Pirantha Naal Muthalaai

பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே – 2

மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்த வேளையிலும்
என்னை கீழே விடவில்லை – 2 – பிறந்த

  1. தீங்கு நாளிலே
    கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே
    உம் வேளைக்காகவே – 2

கன்மலை மேல் என்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல்
என் நாவில் தந்தீரே – 2 – பிறந்த நாள்

  1. பிறக்கும் முன்னமே
    என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே
    அழகாக வரைந்தீரே – 2

என்னிடம் உள்ளதையே
உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே
அதை காத்திட வல்லவரே – 2 – பிறந்த நாள்


Pirantha Naal Muthalaai
Um Tholil Sumantheere
Thagalpaninum Melaai
Thani Paasam Vaitheere – 2

Methuvaana Thendral
Kodungatraai Maari
Adiththa Velayilum
Enai Keezhe Vidavillai – 2 – Pirantha

  1. Theengu Naalile
    Koodara Maraivile
    Oliththu Vaiththeere
    Um Velaikkaagave – 2

Kanmalai Mel Ennai
Uyarththi Vaiththeere
Thuthikkum Puthu Paadal
En Naavil Thantheere – 2 – Pirantha

  1. Pirakkum Munname
    En Peyarai Arintheere
    Avayam Anaiththume
    Azhagaaga Varaintheere – 2

Ennidam Ullathaye
Ummidam Oppadaiththen
Annaal Varayilume
Athai Kaaththida Vallavare – 2 – Pirantha


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply