புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
- கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு - உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும் - அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா - கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு - மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்
Puthiya Paadal Paadi Paadi Lyrics in English
puthiya paadal paati paati Yesu
raajaavaik konndaaduvom
pukalnthu paadal paati paati Yesu
raajaavaik konndaaduvom
- kaluvinaar iraththaththaalae
sukam thanthaar kaayaththaalae
thaettinaar vasanaththaalae
thidanthanthaar aaviyaalae – enakku - uruthiyaay pattik konntoom
ummaiyae nampi ullom
poorana samaathaanam
puvithanil tharupavarae – thinamum - athisayamaanavarae
aalosanaik karththarae
vallamai ulla thaevaa
varangalin mannavanae – thaevaa - kooppittaen pathil vanthathu
kuraivellaam niraivaanathu
makimaiyin raajaa avar
makaththuvamaanavarae – Yesu - maalaiyil alukai ental
kaalaiyil akkalippu
kopamo oru nimidam
kirupaiyo niththam niththam – avar
Leave a Reply
You must be logged in to post a comment.