சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
- பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா - ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே - பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் - நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் - தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார்
Siluvai Sumantha Uruvam
Sinthina Iraththam Puranntootiyae
Nathipolavae Paaykintathae
Nampi Yesuvanntai Vaa
- Pollaa Ulaka Sittinpangal
Ellaam Aliyum Maayai
Kaannaay Nilaiyaana Santhosham Poovil
Karththaavin Anpanntaivaa - Aaththuma Meetpaip Pettidaamal
Aaththumam Nashdamatainthaal
Lokam Muluvathum Aathaayamaakkiyum
Laapam Ontumillaiyae - Paava Manitha Jaathikalaip
Paasamaay Meetka Vanthaar
Paavap Parikaari Karththar Yesunaathar
Paavamellaam Sumanthaar - Niththiya Jeevan Vaanjippaayo
Niththiya Motcha Vaalvil
Thaeti Vaaroyo Parisuththa Jeeviyam
Thaevai Athai Ataivaay - Thaakamatainthor Ellorumae
Thaakaththai Theerkka Vaarum
Jeevath Thannnneeraana Karththar Yesunaathar
Jeevan Unakkalippaar
Leave a Reply
You must be logged in to post a comment.