சிலுவையில் தலை சாய்த்தவரை
நான் நோக்கி பார்க்கையிலே
ஏன் உள்ளமே குமுக்குருத்தைய
சிலுவை காட்சியை பார்க்கையிலே
- என் கண்களின் இச்சையினால் உம
கண்களில் ரத்தம் வடிகிறதே
என் கண்களை கழுவிடுமே
உம்மை நித்தமும் பார்த்திடவே - என் கைகளால் வந்த மீறுதலால் -உம்
கைகளில் ஆணிகள் அறைந்தனரே
என் கைகளை கழுவிடுமே
உம் கரம் பிடித்து நடந்திடவே - கால்களால் வந்த மீறுதலால் – உம்
கால்களில் ஆணிகள் அறைந்தனரே
கர்த்தரே என் பாதை செம்மையாக்கும்
உந்தன் பாதையில் நடந்திடவே - இதயத்தின் நினைவுகள் திருக்குள்ளதால் – உம்
இதயத்தில் ஈட்டி துளைத்திடாதே
தேவரீர் நவமான இதயம் தந்து
என்றும் அதில் நீர் வாசம் செய்யும் - என் சிந்தைகள் வீணானதால் – உம்
சிரசத்தில் முள் முடி வைத்தாரே
தேவரீர் நாள் புத்தி எனக்கு தந்து
உம்மை தேடிடும் உணர்வை தரும்
Siluvaiyil thalai saaythavarai
Naan nookki paarkaiyilae
Yen ullamae kumuuruthaiya
Siluvai kaatchiyai paarkaiyilae
- En kangalin itchaiyinal um
Kangalil ratham vadigirathae
En kangalai kaluvidumae
Ummai nithamum paarthidavae - En kaigalal vantha meeruthalal-Um
Kaigalil aanigal arainthanarae
En kaigalai kaluvidumae
Um karam pidithu nadanthidavae - Kaalgalal vantha meeruthalal-um
Kaalgalil aanigal arainthanarae
Kartharae en paathai semmaiyakkum
Unthan paathayil nadanthidavae - Idhaiyathin ninaivugal thirukkullathal-um
Idhayathil eeti thulaithitathae
Devarir navamana idhayam thanthu
Endrum athil neer vaasam seyyum - En sinthaigal veenaanathal-um
Sirasathil mul mudi vaithanarae
Devarir nal buthi enakku thanthu
Ummai thedidum unarvai tharum
Leave a Reply
You must be logged in to post a comment.