Category: Song Lyrics

  • Andavar Yesuvin ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

    ஆண்டவர் இயேசுவின்அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி இயேசென்று சொன்னாலேயார் என்று கேட்டிடும்-2எண்ணற்ற மாந்தர்க்குநற்செய்தி யார் சொல்லுவார்?என்னை நான் தருகின்றேன்ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…பார்புகழ் போற்றும் எங்கள் இயேசுதேவன் அன்பினையே – நற்செய்தி அறிந்தும் அறியாமல்தெரிந்தும் தெரியாமல்-2வாழும் மாந்தர்க்குசத்தியத்தை யார் சொல்வார்உன்னையே தந்திடுவாய்எழும்பி நீ புறப்படுவாய்பார் புகழ் போற்றும் இயேசுநாதன்அன்பை என்றும் சொல் – நற்செய்தி Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Lyrics in EnglishAndavar Yesuvinaanndavar Yesuvinarulmoli kooriduvaen – narseythi iyaesentu sonnaalaeyaar…

  • Andavar Enakai ஆண்டவர் எனக்காய்

    ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள்ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன்வாருங்கள் எக்காள தொனி முழங்க இப்போதுதுதியுங்கள்வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனைதுதியுங்கள் துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்நுழையுங்கள்அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திரபலியிடுங்கள் ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரைதுதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே, இயேசுவைதுதியுங்கள் ஆண்டவர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லைஅல்லேலூயா என்னை நடத்தும் இயேசுவினாலேஎதையும் செய்திடுவேன்அவரது கிருபைக்கு காத்திருந்துஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோ வாட்டிடும்துன்பமோஅநுதின சிலுவையைத் தோளில் சுமந்துஆண்டவர் பின் செல்வேன் Andavar…

  • Andavar Allugai Seikirar ஆண்டவர் ஆளுகை

    ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள்ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன்வாருங்கள் எக்காள தொனி முழங்க இப்போதுதுதியுங்கள்வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனைதுதியுங்கள் துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்நுழையுங்கள்அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திரபலியிடுங்கள் ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரைதுதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே, இயேசுவைதுதியுங்கள் Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Lyrics in EnglishAndavar Allugai Seikiraraanndavar aalukai seykintaranaiththu uyirkalae paadungalraajaathi raajaa karththaathi karththareppothum iruppavar inimaelum varupavar makilvudanae…

  • Anburuvai Vantha Engal அன்புருவாய் வந்த எங்கள்

    அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனேஎங்கள் அன்பின் பாலனேஎங்கள் தெய்வ பாலனே வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனேவான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனேஆவலாய் ஆட்டிடையர்களும் பாடிபணிந்த பாலனே ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனேஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனேஈன சிலுவையில் மரித்துயிர்த்தமகிமைப் பாலனே தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனேதாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனேதாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்தஇயேசு பாலனே Anburuvai Vantha Engal Lyrics in Englishanpuruvaay vantha engal aesupaalanaeengal anpin paalanaeengal theyva…

  • Anburuvaam Em Aandava அன்புருவாம் எம் ஆண்டவா

    அன்புருவாம் எம் ஆண்டவா,எம் ஜெபம் கேளும், நாயகா;நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்பாங்குடன் கட்ட அருளும். வாலிபத்தில் உம் நுகமேவாய்மை வலுவாய் ஏற்றுமே,வாழ்க்கை நெறியாம் சத்தியம்நாட்ட அருள்வீர் நித்தியம். அல்லும் பகலும் ஆசையேஅடக்கி ஆண்டு, உமக்கே;படைக்க எம்மைப் பக்தியாய்பழுதேயற்ற பலியாய். சுய திருப்தி நாடாதே,உம் தீர்ப்பை முற்றும் நாடவே;வேண்டாம் பிறர் பயம் தயை,வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. திடனற்றோரைத் தாங்கிட,துக்கிப்பவரை ஆற்றிட;வாக்கால் மனத்தால் யாரையும்வருத்தா பலம் ஈந்திடும். எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,தீங்கற்ற இன்பம் தேடிட,மன்னிக்க முற்றும் தீமையைநேசிக்க மனு…

  • Anbum Natpum Engullatho அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே அவரில் அக்களித்திடுவோம் – யாம் அவரில் மகிழ்ச்சி கொள்வோமே ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம் நேரிய உள்ளத் துடனேயாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம் எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே தீய சச்சரவுகள் ஒழிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக நமது மத்தியில் நம் இறைவன் கிறிஸ்து நாதர்…

  • Anbulla Yesaiah அன்புள்ள இயேசையா

    அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள Anbulla Yesaiah Lyrics in English anpulla…

  • Anbu Yesuvin Anbu Enthan அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

    Anbu Yesuvin Anbu Enthanஅன்பு இயேசுவின் அன்புஎந்தன் பாவத்தை நீக்கினதால் அந்தஅன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயாஅன்பை நான் என்றும் விடேன் பாவியாக இருக்கையிலேபாரில் என்னை தேடிவந்தபாரில் என்னை தேடி வந்தார்பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயாபரிசுத்த தேவ அன்பே நேசர் என்னை அன்பால் இழுத்தார்பாசமாய் அவரோடிணைத்தார்மாபெரும் அன்பிதுவே அல்லேலுயாமாபெரும் அன்பிதுவே எந்தன் வாஞ்சை இயேசு தானேஎந்தன் ஜீவனும் இயேசு தானேஅவரென்னை எறிகின்றார் அல்லேலுயாஅவரென்னை எறிகின்றார் Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு…

  • Anbu Thanthaiyae Karunai Thaivamae அன்புத் தந்தையே கருணை தெய்வமே

    அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2 வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2 தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல…

  • Anbu kurven indu அன்பு கூர்வேன் இன்று

    அன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் ஆதம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் உம் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க என் இதயம் என் ஆத்மாஎன் சிந்தை உந்தன் சொந்தம்கல்வாரி மேட்டின் மீதேவிலையீந்தீர் என்னை மீட்க Anbu kurven indu Lyrics in Englishanpu koorvaen intu ummilanpu koorvaen aathama naesaraenaerththiyaay ennai mannnnilkaakkum um anpai ennnni uyarththi ummaith thuthippaenkanam pannnuvaen um…