Category: Tamil Worship Songs Lyrics

  • Vellai Puraavae வெள்ளை புறாவே

    கனவுகூட சாத்தியம் வெள்ளை புறாவே உன்னைப் போலவேகளங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவேஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமேஉயர உயர உயரும் உன்னதமே சிகரம்கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம் ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும் எண்ணமும் இதயமும் காயமும் காலமும்தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும் வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான்ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார்…

  • Veerathi Veerar Yesu வீராதி வீரர் யேசு

    வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள் திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம் அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம் சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம் இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்நீதிக்கவசம் கையாடுவோம் வசம் விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம் Veerathi Veerar Yesu Lyrics in…

  • Veenaiyae Oliththitu வீணையே ஒலித்திடு

    வீணையே ஒலித்திடுவிண்ணவர் பிறந்தார்கவிதையே மலர்ந்திடுகர்த்தர் பிறந்தார் (2) தேவன் சாரோனின் வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் அழகு லீலி (2)– வீணையே பூந்தென்றலே பார் வெண்ணிலவேவிண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன் பூங்குயில்களே ஆடும் மயில்களேதேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன் இன்பாடல்கள் உம் கிருபைகள்என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே Veenaiyae Oliththitu Lyrics in Englishveennaiyae oliththiduvinnnavar piranthaarkavithaiyae malarnthidukarththar piranthaar (2) thaevan saaronin vannna rojaapallaththaakkin alaku leeli (2)–…

  • Veda Puthagame Veda Puthagame வேத புத்தகமே வேத புத்தகமே

    வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி…

  • Vazhve Neer Thanaiah வாழ்வே நீர் தானையா

    வாழ்வே நீர் தானையாஎன் இயேசுவே என் ஜீவனேஎன் ஜீவனின் பெலனும் ஆனவர்என் வாழ்க்கையின் ஒளி விளக்கேநீர் போதுமே என் வாழ்விலேவாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால்மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்நிற்பதுமே நிலைப்பதுமேகிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்ஆறுதல் சொல்ல யாருமில்லைஉன்னதமானவர் மறைவினில் வந்தேன்நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலேமாறாத தெய்வம் நீர் தானே ஐயாகிருபையின் மேலே கிருபையை தந்துநிர்மூலமாகாமல் காத்தீரையா Vazhve Neer Thanaiah Lyrics in Englishvaalvae neer thaanaiyaaen Yesuvae en jeevanaeen…

  • Vazhvathu Naanalla Ennil வாழ்வது நானல்ல என்னில்

    வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் – 2 இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் – 2 அன்பும் அருளும் பொழிகின்றார் – 2 என்னை முழுவதும் ஆள்கின்றார் உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே – 2 யாழும் இசையும் போலவே – 2 வாழும் இறையில் ஒன்றிப்போம் கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே – 2 கிறிஸ்து நம்முள் வாழவே – 2 நமக்கு பயமே இல்லையே…

  • Vazhvai Alikkum Vallava வாழ்வை அளிக்கும் வல்லவா

    வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய் Vazhvai Alikkum Vallava Lyrics in Englishvaalvai alikkum vallavaa thaalntha ennullamaevaalvin oliyai aettavaeelunthu vaarumae aeno intha paasamaeaelai ennidamaeennnnillaatha paavamaepurintha paavi mael ulakam yaavum verumaiyaeunnai…

  • Vazhiyai Sevvai Pannunkal வழியைச் செவ்வை பண்ணுங்கள்

    வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள் கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2 உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவைபரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம் தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும் Vazhiyai…

  • Vazhiyai Kartharukku வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

    வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடுஅவரையே நம்பியிரு – உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தையே வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை தீயவன் செயல் குறித்துமனம் பதறாதேபுல்லைப் போல் உலர்ந்துபூவைப் போல் உதிர்ந்துஇல்லாமல் போய்விடும் -காத்திரு மகிழ்ந்து களிகூருதொடர்ந்து துதிபாடுஉன் இதயத்தின் வாஞ்சைவிருப்பங்கள் எல்லாம்விரைவில் நிறைவேற்றுவார் நீதிமான் அனைவருக்கும்வெற்றி உண்டு வெகு விரைவில்துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்துரிதமாய் ஜெயம் தருவார் உனது நேர்மையெல்லாம்அதிகாலை வெளிச்சமாகும்நண்பகல் போலாகும்உன் நீதி நியாயம்நண்பா கலங்காதே கோபத்தை விட்டுவிடுசினம்…

  • Vazhimael Vizhi Vaiththu Noekki Ninraen வழிமேல் விழி வைத்து நோக்கி நின்றேன்

    வழிமேல் விழி வைத்து நோக்கி நின்றேன்வானிலே பறந்திடவே நானிருந்தேன்வருவாய் சீக்கிரமே இயேசுவே எம்மிடமே (2) அல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யாஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும் ஓ……அல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யாஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும் மேகங்கள் சூழ்ந்து வரப் பார்த்திருந்தேன்மேசியா பவனி வரக் காத்திருந்தேன்எக்காள சத்தம் வானில் கேட்குமென்றுஎன் மனம் விண்ணை நோக்கிப் பார்க்குதின்று(வருவாய்) அத்திமரம் துளிர்க்கும் காலம் வந்ததென்றுஅன்பரே உம் வருகை விரைந்ததின்றுதேவனின் நாளும் இன்று வந்ததென்றுஎன் மனம் மகிழ்ச்சியிலே…