I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Aiyanae! Umathuthiruvati Kalukkae ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    ஐயனே! உமதுதிருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்!மெய்யனே! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்சேர்த்தரவணைத்தீரே;அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை, நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்,தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரி யாமல்சுத்தனே துணை நில்லும்துய்யனே, உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே! உமது…

  • Aiyaiyaa, Naan Oru Maapaavi ஐயையா, நான் ஒரு மாபாவி

    ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்அருவருத்து நான் தள்ளுதற்குவாகன சத்த மனம் தருவீர் – நீர்வல்லவராகிய…

  • Aiyaa Um Thiru Naamam ஐயா உம் திரு நாமம்

    ஐயா உம் திரு நாமம்அகிலமெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா இருளில் வாழும் மாந்தர்பெரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா சாத்தானை வென்றுசாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிஷேசம் சொல்லணுமே – ஐயா Aiyaa Um Thiru Naamam Lyrics in English aiyaa um…

  • Aiya Nan Vanthen ஐயையா, நான் வந்தேன்

    ஐயையா, நான் வந்தேன் ;-தேவஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயைசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ !-இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,தேவாட்டுக்குடி வந்தேன் – ஐயையா ஏற்றுக்கொண்டு மன்னிப்…

  • Aha Ha Anandham ஆஹா ஹா ஆனந்தம்

    Aha Ha Anandhamஆஹா ஹா ஆனந்தம்ஆசீர்வாத மழைப்பெய்யும்ஒரு வார்த்தை சொன்னாலேஎல்லாமே உருவாகும்உருவாக்கும் தேவனே துதி உமக்கேவல்லமை மேல் வல்லமை தந்துஅதிசயம் காணச்செய்வீர்உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவேஇதயங்கள் ஏங்குதே உமக்காகவிடுதலை எனக்கு எனக்கு வேண்டும்விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே எலியாவின் தேவன் நீரேயோர்தானைப் பிரித்தவரேதூயாதி தூயவரே துணையாளரேசர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவாகாண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவாஇதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை நிகரில்லா தேவன் நீரேநினைவெல்லாம் நீர் தானேஇரவோடு…

  • Ah Yesuvae Neer ஆ யேசுவே நீர் எங்களை

    ஆ யேசுவே நீர் எங்களைஅன்பாகச் சேர்ந்து மதாவியைநேயா அருள் அனுக்ரகத்தைநிமலா தந்து காரும் பரந் தன்னில் நீர் பரிசுத்தர் மாபரிசுத்தர் மா பரிசுத்தரேபரனே சேனைப்பரனே என்றுபகர்ந்தே பார்க்குமளவும் வாயும் மையே போற்றி எங்கள்மனம் நின் அன்பை ருசிக்கநற்சகாயா விசுவாசந் தந்துகாரும் எம்மைப் பாரும் மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்மூலோகமும் ஆளும்பராதேவா தந்தை சுதனாவியேதினமுந்துதி உமக்கே Ah Yesuvae Neer Lyrics in English aa yaesuvae neer engalaianpaakach sernthu mathaaviyainaeyaa arul anukrakaththainimalaa thanthu kaarum…

  • Ah Sahotharar Ondrai ஆ சகோதரர் ஒன்றாய்

    ஆ சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல் எத்தனைநேர்த்தியான இனிமை! அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணையேபோன்றதாயிருக்குமே. அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப்போன்றது. அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். மேய்ப்பரே நீர் கிருபைசெய்து சிதறுண்டதைமந்தையாக்கி யாவையும்சேர்த்தணைத்துக்கொள்ளவும். எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வரதெய்வ அன்பை அதிலேஊற்றும் இயேசு கிறிஸ்துவே. நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும். மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் ஒருமைப்படும்போல் இம்மந்தை ஒன்றவும். Ah Sahotharar Ondrai Lyrics in English…

  • Ah Ambara Umbara ஆ! அம்பர உம்பர

    Ah Ambara Umbaraஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்றுகோத்திரர்…

  • Agora Kattradithathe அகோர காற்றடித்ததே

    அகோர காற்றடித்ததே அகோர காற்றடித்ததே,ஆ! சீஷர் தத்தளித்தாரே;நீரோ நல் நித்திரையிலேஅமர்ந்தீர். மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!எழும்பும் என்க, தேவரீர்;காற்றை அதட்டிப் பேசினீர்அமரு. அட்சணமே அடங்கிற்றேகாற்று கடல் – சிசு போலே;அலைகள் கீழ்ப்படிந்ததேஉம் சித்தம். துக்க சாகர கோஷ்டத்தில்ஓங்கு துயர் அடைகையில்பேசுவீர் ஆற உள்ளத்தில்அமரு. Agora Kattradithathe Lyrics in English akora kaattatiththathae akora kaattatiththathae,aa! seeshar thaththaliththaarae;neero nal niththiraiyilaeamarntheer. matinthom! emmai ratchippeer!elumpum enka, thaevareer;kaattaை athattip paesineeramaru. atchanamae adangittekaattu kadal – sisu…

  • Agora Kasthi Pattorai அகோர கஸ்தி பட்டோராய்

    அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் நிறைந்த மீட்புண்டாக்கினார் என்…

Got any book recommendations?