அலைபுரண்டு வந்தாலும் – 2
யோர்தானும் உன்னைக்கண்டு
கரைபுரண்டு வந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே – 2
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே – 2
- சிங்கத்தின் கெபிக்குள்ளே
உன்னைத் தூக்கிப்போட்டாலும் – 2
எரிகின்ற சூழையிலே
உன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே – 2
அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே – 2 - யேசபேலும் உன்னைக் கண்டு
எதிர்த்து வந்தாலும் – 2
ஆமானும் உன்னைக்கண்டு
கலகம்தான் செய்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே – 2
அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
கலங்காதே நீ கலங்காதே – 2 - எரிகோவும் உன்னைக்கண்டு
எதிர்த்து நின்றாலும் – 2
வெள்ளம்போல சாத்தானும்
உன் எதிரே வந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே – 2
அழைத்தவர் உனக்கு உதவிசெய்வாரே
கலங்காதே நீ கலங்காதே – 2 - கேரீத்தும் உன்னைக் கண்டு
வற்றித்தான் போனாலும் – 2
காகம் உனக்கு அப்பம்தான்
கொடாமல் போனாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே – 2
அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே – 2
Azhaithavar Unnai Nadathiselvaarae
Kalangathey Nee Kalangathey
Kalangathey Manam Thigayathey – 2
Azhaithavar Unnai Nadathiselvaarae
Kalangathey Nee Kalangathey
Sengadalum Unnai Kandu
Alaipurandu Vanthalum – 2
Yordhanum Unnaikandu
Karaipurandu Vanthalum – 2
Kalangathey Manam Thigayathey – 2
Azhaithavar Unnai Nadathiselvaarae
Kalangathey Nee Kalangathey
Singathin Kebikullae
Unnai Thookki Pottalum – 2
Yerigindra Sollayilae
Unnai Thookki Yerinthalum – 2
Kalangathey Manam Thigayathey – 2
Azhaithavar Unnai Viduvippaarae
Kalangathey Nee Kalangathey
Jezebelum Unnaikandu
Yethirthu Vanthalum – 2
Hamanum Unnaikandu
Kalagamthan Seithalum – 2
Kalangathey Manam Thigayathey – 2
Azhaithavar Unnai Uyarthiduvar
Kalangathey Nee Kalangathey
Karithum Unnaikandu
Vatrithan Ponalum – 2
Kaagam Unaku Appamthan
Kodamal Ponalum – 2
Kalangathey Manam Thigayathey – 2
Azhaithavar Unnai Boshiparae
Kalangathey Nee Kalangathey
Leave a Reply
You must be logged in to post a comment.