Aandava Prasanna Magi
ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசிர்வாதம் ஊற்றிடும்
- அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர் - தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடு கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம் - ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர் - தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
தந்து ஆசிர்வதியும்
Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி Lyrics in English
Aandava Prasanna Magi
aanndavaa pirasannamaaki
jeevan oothi uyirppiyum
aasai kaattum thaasar meethil
aasirvaatham oottidum
- arulmaari engal paeril
varushikkap pannnuveer
aasaiyodu nirkiromae
aaseervaatham oottuveer - thaevareerin paathaththanntai
aavalodu kootinom
unthan thivya apishaekam
nampi naati anntinom - aanndavaa! meypakthar seyyum
vaenndukolaik kaetkireer
anpin svaalai engal nenjil
intu mootti nirkireer - thaasar thaedum apishaekam
Yesuvae kadaatchiyum
penthae kosthin thivya eevai
thanthu aasirvathiyum
Leave a Reply
You must be logged in to post a comment.