Pareer Arunodhayam Pol

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ- 2
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல- 2

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

  1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்- 2
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – 2
  2. அவர் இடது கை என் தலை கீழ்
    வலக்கரத்தாலே தேற்றுகிறார்- 2
    அவர் நேசத்தால் சோகமானேன்
    என் மேல் பறந்த கோடி நேசமே – 2
  3. என் பிரியமே ரூபவதி
    என அழைத்திடும் இன்ப சத்தம்- 2
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – 2
  4. என் நேசர் என்னுடையவரே
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்- 2
    மணவாளியே வா என்பாரே
    நானும் செல்வேன் அந்நேரமே – 2

Pareer Arunodhayam Pol
Udhithu Varum Ivar Yaaro – 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal Pola – 2

Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2

  1. En Piriyame Rubavathi
    Yena Allaithidum Inbasattham – 2
    Ketru Aavar Pinne Odiduven
    Aavar Samugathil Magildhiduven – 2
  2. En Nesar En Udayavare
    Aavar Marbinil Sainthidave – 2
    Manavatiye Vaa Enbare
    Naanum Selven Aanerame – 2
  3. Kaattu Marangalil Kichilipol
    Endhan Nesar Adho Nirkiraar – 2
    Naamam Ootrunda Parimalamae
    Inbam Rasathilum Adimaduram – 2
  4. Avar Idadhu Kai En Thalikeel
    Valakarathalae Thetrugiraar – 2
    Avar Nesathal Sogamaanen
    En Mel Parandha Kodi Nesame – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply