் என்னை வனையுமே…

  • Jeeva thanneerae aaviyanavarae ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

    ஜீவத் தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாரும் ஐயா போதகரேவற்றாத ஜீவ நதியாக கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவும் போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமேமிதந்து மிதந்து மகிழணுமே போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள் எல்லாம் மருந்தாகணும்கனிகள் எல்லாம் உணவாகணும் Jeeva thanneerae aaviyanavarae Lyrics in…

  • Jeeva Thanneer Odum Nadhi ஜீவத் தண்ணீர் ஓடும் நதி

    பல்லவி ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன் தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன் நேசர் இயேசுவே என்றேன் – ஜீவ சரணங்கள் தாகமாய் இருப்பவர் அனைவருமே என்னிடம் வாருங்கள் என்றாரே பாவமே நீங்கிடும் வருவதினால் பாக்கியம் வாழ்வில் காண்பேனே Jeeva Thanneer Odum Nadhi Lyrics in English pallavi jeevath thannnneer odum nathi kanntaen thaakam theerkka naanum oti vanthaen naesar Yesuvae enten – jeeva saranangal thaakamaay iruppavar…

  • Jeeva nathiye enthan ஜீவ நதியே எந்தன்

    ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்பாய்ந்து செல்லட்டுமே மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்என்னில் மறைந்து போகட்டுமே-2 உலர்ந்த எலும்புகளெல்லாம்என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே பெலவீனப் பகுதியெல்லாம்என்னில் பெலமாக மாறட்டுமே கனி கொடா மரங்களெல்லாம்என்னில் கனிகள் கொடுக்கட்டுமே ஆவியின் வரங்களினால்என்னை அபிஷேகம் செய்திடுமே Jeeva nathiye enthan Lyrics in English jeeva nathiyae enthan ullaththilpaaynthu sellattumae maamsaththin ennnangalellaamennil marainthu pokattumae-2 ularntha elumpukalellaamennil uyir pettu elumpattumae pelaveenap pakuthiyellaamennil pelamaaka maarattumae kani kodaa marangalellaamennil kanikal…

  • Jeeva kristhu uyirthelunthar ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

    ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்தேவ குமாரன் மரித்தெழுந்தார்பாவங்கள் போக்க பாவியை மீட்கபலியான இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்அல்லேலூயா கல்லறைக் காட்சிஅற்புத சாட்சியே -ஆண்டவர்இயேசு உயிர்த்தெழுந்தார் பாதாளம் யாவும் மேற்கொண்டவர்வேதாள கூட்டம் நடுங்கிடவேஅன்றதிகாலை மா இருள் வேளைமன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்நம் கிறிஸ்தேசு பரிசுத்தரேசாவை ஜெயித்து காட்சி அளித்துசொன்னபடியே உயிர்த்தெழுந்தார் பூரிப்புடன் நாம் பாடிடுவோம்பூலோக மெங்கும் சாற்றிடுவோம்என் மன ஜோதி தம் அருள் ஆவிஎன் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் நல் விசுவாசம் தந்திடுவார்நம்பிடுவோரை…

  • Jeeva Jalama Athma Nadhuda ஜீவ ஜலமா ஆத்ம நாதுடா

    ஜீவ ஜலமா ஆத்ம நாதுடாஎந்தனி நதிலாக ரம்மு போதகா ரண்டையா போதகூடாஎன்டனி ஜீவ நதிலாகா பாதாள் கொளத்த சரி போதையாமோக்கால லொது சரிகாதையாஈதல முனிகி லேவலயாதேலி தேலி ஆதலயா போவு ஸ்தலமெல்லா ஆரோக்கியமேபாரு சோட்டெல்லா பரிசுத்தமேசேரு த பந்த சம்திருப்தியேநிலுச்சு நேலந்த புஷ்டி கரமே Jeeva Jalama Athma Nadhuda (telugu Song) Lyrics in English jeeva jalamaa aathma naathudaaenthani nathilaaka rammu pothakaa ranntaiyaa pothakoodaaendani jeeva nathilaakaa paathaal kolaththa sari…

  • Jebathin Aavalai En Nenjil Arulum ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்

    ஜெபத்தின் ஆவலை ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்;தெய்வாவீ, லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும். பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்;மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன். எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்;நான் நிலைநிற்கும்படியாய்கிருபை அளியும். தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு, என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்றச்செய்திடும். Jebathin Aavalai En Nenjil Arulum Lyrics in English jepaththin aavalai jepaththin aavalaien nenjil arulum;theyvaavee, loka naesaththaiennai vittakattum. pooloka sinthaiyaiveruththuth thalluvaen;maelaana niththiya inpaththainaan thaeda aevumaen. enakkuth thunnaiyaayen pakkaththil…

  • Jebathai ketkum engal deva ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

    ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவாஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்ஜெபத்திலே தரித்திருந்துஜெபத்தின் மேன்மை காணச் செய்யும் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்ஜீவியத்திற்கு இதுவே சட்டம்ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்ஜீவியத்திற்கு இதுவே சட்டம் ஊக்கத்துடனே ஓர் முகமாய்வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டுநோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கிகேட்கும்படி கிருபை செய்யும் ஆகாத நோக்கம் சிந்தனையைஅகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டுவாகான தாக்கும் மனமெல்லாம்வல்லமையோடே வேண்டிக் கொள்வோம் இடைவிடாமல் ஜெபம் செய்யஇடையூறெல்லாம் நீக்கிவிடும்சலிப்பில்லாமல் உந்தன் பாதம்கடைசி மட்டும் கத்திருப்போம் Jebathai ketkum engal deva Lyrics in English jepaththaik kaetkum…

Got any book recommendations?