Category: Tamil Worship Songs Lyrics

  • Yaarai Naan Pugalven யாரை நான் புகழுவேன்

    யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்?என் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்?தெய்வ ஆட்டுக்குட்டிதான். யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை?குற்றத்தைச் சுமந்தோர் யார்? தெய்வ நேசம் தந்தோர் யார்?தெய்வ ஆட்டுக்குட்டிதான். என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்?யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?தெய்வ ஆட்டுக்குட்டியால். கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்?என்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான்…

  • Yaar Yaaro Vaalvilae யார் யாரோ வாழ்விலே

    யார் யாரோ வாழ்விலேசிலுவையைக் கண்டீரோசிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? (2) தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்பபாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (2)என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்துசிலுவையை எடுத்து வருவோன் யார்? (2) பாவம் உலகைப் பலமாக மூடுதுபக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)தீர்க்க தரிசனம் கூறியவர்கூடபின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2) உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்துபரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரைஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (2) Yaar Yaaro Vaalvilae…

  • Yaar Yaar Yaar Neegal யார்? யார்? யார்? நீங்கள்

    யார்? யார்? யார்? நீங்கள்நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே வெள்ளை அங்கி தரித்தவர்குருத்தோலைப் பிடித்தவர்தேவனைத் துதிப்பவர்தேவனோடு வாழ்பவர் ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்பாவம் குழுவபட்டவர்கள்உபத்திவங்கள் வந்தாலும்உண்மையோடு வாழ்பவர் Yaar Yaar Yaar Neegal Lyrics in Englishyaar? yaar? yaar? neengalnaangal Yesuvin kudumpaththinarae vellai angi thariththavarkuruththolaip pitiththavarthaevanaith thuthippavarthaevanodu vaalpavar aattukuttiyin iraththaththaalpaavam kuluvapattavarkalupaththivangal vanthaalumunnmaiyodu vaalpavar

  • Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா

    யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா உலகத்தின் செல்வம் நிலையாகுமோபேர் புகழ் கல்வி அழியாததோபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியைபதில் என்ன சொல்வேன் நீரே போதும் சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்பேரின்ப நாதா நீர் போதாதாயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோஎங்கே நான் போவேன் உம்மையல்லால் என்னைத் தள்ளினால் எங்கே போவேன்அடைக்கலம் ஏது உம்மையல்லால்கல்வாரி இன்றி கதியில்லையேகர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் Yaar vendum natha Lyrics in…

  • Yaar Pirikka Mudiyum யார் பிரிக்க முடியும் என்

    யார் பிரிக்க முடியும் – என்இயேசுவின் அன்பிலிருந்துஎது தான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ கவலைகளோ கஷ்டங்களோநஷ்டங்களோ பிரித்திடுமோ பழிச்சொல்லோ பகைமைகளோபொறாமைகளோ பிரித்திடுமோ Yaar Pirikka Mudiyum Lyrics in Englishyaar pirikka mutiyum – enYesuvin anpilirunthuethu thaan pirikka mutiyumen naesarin anpilirunthu vaethanaiyo nerukkatiyosothanaiyo piriththidumo viyaathikalo viyaakulamokadan thollaiyo piriththidumo kavalaikalo kashdangalonashdangalo piriththidumo palichchaொllo pakaimaikaloporaamaikalo piriththidumo

  • Yaar Ennai Pirikakoodum யார் என்னை பிரிக்க கூடும்

    Yaar Ennai Pirikakoodumயார் என்னை பிரிக்க கூடும்(2)பொன்னோ பொருளோஉயர்வோ தாழ்வோபசியோ பட்டினியோஎது தான் பிரிக்க கூடும்(2) உந்தன் அன்பை ருசிக்கும் முன்னேஉலக அன்புக்காய் ஏங்கினேன்உந்தன் அன்பை ருசித்த பிறகுஉமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3) சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்துஉமக்காய் ஊழியம் செய்திடுவேன்என்ன ஆனாலும் எது நடந்தாலும்உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3) Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும் Lyrics in EnglishYaar Ennai Pirikakoodumyaar ennai pirikka koodum(2)ponno porulouyarvo thaalvopasiyo…

  • Yaar Ennai Kai Vitalum யார் என்னை கைவிட்டாலும்

    யார் என்னை கைவிட்டாலும்இயேசு கைவிட மாட்டார்கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்இயேசு கைவிடவே மாட்டார் தாயும் அவரே தந்தையும் அவரேதாலாட்டுவார் சீராட்டுவார் — யார் இரத்தத்தால் கழுவி விட்டாரேஇரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார் ஆவியினாலே அபிஷேகம் செய்துஅன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார் வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார் Yaar Ennai Kai Vitalum Lyrics in English yaar ennai kaivittalumYesu kaivida maattarkaivida maattar kaivida…

  • Yaakoba Pola Naan Poraduven யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபைநான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்திலே முறியடிப்பேன் Yaakoba Pola Naan Poraduven Lyrics in Englishyaakkopaip pola naan poraaduvaeneliyaavaip pola naan jepiththiduvaenvidamaattaen vidamaattaen yaakkopainaan vida maattaen annaalaip pola…

  • Yaakkopennum Sitru Poochchiyae யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீஒன்றுக்கும் கலங்கி விடாதேஇஸ்ரவேலின் சிறு கூட்டமேநீ எதற்கும் பயந்து விடாதே உன்னை உண்டாக்கினவர்உன்னை சிருஷ்டித்தவர்உன் முன்னே நடந்து செல்கிறார்தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே அழைத்தவர் கைவிடுவாரோஇல்லை இல்லை இல்லைதெரிந்தவர் விட்டிடுவாரோஇல்லை இல்லை இல்லைபெயர் சொல்லி அழைத்த தேவன்உன்னை மகிமை படுத்திடுவார் பலவீனன் ஆவதில்லைஇல்லை இல்லை இல்லைசுகவீனம் தொடர்வதில்லைஇல்லை இல்லை இல்லைசாத்தான் உன்னை ஜெயிப்பதில்லைசாபம் உன்னை அணுகுவதில்லை வியாதிகள் வருவதில்லைஇல்லை இல்லை இல்லைவாதிகள் தொடர்வதில்லைஇல்லை இல்லை இல்லைஆண்டுகள் முடிவதில்லைஅவர் கிருபையும் விலகுவதில்லை Yaakkopennum…

  • Yaakkopai Pola Naan யாக்கோபை போல நான் போராடுவேன்

    யாக்கோபை போல நான் போராடுவேன்எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன்யாக்கோபை போல நான் விடவே மாட்டேன் அன்னாளை போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇரங்கி வாரும் ஐயா தாவீதை போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத்து வந்தாலும்இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன் Yaakkopai Pola Naan Lyrics in Englishyaakkopai pola naan poraaduvaeneliyaavai pola naan jepiththiduvaenvidamaattaen vidamaattaenyaakkopai pola naan vidavae maattaen…