Category: Song Lyrics
-
Ennai Aanantha Thailaththaal என்னை ஆனந்த தைலத்தால்
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4) வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)அன்பின் ஆவியானவரே – (2) — என்னை உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)அன்பின் ஆவியானவரே – (2) — என்னை Ennai Aanantha Thailaththaal Lyrics in English ennai aanantha thailaththaal apishaekam seythidum aaviyaanavarae – (4) aaviyaanavarae anpin aaviyaanavarae – (4)…
-
EnnaeாTirum, Maa Naesa Karththarae என்னோடிரும், மா நேச கர்த்தரே
என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,மற்றோர் சகாயம் அற்ற போதிலும்நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும் நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் நீர் கூடநின்று அருள் புரியும்,பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும் நான்…
-
Ennaalumae Thuthippaay எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்நன்மையாலுன் வாயை ;உன்வயது…
-
Enna vanthalum nambiduvenae என்ன வந்தாலும் நம்பிடுவேனே
என்ன வந்தாலும் நம்பிடுவேனேஎன்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனேயார் கைவிட்டாலும்பின் செல்லுவேன் – உம்மைநீரே நீரே நீரே போதுமேஇயேசுவே நீரே போது இயேசுவே துன்பத்தின் நடுவில் நடந்தாலும்கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்மரண இருளின் பள்ளத்தாக்கில்என்னோடு இருப்பவரே வியாதியின் மத்தியில் அமிழ்ந்தாலும்பாடுகள் என்னை நொறுக்கினாலும்திகையாதே கலங்காதேஎன்று சொன்னீரேஎன்னையும் நடத்திடுமே சோதனை என்னை சூழ்ந்தாலும்வேதனை என்னை நெருக்கினாலும்சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்திதூக்கி சுமப்பவரே நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்நம்பினோர் என்னை கைவிட்டாலும்முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன்என்று சொன்னவரே Enna vanthalum nambiduvenae Lyrics in…
-
Enna vanthalum ethu என்ன வந்தாலும் எது
என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும்உம்மை ஸ்தோத்தரிப்பேன்ராப்பகல் எந்த நேரமும்உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம்முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன் யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்யார் பேசினாலும் யார் தூஷித்தாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரில் மகிழ்ந்து நானும்பாடி ஸ்தோத்தரிப்பேன்கண்களில் ஆனந்த கண்ணீர்பொங்க ஸ்தோத்தரிப்பேன்மனதை பறிகொடுத்தேஉம்மை ஸ்தோத்தரிப்பேன் சுகமேயாயினும் இல்லாமல் போயினும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கிதினமும் ஸ்தோத்தரிப்பேன்மெய்யான…
-
Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa என்ன தியாகம், என், கல்வாரி நாயகா
இதுவல்லவா தியாகம் என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்விட்டிறங்கி வந்தீரே!மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!மானிடர் மேல் அன்பினால் ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்ஜீவனை ஈயும் வரைபாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!பாவியை மீட்பதற்காய் தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்தலமோ எங்குமில்லைஉம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!முன் பாதை காட்டினீரே தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்தனக்குள்ளதெல்லாம் வெறுத்துஅனுதினம் குருசை சுமப்பவரல்லோ!அப்போஸ்தலர் என்றீரே பாடுகளல்லோ உம்மை –…
-
Enna Sugam Ahaha Enna Sugam என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம் ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம் தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்…
-
Enna Nirapungappa Umma Vallamaiyale என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை பொல் பயன் படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கைமுடிவுக்கு வரணும்மூழ்கணக்குமே நான் மூழகனுமேஆவியின் நதியிலே மூழ்கனுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமேபரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம அக்கினி நதியைஎன்னை கொண்டு பாய்ந்திட செய்யும்செய்திடுங்க ஐயா செய்திடுங்கநதியாய் பாய்ந்திட செய்திடுங்க Enna Nirapungappa…
-
Enna nadanthalum yaar என்ன நடந்தாலும் யார்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன ஆவியினாலே அன்பையே ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – இராஜா இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசுநினைத்துப் பாடுகிறேன் – இராஜா இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இணைத்தீரையா மரணத்தை அழித்து அழியா ஜீவனைஅறிமுகப்படுத்தினீரேஅறிவிக்க அழைத்தீரே – இதை Enna nadanthalum yaar…
-
Enna Kodupaen Naan என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேன் நான் உமக்குஎன்ன கொடுப்பேனோ ?என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோநோவாவைப் போல் தகனபலியினையோஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோஎன்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிடபரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமேஎன்னையே நான் தருகின்றேன்…