Rajadhi Rajavam Karthaathi Kartharaam

இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு – 2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி

  1. கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே
    தூக்கி எடுத்தீரைய்யா
    உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை
    தாங்கி கொண்டீரய்யா

தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை
மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் – 2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி

  1. சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில்
    கிருபையால் காத்தீரைய்யா
    சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார
    உயர்த்தி வைத்தீரைய்யா

நானே உன் தேவனாய் இருப்பேனென்று
வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்- 2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 3
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்


Iraajaathi Iraajaavaam Karththaathi Karththaraam
En Naesar Ennodunndu
Saththiya Vaarththaikal Ennullae Nirpathaal
Visuvaasam Ennil Unndu – 2

Ummai Aaraathippom Aarpparippom
Karththarin Naamaththai Uyarththiduvom – 2 – Iraajaathi

  1. Kaalkal Idariyae Pallaththil Vilunthaenae
    Thookki Eduththeeraiyyaa
    Ulakamae Verukkaiyil Pakkaththil Nintennai
    Thaangi Konnteerayyaa

Thallappatta Kallaay Iruntha Ennai
Moolaikku Thalaikkalaay Maatti Vittir – 2

Ummai Aaraathippom Aarpparippom
Karththarin Naamaththai Uyarththiduvom – 2 – Iraajaathi

  1. Singangal Soolnthennai Vilunga Ninaikkaiyil
    Kirupaiyaal Kaaththeeraiyyaa
    Sathrukkal Munpaaka Panthiyil Utkaara
    Uyarththi Vaiththeeraiyyaa

Naanae Un Thaevanaay Iruppaenentu
Vaakkuraiththu Ennai Nadaththi Vantheer – 2

Ummai Aaraathippom Aarpparippom
Karththarin Naamaththai Uyarththiduvom – 3
Ummai Aaraathippom Aarpparippom
Vaalnaalellaam Ummai Uyarththiduvom


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply