Category: Song Lyrics
-
Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்தஎண்ணமாய்த் தோத்தரிப்போமாக – 2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து – 2நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் – 2 – இம்மட்டும்… காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,கனாவைப் போலேயும் ஒழியும்வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாதுகோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே – 2கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும்… பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்பரம…
-
Illathavaigalai Irukindrathai Pola
இல்லாதவைகளை இருக்கின்றதைப் போலஅழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் – 2கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையேகிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலேமீட்டுக் கொண்டீரே ஸ்தோத்திரம் – 2இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரேஇயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே துரோகம் செய்த என்னை உம் தோளின் மீதுதூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் – 2தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனேதந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே விழுந்து போன என்னை உம்…
-
Idhu Varai Nadathineer Iniyum
இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலேஉம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2 ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2 நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரேசகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரேதினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2 ஆராதிப்பேன் உம்மையே…
-
Idhu Varai Nadathina
இதுவரை நடத்தின எபிநேசரேநன்றியோடு உம்மை பாடுவேன்அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்துமகிழ்வித்து அன்பாய் நடத்தினீரே எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்ஆயிரம் நாவுகள் போதாதையாஅப்பா உம்மை பாடி மகிழ பரூக் ஹஷேம் அடோனாய் – 3கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம் – 2 – (2) 1.கையளவு மேகம் கண்டுசோர்ந்து போனேன் உடைந்து போனேன்ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டுஎன் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்பெருமழை சத்தம் கேட்டேன்அப்பா உம் மகிமை கண்டேன் –…
-
Idho Manusharin Mathiyil
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசம் செய்கிறாரே தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரேதூய ஒளிவிளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தலமதுவேஎன்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே உன் வாசல்களைஜீவ தேவனே நேசிக்கிறார்சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனைகூறி உயர்த்திடுவோம் உம்மையே முன்னோடியாய் இயேசு பரன்மூலைக்கல்லாகி சீயோனிலேவாசஞ் செய்திடும் உன்னத சிகரமதைவாஞ்சையோடு நாம்…
-
Aasaigal
நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசைஉம்…
-
Ezhuputhalai Konduvanga
எழுப்புதலை கொண்டு வாங்கபரிசுத்த ஆவியே எங்கள்பரிசுத்த ஆவியே – 2 1.உமது ஜனங்கள உம்மிலேமகிழ்ந்திருக்க வேண்டுமப்பா – 2ஒவ்வொரு நாளும் உயிர் பெற்றுஉமக்காக வாழணும்பா – 2உமக்காக வாழணும்பா – 4 (எங்க)பாரத தேச எல்லைகளிலேஇருள்களெல்லாம் நீங்கணுமே – 2பரிசுத்தர் இயேசுவேஉங்க நாமம் உயரணுமே – 2உங்க நாமம் உயரணுமே – 4 3.நதியளவு கண்ணீர் விட்டுகதறி நாங்கள் ஜெபிக்கணுமே – 2விசுவாச ஜெப ஆவிஎங்க மேல ஊற்றிடுமே – 2எங்க மேல ஊற்றிடுமே – 4…
-
Ezhuntharulum Dheva
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்எழுந்தருளும் தேவா எழுந்தருளும் Chorus: மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் – 2சபைக் கொத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 Stanza: 1 நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவான்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் – 2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2அதற்கு தயை செய்யும் காலம் வந்ததேசபைக்கு தயை செய்யும் காலும் வந்ததே Stanza: 2 நீர் எழுந்தருளும்…
-
Ezhumbi Vaa
உன் நாட்கள் எல்லாம் வீணானதாமுயற்சி எல்லாம் பாழானதாஒன்றுக்கும் உதவாகாதவனென்றுஉன் நம்பிக்கையை இழந்திட்டாயா போராட பெலன் இல்லை என்றாலும்விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்முடியாதென்று பட்டம் அளித்தாலும்முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்எழும்பி வா நீமேலே பறந்திட எழும்பி வா நீவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வாநீ எழும்பி வா நீ -2 மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்கனவில் இல்லா மேலான வாழ்வைபூமியில் வாழ உதவி செய்வார்காத்திருந்த காலம் முடிந்ததுகாரியங்கள் மாறப்…
-
Ethanayo Naamangal
எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே – 2யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் – 2எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பதுஅதி உன்னத தேவன் என்று ஆகுமே – 2 யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே – 2யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 என்றென்றும் உயிரோடு இருப்பவர்எல்…