I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Iyesu umthainthu kaayam இயேசு உமதைந்து காயம்
இயேசு உமதைந்து காயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுஉம்முடைய வாதையின்நினைவு என் மனதின்இச்சை மாளுவதற்காகஎன்னிலே தரிப்பதாக லோகம் தன் சந்தோஷமானநகர வழியிலேஎன்னைக் கூட்டிக்கொள்வதானமோசத்தில் நான் இயேசுவேஉமது வியாகுலபாரத்தைத் தியானிக்கஎன் இதயத்தை அசையும்அப்போ மோசங்கள்கலையும் எந்தச் சமயத்திலேயும்உம்முடைய காயங்கள்எனக்க நுகூலம் செய்யும்என்பதே என் ஆறுதல்ஏனெனில் நீர் எனக்குபதிலாய் மரித்ததுஎன்னை எந்த அவதிக்கும்நீங்கலாக்கி விடுவிக்கும் நீர் மரித்ததால் ஓர்க்காலும்சாவை ருசிபாரேனேஇதை முழு மனதாலும்நான் நம்பட்டும் இயேசுவேஉமது அவஸ்தையும்சாவின் வேதனைகளும்நான் பிழைக்கிறதற்காகஎனக்குப் பலிப்பதாக இயேசு உமதைந்துகாயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுமுடிவில்…
-
Iyesu raja vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்
இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார்குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கின்றார்ஓடிவா என் மகனே கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார்நொடிப்பொழுதே சுகம் தருவார்பேய்களெல்லாம் நடுநடுங்கும்பெரியவர் திரு முன்னே -நம்ம பாவமெல்லாம் போக்கிடுவார்பயங்களெல்லாம் நீக்கிடுவார்ஆவியினால் நிரப்பிடுவார்அதிசயம் செய்திடுவார் Iyesu raja vanthirukirar Lyrics in English Yesu raajaa vanthirukkiraarellorum konndaaduvomkaithatti naam…
-
Iyesu neenga irukkaiyile இயேசு நீங்க இருக்கையிலே
இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன் நீங்கதானேஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே தாயும் தகப்பனும் நீங்கதானேதாங்கும் சுமைதாங்கி நீங்கதானே எனக்கு அழகெல்லாம் நீங்கதானேஎனது ஆசையெல்லாம் நீங்கதானே இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேஇரட்சிப்பின் தேவன் நீங்கதானே எல்லாமே எனக்கு நீங்கதானேஎனக்குள் வாழ்பவரும் நீங்கதானே Iyesu neenga irukkaiyile Lyrics in English Yesu neenga irukkaiyilaenaanga sornthu povathillaineenga ellaamae paarththuk kolveenga samaathaana kaaranar…
-
Iyayaah Naan Oru Maapaavi Ennai ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள் மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்அருவருத்து நான் தள்ளுதற்குவாகன சத்த மனம் தருவீர் –…
-
तुने ये क्या कर दिया, छाया है मुझे पर नशा tune ye kya kar diya, chhaaya hai mujhe par nasha
तुने ये क्या कर दिया, छाया है मुझे पर नशातेरे ही बस प्यार का हूँ मै दीवाना कैसी वो थी ज़िन्दगी, जिस में न तू था मसीहन थी ख़ुशी, ना थी कोई हँसीइस अंधेरी ज़िन्दगी में जब से आया मसीहचारो तरफ छाई है रौशनी पहले ना ये था पता की येशु ही है खुदाऔर था…
-
Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என் இதயத்தில் எழுந்திட வாஎன்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடுகாத்திடு என் தலைவா –2 உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்குசொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2மெழுகாகினேன் திரியாக வாமலராகினேன் மணமாகவா –2 உருவில்லா இறைவன் உன் உதவியின்றிஉலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2குயிலாகினேன் குரலாகவாமயிலாகினேன் நடமாடவா –2 Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Lyrics in English iyarkaiyil urainthidum innaiyatta iraivaa – en ithayaththil…
-
Iyare Neer Thangum ஐயரே நீர் தங்கும்
ஐயரே நீர் தங்கும் – இப்போதுஅந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சேஐயா நீர் இரங்கும் பகல்முழுதுங் காத்தீர் சென்றபகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்பரமனே இந்த இரவிலும் வாரும்பாவியை நீர் காரும் தங்கா தொரு பொருளும் என்னிடம்தங்கா தொரு பொருளும் -யேசுதற்பரனே நீர் ஒருவரேயென்னில்தங்கித் தயைபுரியும் உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி – என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையாஉத்தமனே தங்கும் நீர் தங்கிடும் வீட்டில் யேசுவேநீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்நிறைவே குறைவுண்டாமோ கர்த்தாநின்னை விடமாட்டேன் என்பாவம் மனியும் இறையேஎன்பாவம் மனியும் –…
-
Iyane Umadhu Thiruvadi Kalukke ஐயனே! உமதுதிருவடி களுக்கே
ஐயனே! உமதுதிருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்!மெய்யனே! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்சேர்த்தரவணைத்தீரே;அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை, நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்,தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரி யாமல்சுத்தனே துணை நில்லும்துய்யனே, உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே! உமது…
-
Iyane Ivar Kaasi ஐயனே இவர்க் காசி
ஐயனே இவர்க் காசி ஈகுவாய்மெய்யாய் உன்னைச் சார என்றும் பொய்யா மிவ்வுல காசை யைவிட்டுமெய்யாய் உன்னைச் சார என்றும் பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லுரைப் படியே வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய என்றும் நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றா ளிணை போற்றி ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார என்றும் இன்று தொட்டிவர் என்று மேயுனைச்சென்றே எங்குங் கூறிப் பயன்நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினிஒன்றி யுயர்ந் தோங்க என்றும் அன்று சீடராய்ப் பன்னி…
-
Iyaiyaa Naan Paavi ஐயையா, நான் பாவி
ஐயையா, நான் பாவி என்னைஆளும் தயாபரனே! பொய்யாம் உலக உல்லாசத்தினால்மனம் போனவழி நடந்தேன்-ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,மே சையா, என் தாதாவே, எத்தனை சூதுகள், எத்தனைவாதுகள் எத்தனை தீதுகளோ?எனது அத்தனே! என்பிழை அத்தனையும் பொறுத்தாண்டருளும், கோவே, வஞ்சகமோ, கரவோ, கபடோமாய் மாலமோ,ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கிஎனக்கருள் செய்யும், சமஸ்தநன்மைக் கடலே பொய்யும், புரட்டும்,உருட்டும், திருட்டும்பொறாமையும், ஆணவமும்விட் டுய்யும்படி அருள் செய்யும்அனதி ஓர் ஏகதிரித்துவனே உன்னை எல்லாத்திலும்பார்க்கச் சிநேகித்தூனதடியார்களையும், நான்என்னைச் சிநேகிக்கிறார் போல்சிநேகிக்க ஏவும், பராபரனே Iyaiyaa Naan…
Got any book recommendations?