Category: Tamil Worship Songs Lyrics

  • Yaesappaa Unka Naamaththil இயேசப்பா உங்க நாமத்தில்

    இயேசப்பா உங்க நாமத்தில்இன்றும் அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லைஉந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2) துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் நோய்கள்வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையை கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால்அசுத்த ஆவியை துரத்திடுவோம் Yaesappaa Unka Naamaththil…

  • Yaen Maganae Innum ஏன் மகனே மகளே இன்னும்

    ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம்…

  • Yaekovaa Thaevanukku Aayiram Naamangal யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

    யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா எல்லோரிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள தேவனாகஎந்த நாளும் பாடுவீங்கஇம்மானுவேல்…

  • Yacob Ennum யாக்கோபென்னும் சிறு பூச்சியே

    யாக்கோபென்னும் சிறு பூச்சியேநீ ஒன்றுக்கும் கலங்கி விடாதேஇஸ்ரவேலின் சிறு கூட்டமேநீ எதற்கும் பயந்துவிடாதே உன்னை உண்டாக்கினவர்உன்னை சிருஷ்டித்தவர்உன் முன்னே நடந்து செல்கிறார்தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லைதெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லைபேர் சொல்லி அழைத்த தேவன்உன்னை மகிமைப்படுத்திடுவார் பெலவீனன் ஆவதில்லை – இல்லைசுகவீனம் தொடர்வதில்லை – இல்லைசாத்தான் உன்னை ஜெயிப்பதில்லைசாபம் உன்னை அணுகுவதில்லை வியாதிகள் வருவதில்லை – இல்லைவாதைகள் தொடர்வதில்லை – இல்லைஆண்டுகள் முடிவதில்லைஅவர் கிருபையோ விலகுவதில்லை Yacob ennum Lyrics in…

  • Yaarum Illai Raja யாரும் இல்லை ராஜா

    யாரும் இல்லை ராஜாஉம்மை போல என்னை தொட்டவர்கள்வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்யாரும் இல்லை ராஜா உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்நீர் தொட்டால் சுகம் உண்டுஉம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டுஉம்மை போல் யாருண்டு யாரும் இல்லை ராஜாஉம்மை போல என்னை தொட்டவர்கள்வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்யாரும் இல்லை ராஜா Yaarum Illai Raja Lyrics in Englishyaarum illai raajaaummai pola ennai thottavarkalvaalnaal ellaam engu thaetinaalum, kaanneenyaarum illai raajaa um…

  • Yaarum Illa Nerathil Naan யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில்

    யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்இயேசு எந்தன் பக்கம் வந்தாரே சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்இயேசு எந்தன் கை பிடித்தாரே நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவாவல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனேகோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே — யாரும் சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்ஆராதனை உமக்கே, என் இயேசுவேஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனேஉம் கிருபை போதுமே, தூய ஆவியேஉந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே —…

  • Yaarukkaai Vaazhkintraai Nee யாருக்காய் வாழ்கின்றாய் நீ

    யாருக்காய் வாழ்கின்றாய் நீஇந்த வையகந்தனிலே நீவாழ்ந்திடும் நாட்களெல்லாம்யாருக்காய் வாழ்கின்றாய் நீ மாம்ச இச்சையில் சிக்கலுண்டுஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேசிற்றின்பப் பிரியராய்வாழ்வாருண்டுஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேஇவர் நாளெல்லாம் தீழ்ப்பானநோக்கங் கொண்டோர் (2)இவர் வாழ்வெல்லாம்பாவமும் சாபமுமே (2) – நீ பணம் பணம் என்றிடும்பலருமுண்டுஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேமனமெல்லாம் செல்வத்தைச்சேர்த்திடவேஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேஇவர் மூச்செல்லாம்ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (2)ஆனால் வாழ்வெல்லாம்வறட்சியும் தாழ்ச்சியுமே (2) – நீ கொள்கைக்காய் வாழ்பவர்பலருமுண்டுஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேபெருமைக்கு விலையாகிப்போவாருண்டுஇந்தப் புவியினிலே இந்தப்புவியினிலேஇவர் நாளெல்லாம்விரிவில்லா மனதுடையோர் (2)இவர் வாழ்வெல்லாம்சாதனை இழந்து நிற்பார்…

  • Yaaritam Selvoem Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்;த்தையெல்லாம்உம்மிடம் அன்றோ உள்ளனஇறைவா……. இறைவா……. (1)(யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தரவேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீஆதரித்தே அரவணைப்பாய் (1)(யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதைய்யா (2)குணமதிலே மாறாட்டம்குவலயம் தான் இணைவதெப்போ (1)(யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டுஉனது மனம் இரங்காதோ (1)(யாரிடம் செல்வோம் இறைவா…….) Yaaritam Selvoem Iraivaa Lyrics in Englishyaaridam selvom iraivaavaalvu tharum vaar;ththaiyellaamummidam…

  • Yaaridam Solven Yaaridam Solven யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தைஉம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானேஉம்மிடம் சொல்வேன் உலகம் அழைக்கிறது – உம்நாமமும் அழைக்கிறதுஉலகை வெறுக்கவில்லைஉம்மையும் மறக்கவில்லைநானென்ன செய்யட்டும் தேவா இச்சைகள் இழுக்கிறது – உம்சத்தியம் தடுக்கிறதுபுவியை வெறுத்திடபிதாவை பற்றிக்கொள்ளமனதில் பெலன் தாருமே இரட்சிப்பு விளையாட்டா – நம்இரட்சகர் விளையாட்டாஎத்தனை முறை விழஎத்தனை முறை எழமன்னிப்பு இன்னொன்று உண்டா Yaaridam Solven Yaaridam Solven Lyrics in Englishyaaridam solvaen yaaridam solvaenenthan thukkaththai enthan kathaiyai enthan…

  • Yaarai Theduven Yenge Oduven யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்

    யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்என்னைத் தேடி வந்த தேவனும் நீரேஎன்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையேஇயேசு நாமமே என் உள்ளம் சொன்னதேநித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன் நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்இன்றும் என்றும் எப்போதுமே(2)எந்தநாளுமே உந்தன் பாதமேஉந்தன் பாதமே எந்தன் தஞ்சமே தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்துள்ளும் வயதில் பாதுகாத்தவர்பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர் வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம்ஆனந்தம்…