தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2
இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் … – 2
- நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2 - (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2
Thai Maranthaalum Naan Maraven Endreer
Thanthai Thallinaalum Thallada Vida Maateer – 2
Inba Thunbathilum Thollai Kashthangallilum
Irulin Paathayilum Ennodu Iruppeer – 2
En Yesu Ennodu
En Nesar Ennodu Endrum… – 2
- Nerukka Pattalum Noringi Pogirathillai
Kalakkam Pattalum Manam Murivathillai – 2 - (En) Kaalgal Thalarnthaalum Um Tholil Ennai Sumappeer
Kai Vida Pettalum Um Dhayavaal Karai Sertheer – 2
Leave a Reply
You must be logged in to post a comment.