Author: admin

  • Raajaathi Raajaathi Raajaa ராஜாதி ராஜாதி ராஜா

    ராஜாதி ராஜாதி ராஜா
    ராஜாதி ராஜனே
    ராஜாதி ராஜாதி ராஜா
    ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே -2

    1. இயேசு கிறிஸ்து நீரே உலகத்திற்கே
      இயேசு கிறிஸ்து நீரே
      எங்களின் தேவன் நீர் என்றுமே -2
    2. சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடுவீர்
      கட்டுகளெல்லாம்
      இயேசுவின் நாமத்தில் உடைந்திடும் -2

    Raajaathi Raajaathi Raajaa Lyrics in English
    raajaathi raajaathi raajaa
    raajaathi raajanae
    raajaathi raajaathi raajaa
    raajaathi raajan Yesu Yesuvae -2

    1. Yesu kiristhu neerae ulakaththirkae
      Yesu kiristhu neerae
      engalin thaevan neer entumae -2
    2. saaththaanin kottaைkalai thakarththiduveer
      kattukalellaam
      Yesuvin naamaththil utainthidum -2
  • Raajaa Um Pirasannam Poethumaiyaa ராஜா உம் பிரசன்னம் போதுமையா

    ராஜா உம் பிரசன்னம் போதுமையா
    எப்போதும் எனக்குப் போதுமையா
    பிரசன்னம் பிரசன்னம்
    தேவ பிரசன்னம்

    1 உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா

    1. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
      ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    2. பெலப்படுத்தும் போதகரே
      நிலைநிறுத்தும் நாயகரே

    Raajaa Um Pirasannam Poethumaiyaa Lyrics in English
    raajaa um pirasannam pothumaiyaa
    eppothum enakkup pothumaiyaa
    pirasannam pirasannam
    thaeva pirasannam

    1 ulakamellaam maayaiyaiyaa
    um anponte pothumaiyaa

    1. seerpaduththum sirushtikarae
      sthirappaduththum thunnaiyaalarae
    2. pelappaduththum pothakarae
      nilainiruththum naayakarae
  • Raajaa Neer Seytha Nanmaikal ராஜா நீர் செய்த நன்மைகள்

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி
    என் ஜீவ நாளெல்லாம – நான்
    நன்றி ராஜா இயேசு ராஜா (4)

    1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
      புது கிருபை தந்தீரையா
      ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
      தினம் நன்றி சொல்ல வைத்தீரையா – 2 நன்றி
    2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
      உம் வெளிச்சம் தந்தீரையா
      பாதம் அமர்ந்து நான் உம் குரல்
      கேட்கும் பாக்கியம் தந்தீரையா
    3. ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
      பாதுகாத்து வந்தீரையா
      உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
      வழி நடத்தி வந்தீரையா
    4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
      தூக்கிச் சென்றீரையா
      அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
      அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா)
    5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
      விடுதலை தந்தீரையா
      குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
      கூடவே வந்தீரையா
    6. உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
      தெரிந்து எடுத்தீரையா
      உம்மோடு வைத்து ஊழியன

    Raajaa Neer Seytha Nanmaikal Lyrics in English
    raajaa neer seytha nanmaikal
    avai ennnni mutiyaathaiyaa
    aeraெduppaen nantipali
    en jeeva naalellaama – naan
    nanti raajaa Yesu raajaa (4)

    1. athikaalai naeram thatti thatti eluppi
      puthu kirupai thantheeraiyaa
      aanantha malaiyil nanaiththu nanaiththu
      thinam nanti solla vaiththeeraiyaa – 2 nanti
    2. vaethaththin irakasiyam arinthida purinthida
      um velichcham thantheeraiyaa
      paatham amarnthu naan um kural
      kaetkum paakkiyam thantheeraiyaa
    3. ovvoru naalum unavum utaiyum thanthu
      paathukaaththu vantheeraiyaa
      udal sukam thanthu oru kuraivinti
      vali nadaththi vantheeraiyaa
    4. thunpaththin paathaiyil nadantha annaalil
      thookkich senteeraiyaa
      anpar um karaththaal annaiththu annaiththu thinam
      athisayam seytheeraiyaa (aaruthal thantheeraiyaa)
    5. kooppitta naalil marumoli koduththu
      viduthalai thantheeraiyaa
      kuraikalai neekki karaikalaip pokki
      koodavae vantheeraiyaa
    6. umakkaaka vaala um naamam solla
      therinthu eduththeeraiyaa
      ummodu vaiththu ooliyana
  • Raaja Raaja Thaeva Raajan Yaesu ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்

    ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |
    மகாராஜன் தான் | 2

    ஏழ்மைக் கோலம் எடுத்து
    பாவத்தை போக்க வந்தவர்
    பாலகனாய் பிறந்த நாள்

    மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய |
    விண்ணின் சிந்தைகள் புவி அறிய | 2
    அன்பின் நேசம் என்றும் செழிக்க |
    யேசு பாலகனாய் பிறந்தார் |

    விழி தந்தையைக் கண்டு ஒளிர |
    மொழி பரமனின் புகழைப் பாட | 2
    வழி வேதத்தில் நிலைத்துத் திகழ |
    யேசு பாலகனாய் பிறந்தார் |


    Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics in English
    raaja raaja thaeva raajan yaesu makaaraajan |
    makaaraajan thaan | 2

    aelmaik kolam eduththu
    paavaththai pokka vanthavar
    paalakanaay pirantha naal

    mannnnin ninthaikal matinthu oliya |
    vinnnnin sinthaikal puvi ariya | 2
    anpin naesam entum selikka |
    yaesu paalakanaay piranthaar |

    vili thanthaiyaik kanndu olira |
    moli paramanin pukalaip paada | 2
    vali vaethaththil nilaiththuth thikala |
    yaesu paalakanaay piranthaar |

  • Puvi Aalum Mannavan Pul புவி ஆளும் மன்னவன்

    புவி ஆளும் மன்னவன்
    புல் மேடையில் தவழ்கிறார்
    பார் மீட்டிடும் கதிரவன்
    கந்தை துணிகளில் தவழ்கிறார்

    வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
    கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

    1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
      நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
      கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
      ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
    2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
      யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
      அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
      ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

    Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Lyrics in English

    Puviaalum Mannavan
    puvi aalum mannavan
    pul maetaiyil thavalkiraar
    paar meetdidum kathiravan
    kanthai thunnikalil thavalkiraar

    veennai meetti paattup paadungal
    kaikal serththu thaalam kottungal

    1. namakkoru paalakan ulakil vanthaar
      namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala)
      karththaththuvam entum avar tholil irukkum
      raajaareekam entum avarkkuriyathaakum – puvi
    2. eesaayin atimaram thulirththathuvae
      yaakkopil or velli uthiththathuvae -2 (eesaayin ati)
      antu sonna theerkkan moli niraivaakuthae
      aananthaththaal ulakamae makilnthiduthae – puvi
  • Puurana Vaazhkkaiyae பூரண வாழ்க்கையே!

    1. பூரண வாழ்க்கையே!
      தெய்வாசனம் விட்டு,
      தாம் வந்த நோக்கம் யாவுமே
      இதோ முடிந்தது!
    2. பிதாவின் சித்தத்தை
      கோதற முடித்தார்
      தொல் வேத உரைப்படியே
      கஸ்தியைச் சகித்தார்.
    3. அவர் படாத் துக்கம்
      நரர்க்கு இல்லையே:
      உருகும் அவர் நெஞ்சிலும்
      நம்துன்பம் பாய்ந்ததே.

    Puurana Vaazhkkaiyae Lyrics in English

    1. poorana vaalkkaiyae!
      theyvaasanam vittu,
      thaam vantha Nnokkam yaavumae
      itho mutinthathu!
    2. pithaavin siththaththai
      kothara mutiththaar
      thol vaetha uraippatiyae
      kasthiyaich sakiththaar.
    3. avar padaath thukkam
      nararkku illaiyae:
      urukum avar nenjilum
      namthunpam paaynthathae.
  • Puumiyin Kutikalae Vaarunkal பூமியின் குடிகளே வாருங்கள்

    பூமியின் குடிகளே வாருங்கள்
    கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

    1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
      ஆராதனை செய்யுங்கள்
      ஆனந்த சப்தத்தோடே
      திருமுன் வாருங்கள் – அவர்
    2. கர்த்தரே நம் தேவனென்று
      என்றும் அறிந்திடுங்கள்
      அவரே நம்மை உண்டாக்கினார்
      அவரின் ஆடுகள் நாம்
    3. துதியோடும் புகழ்ச்சியோடும்
      வாசலில் நுழையுங்கள்
      அவர் நாமம் துதித்திடுங்கள்
      ஸ்தோத்திர பலியிடுங்கள்
    4. நம்; கர்த்தரோ நல்லவரே
      கிருபை உள்ளவரே
      அவர் வசனம் தலைமுறைக்கும்
      தலைமுறைக்கும் உள்ளது

    Puumiyin Kutikalae Vaarunkal Lyrics in English

    poomiyin kutikalae vaarungal
    karththarai kempeeramaay paadungal

    1. makilvudanae karththarukku
      aaraathanai seyyungal
      aanantha sapthaththotae
      thirumun vaarungal – avar
    2. karththarae nam thaevanentu
      entum arinthidungal
      avarae nammai unndaakkinaar
      avarin aadukal naam
    3. thuthiyodum pukalchchiyodum
      vaasalil nulaiyungal
      avar naamam thuthiththidungal
      sthoththira paliyidungal
    4. nam; karththaro nallavarae
      kirupai ullavarae
      avar vasanam thalaimuraikkum
      thalaimuraikkum ullathu
  • Puumiyin Kutikalae பூமியின் குடிகளே

    பூமியின் குடிகளே

    எல்லோரும் கர்த்தரை

    கெம்பிரமாகவே பாடுங்களேன்

    சாரோனின் ரோஜா அவர்

    பள்ளத்தாக்கின் லீலியே

    பரிசுத்தர் நேசரவர்

    பதினாயிரங்களில் சிறந்தோர்

    வார்த்தையில் உண்மையுள்ளோர்

    வாக்குதத்தம் செய்திட்டார்

    கலங்காதே திகையாதே

    ஜெயமிந்து உன்னை காத்திடுவார்


    Puumiyin Kutikalae Lyrics in English
    poomiyin kutikalae

    ellorum karththarai

    kempiramaakavae paadungalaen

    saaronin rojaa avar

    pallaththaakkin leeliyae

    parisuththar naesaravar

    pathinaayirangalil siranthor

    vaarththaiyil unnmaiyullor

    vaakkuthaththam seythittar

    kalangaathae thikaiyaathae

    jeyaminthu unnai kaaththiduvaar

  • Puumikkoru Punitham Vanthathippoe பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

    இறைவன் பிறந்தார்

    பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
    மன்னவனின் பிறப்பால்
    பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
    மன்னவனின் வரவால்
    பாவமில்லை இனி சாபமில்லை
    இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
    இறைவன் பிறந்ததால்

    1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
      கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
      இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்
    2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
      உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
      பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

    Puumikkoru Punitham Vanthathippoe! Lyrics in English

    iraivan piranthaar

    poomikkoru punitham vanthathippo!
    mannavanin pirappaal
    poovukkoru iratchippum vanthathippo!
    mannavanin varavaal
    paavamillai ini saapamillai
    inpaththirkum ini ellaiyillai
    iraivan piranthathaal

    1. vaanangalum vanthu vaalththiduthae vasanthaththin thuvakkanaal
      kaanangalum kaathil kaetdiduthae kaarirul akanta naal
      iravinil thontum uthayamae nam Yesuvin piranthanaal
      paathakar nammil paavaththai meetka paalanaay vantha naal
    2. thootharkalin kaanam olikkuthae thooyavar thontum naal
      uyirkalil puththuyir thontuthae unnathar vanthanaal
      paalaiyil vantha solaiyae nam paalakan piranthanaal
      paathakar nammil paavaththai meetka paalanaay vanthanaal
  • Puuloekaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும்

    திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்

    1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்
      ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள்
    2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
      நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார்.
    3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்
      சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள்.
    4. கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே
      அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.
    5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
      பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

    uuloekaththaarae Yaavarum Lyrics in English
    thiriyaeka thaevanukku sthoththiram

    1. poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal
      aananthaththotae sthoththiram seluththi paada vaarungal
    2. paraaparan meyth theyvamae naam alla avar sirushtiththaar
      naam janam avar raajanae naam manthai avar maeyppanaar.
    3. kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal
      sirantha avar naamaththai konndaati thuthiseyyungal.
    4. karththar thayaalar irakkam avarkku entum ullathae
      avar anaathi saththiyam maaraamal entum nirkumae.
    5. vinn mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya
      pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.