வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் Vanathin thiravukolai Koduthathinal

வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே
செல்வ சீமானாய் மாற்றினீரே

சீயோனுக்கு தயை செய்யும் காலம்
இப்பொழுதே வருகின்றது

இல்லை என்ற நிலை இல்லையே
குறைவுகளெல்லாம் நிறைவானதே
இரட்சண்யத்தை நான் கண்டதினால்
நிறைவான பலனை அடைந்தேனே

அழுகை இல்லை புலம்பல் இல்லை
வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை
மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்


Vanathin thiravukolai Koduthathinal
Vanathin nanmaikalal Nirathavarae
Selva simanai matrinirae

Siyonuku thayai seiyum kalam
Ipoluthayae varukindrathu

Illai endra nilai illaiyae
Kuraivukalellam niraivanathey
Rathchanyathai nan kandathinal
niraivana palanai adaithenae

Alukai illai pulambal illai
Vathaikal ondrum thodarvathillai
Maganaiyae namakai koduthitavar
Anaithaiyum thiralai koduthiduvar