அழகோ அழகே கண்ணீரும் வருதே
அழகோ அழகே கல்வாரி அழகே – 2
எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகே
எனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகே
அன்பாலே அழகே தியாகங்கள் அழகே
கல்வாரியும் அழகே அன்பாலே அழகே
- கல்வாரி மலையின் மேல்
பார சிலுவை தோளின் மேல்
தடுமாறி போகின்றீர்
பாவி என்னைத் தேடி – 2 – அழகோ அழகே - நீர் படைத்த மனிதன்
உம் முகத்தில் உமிழும் பொழுது
அழகாக சகித்து கொண்டீர்
உந்தன் அன்பு அழகு
எளியவனின் கரங்கள்
உம்மை காயப்படுத்தும் பொழுது
அழகாக ஏற்றுக்கொண்ட
உந்தன் அன்பு அழகு – அழகோ அழகே
Azhago Azhage Kanneerum Varuthe
Azhago Azhage Kalvaari Azhage – 2
Enakkaga Adikkappatta Um Sareeram Azhage
Enakkaga Thaangi Konda Vethanaikal Azhage
Anbaalae Azhage Thiyagangal Azhage
Kalvaariyum Azhage Anbaale Azhage
- Kalvaari Malayin Mel
Baara Siluvai Tholin Mel
Thadumaari Pokindreer
Paavi Ennai Thedi – 2 – Azhago Azhage - Neer Padaththa Manithan
Um Mugathil Umizhum Pozhuthu
Azhakaaka Sakiththu Kondeer
Unthan Anbu Azhaku
Eliyavanin Karangal
Ummai Kaayappaduththum Pozhuthu
Azhagaaga Yetrukkonda
Unthan Anbu Azhaku – Azhago Azhagu
Leave a Reply
You must be logged in to post a comment.