I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Chandirane Suriyane Kartharukku சந்திரனே சூரியனே கர்த்தருக்கு

    சந்திரனே சூரியனேகர்த்தருக்கு கைத்தாளம் போடுங்கவானங்களே பூமிகளேகர்த்தருக்கு எக்காளம் ஊதுங்கஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎன துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎன மகிழ்ந்து பாடிவரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே யோசேப்பை போல பயந்திடுவேன்சாமுவேல் போல பேசிடுவேன்தாவீதை போல ஆடிடுவேன்தானியேல் போல ஜெபிப்பேன்வானத்தின் நட்சத்திரமேமேகத்தின் பனி மழையேஎப்போதுமே எந்நாளுமேசாரோனின் ரோஜாக்கள் நாங்கபரலோகத்தின் ராஜாக்கள் நாங்க கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்அவர் நல்லவர் வல்லவர்…

  • Buthiyulla Sthree Than Veetai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்தேவனை முதலில் தேடுகிறாள்வசனத்தை தினம் நாடுகிறாள் கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிறஇப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதிகணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவுகர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலேஇவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லைஉழைத்து மகிழ்கிறாள் பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்லஇவள் நாணத்தினால் தன்னைஅலங்கரித்துகொள்ளுகிறாள்அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை…

  • Buthiyaai Nadandhu Vaarungal புத்தியாய் நடந்து வாருங்கள்

    புத்தியாய் நடந்து வாருங்கள் பல்லவிபுத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவிசத்தியத்தைப் பற்றிக்கொண்டு,தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,நித்தமும் ஜெபம், தருமம்,நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி சரணங்கள் ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூசீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்ததித்தரிப்பு செய்யும் வகைகள்?கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே – ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதைஅசட்டை செய்யாமல் பாருங்கள்ளூஜீவனை அடையத்…

  • Buthikkettatha Anbin Vaari Paarum புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்

    புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இருபேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்குன்றாத தீரமும் தந்தருளும். பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றிமெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். Buthikkettatha Anbin Vaari Paarum Lyrics in English puththik kettatha anpin vaaree, paarum, um paatham anntinomae, thaevareer…

  • Bramikkindra Azhage பிரிமிக்கின்ற அழகே

    பிரிமிக்கின்ற அழகே – எல்லாஅழகிலும் அழகே அழகே! அழகே!ஆராதனை உமக்கே உயிரோடு உயிரானவர்நினைவெல்லாம் நிறைந்தவர்உயிரன் பேச்சானவர்நினைவின் மூச்சானவர்எல்லாம் அறிந்தவர்எங்கும் நிறைந்தவர்எனக்குள் வாழ்பவர் அன்பான என் நேசர்அழகான நாயகன்அன்பிற்கீடில்லையேஅழகிற்கினையில்லையேஅழகில் சிறந்தவர்என் இதயம் கவர்ந்தவர் இராஜாதி இராஜவேசாரோனின் ரோஜாவேஎன் நேசரே என் இயேசுவேஎந்தன் பிரியமே என் மணவாளனே(உம் அன்பின் பிரசன்னமே) Bramikkindra Azhage Lyrics in Englishpirimikkinta alakae – ellaaalakilum alakae alakae! alakae!aaraathanai umakkae uyirodu uyiraanavarninaivellaam nirainthavaruyiran paechchaாnavarninaivin moochchaாnavarellaam arinthavarengum nirainthavarenakkul vaalpavar anpaana…

  • Boovinare boorippudan பூவினரே பூரிப்புடன்

    பூவினரே பூரிப்புடன்புகழ்ந்து பாடுங்கள் பாலனையேபூ மகனே இவர் வான் மகனேபூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வைஅவர் விந்தையாய் மலர்ந்த வேளைநிந்தை மனிதர் வாழ்விலும்இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தைஅதை மேய்க்கும் வேளை விந்தைமேசியா வரவின் செய்திஅன்று மேய்த்து அறிந்தாரன்றோ Boovinare boorippudan Lyrics in Englishpoovinarae poorippudanpukalnthu paadungal paalanaiyaepoo makanae ivar vaan makanaepoovilum vaanilum maelaanavar kanthai pothintha porvaiavar vinthaiyaay malarntha vaelaininthai manithar vaalvilumini entha thaalvum…

  • Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

    பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள் வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவைகருத்துடன் துதியுங்கள் — பூமியின் தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனைஎன்றென்றும் துதியுங்கள் — பூமியின் கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளைபடைத்தோனை துதியுங்கள் — பூமியின் Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal Lyrics in Englishpoomiyin manitharkalae…

  • Boomiyin Kudigale Ellarum Kartharai பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

    பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரைகெம்பீரமாகவே பாடுங்களே சாரோனின் ரோஜா அவர்பள்ளத்தாக்கின் லீலியேபரிசுத்தர் என் நேசர் அவர்பதினாயிரங்களில் சிறந்தோர் வார்த்தையில் உண்மையுள்ளோர்வாக்குத்தத்தம் செய்திட்டார்கலங்காதே திகையாதேஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் வார்த்தையின் தேவனவர்வார்த்தையால் தாங்குபவர்சர்வத்தையும் தாங்குபவர்வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே முற்றும் அழகுள்ளவர்அன்பில் இணையற்றவர்மதுரமாம் அவர் நேசம்நாமம் ஊற்றுண்ட பரிமளமே Boomiyin Kudigale Ellarum Kartharai Lyrics in Englishpoomiyin kutikalae ellorum karththarai kempeeramaakavae paadungalae saaronin rojaa avar pallaththaakkin leeliyae parisuththar en naesar avar pathinaayirangalil siranthor…

  • Boomiyin Kodigale Vaarungal பூமியின் குடிகளே வாருங்கள்

    பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடேதிருமுன் வாருங்கள் கர்த்தரே நம் தேவனென்றுஎன்றும் அறிந்திடுங்கள்அவரே நம்மை உண்டாக்கினார்அவரின் ஆடுகள் நாம் துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் துதித்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேஅவர் வசனம் தலைமுறைக்கும்தலைமுறைக்கும் உள்ளது Boomiyin Kodigale Vaarungal Lyrics in Englishpoomiyin kutikalae vaarungalkarththarai kempeeramaay paadungal makilvudanae karththarukkuaaraathanai seyyungalaanantha saththaththotaethirumun vaarungal karththarae nam thaevanentuentum arinthidungalavarae nammai unndaakkinaaravarin aadukal naam thuthiyodum…

  • Boomikkoru Punitham Vandhathippo பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

    பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் Boomikkoru Punitham…

Got any book recommendations?