Author: admin

  • Puratsiyaalar Iyaesuvilae Naam புரட்சியாளர் இயேசுவிலே நாம்

    புரட்சியாளர் இயேசு

    1. புரட்சியாளர் இயேசுவிலே நாம்
      புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமே
      புரட்சிகரமாய் இணைந்து அவரில்
      புனிதப் புரட்சி செய்திடுவோமே

    அன்பின் புரட்சி ஆவியின் புரட்சி
    அன்பர் இயேசுவின் அருட்புரட்சி
    வாலிபர் நடுவினிலே எழுப்புதல் புரட்சி
    வாலிபர் மூலம் சுவிசேஷப் புரட்சி

    1. கல்வாரி நாதன் கண்ட புரட்சி
      கல்வாரி அடியில் துவங்கும் புரட்சி
      கல்மனம் அங்கே உடையும் காட்சி
      அல்லல்கள் நீக்கும் அன்பரின் மாட்சி
    2. உலகைக் கலக்கும் உன்னதப் புரட்சி
      உலகை மாற்றும் உண்மைப் புரட்சி
      உயிர் பெற்றவர்கள் சேரும் காட்சி
      உயிரைப் பணயம் வைத்திடும் சாட்சி
    3. இந்தியக் கிறிஸ்தோர் உள்ளத்தில் புரட்சி
      இந்தியாவெங்கும் பரிசுத்தப் புரட்சி
      நற்செய்தி எங்கும் விரையும் புரட்சி
      நானில முழுவதும் இயேசுவின் சாட்சி

    Puratsiyaalar Iyaesuvilae Naam Lyrics in English
    puratchiyaalar Yesu

    1. puratchiyaalar Yesuvilae naam
      puratchi ontaik kanndiduvomae
      puratchikaramaay innainthu avaril
      punithap puratchi seythiduvomae

    anpin puratchi aaviyin puratchi
    anpar Yesuvin arutpuratchi
    vaalipar naduvinilae elupputhal puratchi
    vaalipar moolam suviseshap puratchi

    1. kalvaari naathan kannda puratchi
      kalvaari atiyil thuvangum puratchi
      kalmanam angae utaiyum kaatchi
      allalkal neekkum anparin maatchi
    2. ulakaik kalakkum unnathap puratchi
      ulakai maattum unnmaip puratchi
      uyir pettavarkal serum kaatchi
      uyiraip panayam vaiththidum saatchi
    3. inthiyak kiristhor ullaththil puratchi
      inthiyaavengum parisuththap puratchi
      narseythi engum viraiyum puratchi
      naanila muluvathum Yesuvin saatchi
  • Purappatu! Nee Purappatu புறப்படு! நீ புறப்படு

    புறப்பட்டுச் செல்வோம்

    புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டது
    கண்டிப்பில்லை கெஞ்சவில்லை
    துணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு!

    1. தூரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு!
      பாவத்தில் நொந்தவர் புலம்புகிறார் புறப்படு!
      தவறாமல் இயேசுவை அறிவிக்கப் புறப்படு!
      திரளாகச் செவிகொடுப்பார் மக்கள் இனி புறப்படு!
    2. இயேசு நாமம் ஓங்கிடவே தீவிரமாய் புறப்படு!
      சுயம் உன்னில் தினம்சாக தெளிவோடு புறப்படு!
      வெற்றியே முடிவாகும் வீரனே புறப்படு!
      விலை மிஞ்சும் சன்மானம் உனக்குண்டு புறப்படு!
    3. கலப்பையிலே கைவைத்து முன்னேறு புறப்படு!
      பின் திரும்பும் தோல்வி மனம் வேண்டாமே புறப்படு!
      போரிலே வெற்றி கண்ட வீரர் உண்டு புறப்படு!
      இயேசுவையே முன்நிறுத்தி முன்னேறு புறப்படு!
    4. கலங்கரை விளக்காக வழிகாட்ட புறப்படு!
      கரைந்துவிடும் மெழுகுபோல மாறிட புறப்படு!
      கணக்கற்றோர் ஜீவகரை சேர்ந்திடவே புறப்படு!
      இயேசுவின் புகழெங்கும் பரவட்டும் புறப்படு!

    Purappatu! Nee Purappatu! Lyrics in English
    purappattuch selvom

    purappadu! nee purappadu! kattalai piranthuvittathu
    kanntippillai kenjavillai
    thunnintha nenjam unakkirunthaal purappadu!

    1. thooraththil kaetpathu alukural purappadu!
      paavaththil nonthavar pulampukiraar purappadu!
      thavaraamal Yesuvai arivikkap purappadu!
      thiralaakach sevikoduppaar makkal ini purappadu!
    2. Yesu naamam ongidavae theeviramaay purappadu!
      suyam unnil thinamsaaka thelivodu purappadu!
      vettiyae mutivaakum veeranae purappadu!
      vilai minjum sanmaanam unakkunndu purappadu!
    3. kalappaiyilae kaivaiththu munnaetru purappadu!
      pin thirumpum tholvi manam vaenndaamae purappadu!
      porilae vetti kannda veerar unndu purappadu!
      Yesuvaiyae munniruththi munnaetru purappadu!
    4. kalangarai vilakkaaka valikaatta purappadu!
      karainthuvidum melukupola maarida purappadu!
      kanakkattaோr jeevakarai sernthidavae purappadu!
      Yesuvin pukalengum paravattum purappadu!
  • Purappattus Selvoem புறப்பட்டுச் செல்வோம்

    முன் செல்வோம்! பின் திரும்பிடோம்!

    1. புறப்பட்டுச் செல்வோம்!
      போர்க்களம் செல்வோம்!
      இயேசுவின் பின்னே செல்வோம்
      கலப்பையின் மீது கை வைத்தபின்னர்
      கண் திரும்பாது முன் செல்வோம்
    2. ஆவி ஆத்துமா சரீரம் யாவையும்
      பலிபீடம் படைத்துச் செல்வோம்
      ஆசை யாவினையும் சிலுவையில் அடித்து
      ஆண்டவர் பின் நாம் செல்வோம்
    3. பிரதி தினமும் பிரதிஷ்டை வாழ்வை
      ஞாபகமாய் நாம் காப்போம்
      அவதியுறும் ஆத்துமாக்களைக் காக்க
      சிறந்த போர்வீரராய் வாழ்வோம்
    4. இயேசுவின் பின்னே செல்பவர் நமக்கு
      வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும்
      ஸ்தோத்திர தொனியே விண்ணை முட்டும்
      சுவிசேஷம் எங்கும் எட்டும்

    Purappattus Selvoem! Lyrics in English

    mun selvom! pin thirumpitoom!

    1. purappattuch selvom!
      porkkalam selvom!
      Yesuvin pinnae selvom
      kalappaiyin meethu kai vaiththapinnar
      kann thirumpaathu mun selvom
    2. aavi aaththumaa sareeram yaavaiyum
      palipeedam pataiththuch selvom
      aasai yaavinaiyum siluvaiyil atiththu
      aanndavar pin naam selvom
    3. pirathi thinamum pirathishtai vaalvai
      njaapakamaay naam kaappom
      avathiyurum aaththumaakkalaik kaakka
      sirantha porveeraraay vaalvom
    4. Yesuvin pinnae selpavar namakku
      vettikku mael vetti kittum
      sthoththira thoniyae vinnnnai muttum
      suvisesham engum ettum
  • Purappadungal Deva Puthalvanin புறப்படுங்கள் தேவ புதல்வனின்

    புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

    கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
    பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து

    மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே
    தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம்

    அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்
    பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப்

    சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்
    வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து


    Purappadungal Deva Puthalvanin Lyrics in English

    purappadungal thaeva puthalvanin ooliyarae

    karaippadaa yaesunaamam kathiththu makimaipera
    pirappinilae ungalaip piriththu thayaininainthu

    maamisaraththath thodu mayangi yosippathaalae
    thaamasam seyya vaenndaam thariththengum nirka vaenndaam

    alivin paathaiyil sellum anaekaraika kanntirunthum
    pali sumaaraathaapati paranuraiyaip pakarap

    siluvai maraththil thongi jeevanai vitta karthr
    valuvaanaanpai ungal manathinilae anninthu

  • Punniyar Ivar Yaro புண்ணியர் இவர் யாரோ

    புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
    புருஷன் சஞ்சலம் யாதோ

    தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
    மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

    வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
    வேதனை யுற்றேனென்கிறார்
    ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
    நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

    பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
    பாடகலாதோ வென்கிறார்
    நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
    நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

    என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
    என்றைக்குமாக வென்கிறார்
    அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
    துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்


    Punniyar ivar yaro Lyrics in English

    punnnniyar ivar yaaro veelnthu jepikkum
    purushan sanjalam yaatho

    thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae
    mannnnil kuppura veelnthu vanangimantatik kenjum

    vaelai neengaatho venkiraar kodumarana
    vaethanai yuttenenkiraar
    aaluthaviyumillai atiyaar thuyilukintar
    neelun thuyarkkadalil neenthith thaththalikkintar

    paaththiram neekku menkiraar pithaavae inthap
    paadakalaatho venkiraar
    naeththiram neer poliya nimalan maeniyil raththam
    neettu viyarvaiyaaka nilaththil sottamantadum

    ensiththam malla venkiraar appaa nin siththam
    entaikkumaaka venkiraar
    anpin kadavul thamatharung karaththilaeyeentha
    thunpap paaththiraththati vanndalaiyum parukum

  • Pukazhkinroem Ummaiyae புகழ்கின்றோம் உம்மையே

    புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
    போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
    புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
    உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்தி மகிழ்கின்றோம் (2)

    1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
      வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
      விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
      விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
    2. கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்
      ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்
      ஆடை அணிந்து அமரச் செய்தீர்
      ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர்
    3. பெதஸ்தா குளத்து முடவனையே
      படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
      இனியும் பாவம் செய்யாதே என்று
      எச்சரித்தீரே தேடிச் சென்று
    4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
      படகில் ஏறி போதித்தீரே
      படகு நிறைய மீன்கள் தந்தீர்
      பாவநிலையை உணர வாத்தீர்
    5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
      மனகிரங்கி நோக்கினீரே
      இறங்கி வாரும் என்று அழைத்து
      இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
    6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
      பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
      உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
      உம்மை போற்றி புகழச்செய்தீர்
    7. மரித்த லாசருவின் கல்லறை முன்
      மனதுருகி நீர் கண்ணீர் விட்டீர்
      நம்பினால் அதிசயம் என்று சொல்லி
      நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்

    Pukazhkinroem Ummaiyae Lyrics in English

    pukalkintom ummaiyae pukalkintom
    pottip pukalnthu paadukintom
    uyarththukirom unnatharae uyarththi makilkintom
    pukalkintom punnnniyarae pukalnthu paadukintom
    ummaip pukalnthu paadukintom
    uyarththi makilkintom (2)

    1. noottuvath thalaivanai thaettineerae
      vaarththaiyai anuppi vaala vaiththeer
      visuvaasam perithentu paaraattineer
      vinnnaka virunthil idam koduththeer
    2. kallarai laekiyonai thaetich senteer
      aaraayiram paeykalai odach seytheer
      aatai anninthu amarach seytheer
      aarvamaay saatchi pakarach seytheer
    3. pethasthaa kulaththu mudavanaiyae
      padukkai eduththu nadakkach seytheer
      iniyum paavam seyyaathae entu
      echchariththeerae thaetich sentu
    4. tholviyil thuvannda paethuruvin
      padakil aeri pothiththeerae
      padaku niraiya meenkal thantheer
      paavanilaiyai unara vaaththeer
    5. maraththil amarntha sakaeyuvai
      manakirangi Nnokkineerae
      irangi vaarum entu alaiththu
      iratchippu thanthu makilach seytheer
    6. parththimaeyu kurudanai paarththeerae
      parisuththar ummaiyae paarkka vaiththeer
      unthan pinnae nadakka vaiththeer
      ummai potti pukalachcheytheer
    7. mariththa laasaruvin kallarai mun
      manathuruki neer kannnneer vittir
      nampinaal athisayam entu solli
      naattaththai maatti nadakka vaiththeer
  • Pukazhkinraen Paattup Paati புகழ்கின்றேன் பாட்டுப் பாடி

    புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
    புயல் இன்று ஒய்ந்தது
    புது ராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே

    கண்ணீரை கண்டையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா


    Pukazhkinraen Paattup Paati Lyrics in English
    pukalkinten paattup paati
    puyal intu oynthathu
    puthu raakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    jepam kaettiraiyaa
    jeyam thantheeraiyaa
    thallaada vidavillaiyae
    thaangiyae nadaththineerae

    kannnneerai kanntaiyaa
    karam pitiththeeraiyaa
    vinnnappam kaettiraiyaa
    viduthalai thantheeraiyaa

  • Pugalum Vendame Peyarum Vendame புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

    புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
    ஆத்துமாக்களை தாருமே
    புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
    இந்தியாவை தாருமே

    1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
      அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும்
    2. கோடி கோடி மக்களுண்டு – (2)
      இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்

    Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English

    pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)
    aaththumaakkalai thaarumae
    pukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)
    inthiyaavai thaarumae

    1. unthan vallamaiyai enmael oottum – (2)
      apishaekaththaal ennai aatkeாllum – (2) — pukalum
    2. kaeாti kaeாti makkalunndu – (2)
      intha thaesam Yesuvai kaanattum – (2) — pukalum
  • Pugalgindrom Ummaiye Pugalgindrom புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்

    புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
    போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
    புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
    உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்தி மகிழ்கின்றோம் (2)

    1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
      வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
      விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
      விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
    2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
      ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
      ஆடை அணிந்து அமரச் செய்தீர்
      ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
    3. பெதஸ்தா குளத்து முடவனையே
      படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
      இனியும் பாவம் செய்யாதே என்று
      எச்சரித்தீரே தேடிச் சென்று
    4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
      படகில் ஏறி போதித்தீரே
      படகு நிறைய மீன்கள் தந்தீர்
      பாவநிலையை உணர வைத்தீர்
    5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
      மனமிரங்கி நோக்கினீரே
      இறங்கி வாரும் என்று அழைத்து
      இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
    6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
      பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
      உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
      உம்மை போற்றி புகழச்செய்தீர்

    Pugalgindrom Ummaiye Pugalgindrom Lyrics in English

    Pugazhkindrom Ummaiye
    pukalkintom ummaiyae pukalkintom
    pottip pukalnthu paadukintom
    uyarththukirom unnatharae uyarththi makilkintom
    pukalkintom punnnniyarae pukalnthu paadukintom
    ummaip pukalnthu paadukintom
    uyarththi makilkintom (2)

    1. noottuvath thalaivanai thaettineerae
      vaarththaiyai anuppi vaala vaiththeer
      visuvaasam perithentu paaraattineer
      vinnnaka virunthil idam koduththeer
    2. kallarai laekiyonai thaetichchenteer
      aaraayiram paeykalai odachcheytheer
      aatai anninthu amarach seytheer
      aarvamaay saatchi pakarachcheytheer
    3. pethasthaa kulaththu mudavanaiyae
      padukkai eduththu nadakkach seytheer
      iniyum paavam seyyaathae entu
      echchariththeerae thaetich sentu
    4. tholviyil thuvannda paethuruvin
      padakil aeri pothiththeerae
      padaku niraiya meenkal thantheer
      paavanilaiyai unara vaiththeer
    5. maraththil amarntha sakaeyuvai
      manamirangi Nnokkineerae
      irangi vaarum entu alaiththu
      iratchippu thanthu makilach seytheer
    6. parththimaeyu kurudanai paarththeerae
      parisuththar ummaiyae paarkka vaiththeer
      unthan pinnae nadakka vaiththeer
      ummai potti pukalachcheytheer
  • Pudiya Valu Tharum Punitha Aviae புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

    புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
    பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

    1. இருள் நிறைந்த உலகத்திலே
      வெளிச்சமாய் வாருமையா
      பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
      பரமனே வாருமையா
      வரவேண்டும் வல்லவரே
      வரவேண்டும் நல்லவரே
      வரவேண்டும் வரவேண்டும்
    2. தடைகள் நீக்கும் தயாபரரே
      உடையாய் வாருமையா
      ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
      உற்சாகம் தாருமையா
    3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
      நிரம்பி வழியணுமே
      மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
      பண்பாடி மகிழணுமே
    4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
      உப்பாய் மாறணுமே
      இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
      மரமாய் வளரணுமே
    5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
      துயவர் வரவேணுமே
      புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
      புனிதரே வரவேணுமே

    Pudiya Valu Tharum Punitha Aviae Lyrics in English

    puthiya vaalvu tharum punitha aaviyae
    parisuththa theyvamae paraloka theepamae

    1. irul niraintha ulakaththilae
      velichchamaay vaarumaiyaa
      paava irul neekki parisuththamaakkum
      paramanae vaarumaiyaa
      varavaenndum vallavarae
      varavaenndum nallavarae
      varavaenndum varavaenndum
    2. thataikal neekkum thayaapararae
      utaiyaay vaarumaiyaa
      odungip pona engal aaviyai viratti
      ursaakam thaarumaiyaa
    3. ennnney apishaekam engal maelae
      nirampi valiyanumae
      mannnnaana udalaiveruththu veruththu entum
      pannpaati makilanumae
    4. ulakam engilum suvaiththarum vennnnira
      uppaay maaranumae
      ilaikal uthiraamal kanikal thanthidum
      maramaay valaranumae
    5. thurayam neekki aaruthal alikkum
      thuyavar varavaenumae
      pulampal maatti makilchchiyoottum
      punitharae varavaenumae