I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
तेरी गली तेरा शहर Teri gali tera shahar
तेरी गली तेरा शहरतू शाम है तू है सहरसजना तू ही तू में नहींमुझ विच डिसदा मेरा माहीतुहियो सुंडा, तू बोल्डारूह विच मेरी तू डोलडा …येशूआ येशूआ मंदिर मस्जिद प्यार ना मिल्दासच्चा कोई यार ना मिल्दाआशिक़ नू दिलदार ना मिल्दाअँखियाँ नू दीदार ना मिल्दाहीरे मोटी पारस पासेपास समंदर सारे प्यासेतू है सच्चे रब दा जयातेनू…
-
तेरी हुज़ूरी का बादल teree huzooree ka baadal
तेरी हुज़ूरी का बादलज़ोर से बरसेतेरे लहू से खुदावंदहर एक दिल भी धुले यीशु तू प्यार का दरिया हैऔर सच्चाई का रास्ता हैअब्दी जीवन देने कोतुझसे मुफ्त मिलेतेरी हुज़ूरी… बारिश हो रूह-ए-पाक कीज़ुम्बिश हो रूह-ए-पाक कीहर एक दिल में ऐ यीशुरूह की आग जलेतेरी हुज़ूरी… खून में तेरे कुदरत हैदिलों को बदलने की ताकत हैतेरे…
-
तेरा लहू, तेरा लहू, Tera lahu, tera lahu
तेरा लहू, तेरा लहू,तेरा लहू पाक करता है,तेरा लहू कूव्वत देता है तेरे लहू की धार से,मिटते गुनाह और खिलते हैं फूल – 2तेरा लहू, तेरा लहू,धो करके साफ करता है,तेरा लहू कूव्वत देता हैतेरा लहू… तेरे लहू में जो छिपे,किसी भी बला से कभी ना डरे – 2तेरा लहू, तेरा लहू,तेरा लहू हिम्मत देता…
-
Iyaesuvae Theyvam Enraal இயேசுவே தெய்வம் என்றால்
இயேசுவே தெய்வம் என்றால்!இயேசுவே தெய்வம் என்றால்துணிந்து செல்லுங்கள் பணிந்து சொல்லுங்கள்இயேசுவே தெய்வம் என்றால் காலத்தைப் பார்த்தால் போதகனாய்வாழ்வு மிளிர்ந்திட வேண்டிய நீஆரம்பப் பாடங்கள் அறிந்தபின்னும்அறியாக் குழந்தைபோல தவறுவதேன்? தீயாய் வெடித்துப் பரவாமலேதிருச்சபை மயங்கித் தூங்குவதேன்?சுற்றும் நிகழ்ந்திடும் சங்கதிகள்மறந்தவள் நித்திரை கொண்டது ஏன்? பரிசேயர் பண்டிதர் நீதியிலும்பாரதப் புதல்வர்கள் பக்தியிலும்உன் நீதி பக்தி மிஞ்சாவிட்டால்இயேசுவைச் சொல்வதை நிறுத்திவிடு தேசத்தில் காண்கிற சலனங்களைதீமை எதிர்ப்பு சக்திகளைஅஞ்சாமல் எதிர்த்து முன்னேறிச்செல்வென்றவர் உன்னோடு என்றும் துணை. Iyaesuvae Theyvam Enraal! Lyrics in…
-
Iyaesuvae En Theyvamae இயேசுவே என் தெய்வமே
இயேசுவே என் தெய்வமேஎன்மேல் மனமிரங்கும் நான் பாவம் செய்தேன்உம்மை நோகசச் செய்தேன்உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்என்னை மன்னியும் தெய்வமே (2) உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன்உம் வல்லமை இழந்தேனையாஎன்னை மன்னியும் தெய்வமே முள்முடி தாங்கிஐயா காயப்பட்டீர்நீர் எனக்காக பலியானீர்உம் இரத்தத்தால் கழுவிவிடும் துன்ப வேளையிலேமனம் துவண்டு போனேன்உம்மை நினையாது தூரப்போனேன்என்னை மன்னியும் தெய்வமே இந்தஒருவிசை மன்னியுமே அநியாயம் செய்தேன்கடும் கோபம் கொண்டேன்பிறர் வாழ்வைப் கெடுத்தேனையாஎன்னை மன்னியும் தெய்வமே Iyaesuvae En Theyvamae Lyrics in English Yesuvae…
-
तेरे दिल के दर पर Terey Dil Keh Dwar Par
तेरे दिल के दर पर, यीशु खटखटाता,खोलो तुम दरवाज़ा, वो है आना चाहता 1 बनना चाहता है वह, तेरा ही मेहमान आज,तेरा रंज ओ फिक्र, वह उठाना चाहता 2 खुशी अपनी देता, होवे तू जलाली,रात दिन तेरे साथ ही, वह है रहना चाहता 3 नर्म आवाज़ से बोलता, मुआ वास्ते तेरे,छोड़ो बद सलूकी, खोलो दर…
-
Iyaesuvaalae Pitikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்எனக்கென்று எதுவுமில்லஇப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…..என் இயேசுஎல்லாம் இயேசு இயேசு இயேசு பரலோகம் தாய் வீடுஅதைத் தேடி நீ ஓடுஒருவரும் அழிந்து போகமலேதாயகம் வர வேண்டும் தப்பாமலே அந்தகார இருளினின்றுஆச்சரிய ஒளிக்கழைத்தார்ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திடஅடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த பாடுகள் அநுபவிப்பேன்பரலோக தேவனுக்காய்கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் இலாபமான அனைத்தையுமேநஷ்டமென்று கருதுகின்றேன்இயேசுவை அறிகின்ற தாகத்தினால்எல்லாமே இழந்து விட்டேன் – நான் பின்னானவை மறந்தேன்முன்னானவை நாடினேன்என் நேசர் தருகின்ற…
-
Iyaesuvaal Ellaam Kuutum இயேசுவால் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாம் கூடும் – நம்இயேசுவால் எல்லாம் கூடும்இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும் ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர்சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர்அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர்அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும் தேவன் மீது நமக்குள்ள விசுவாசம்தேவை எந்நாளும் அவர் மீது பாசம்தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம்தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம் காணாமல் மனதார நம்பும் அதுகாணாதவர் மீது பற்றை விடாதுவரும் உலகை நினைவில் மறந்தும் வாழாதுநம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது கடுகளவு விசுவாசம் இருந்தாலே…
-
Iyaesuraajan Uyirththezhunthaar இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா – 4 (2)ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயாஅல்லேலூயா பாவம் சாபம் போக்க யேசுஇரத்தம் சிந்தி மரித்தார்உலகோரை ஒன்று ஆக்கஉயிரோடு எழுந்தார் அமைதி உன்னில் ஆள என்றும்இயேசு அன்பு ஈந்துஅகிலம் படைத்த தேவனேஇன்றும் என்றும் வாழ்கின்றார் Iyaesuraajan Uyirththezhunthaar Lyrics in English allaelooyaa – 4 (2)aamaen aamaen aamaen allaelooyaaallaelooyaa paavam saapam pokka yaesuiraththam sinthi mariththaarulakorai ontu aakkauyirodu elunthaar amaithi unnil aala entumYesu anpu eenthuakilam pataiththa thaevanaeintum…
Got any book recommendations?