பூமியைச் சுதந்தரிப்போம்
சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்
தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே
இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ
சுதந்தரிப்போமே நாம்.
பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்
நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள்
- உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்
இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம் - பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்
தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம் - இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்
தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்
Suthantharippoemae Naam Lyrics in English
poomiyaich suthantharippom
suthantharippomae naam suthantharippomae naam
thaesaththai Yesuvukkaay suthantharippomae
inthiyar anaivarum Yesuvil vaala
suthantharippomae naam.
poomiyaich suthantharikkum kutikal
naam miyaich suthantharikkum kutikal
- uravil naesam valarppom unnmai paesi vaalvom
iravu pakalaay ulaippom innainthae vetti peruvom - palaraaych sernthu aruppom pakaimaiyinti ulaippom
thaevai arinthu koduppom thiyaakaththodu vaalvom - itaividaathu thuthippom iravu pakalaay jepippom
thataikal yaavum thakarppom makilchchi ponga vaalvom
Leave a Reply
You must be logged in to post a comment.