Category: Tamil Worship Songs Lyrics

  • Vazhi Thirappaare வழி திறப்பாரே

    வழி திறப்பாரேதேவன் வழி திறப்பாரேநான் அறிந்திராத வழிகளில்எனக்காக புது பாதைகள்என்றும் நடத்திடுவார்நம்மை அனைத்து காத்திடுவார்நாள் தோறும் என்னை தெற்றியேநடத்துவார் நம்மை, வழி திறப்பாரே வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரேவறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்இப்புவி ஒழிந்தாலும்தேவ வார்த்தை அழியாதேபுதியதோர் காரியம் செய்வார் Vazhi Thirappaare Lyrics in Englishvali thirappaaraethaevan vali thirappaaraenaan arinthiraatha valikalilenakkaaka puthu paathaikalentum nadaththiduvaarnammai anaiththu kaaththiduvaarnaal thorum ennai thettiyaenadaththuvaar nammai, vali thirappaarae vanaantharaththil valipirakka seyvaaraevarannda poomiyil aarukal kaannpaenippuvi…

  • Vazhi Sonnavar Vazhiyumanar வழி சொன்னவர் வழியுமானவர்

    வழி சொன்னவர் வழியுமானவர்வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்வார்த்தை என்றவர் வார்த்தையுமானவர்உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்சான்றோர் போற்றும் தூயாதி தூயன்ராஜாதி ராஜனிவர் – இயேசு இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்இயேசுவே தேவன் மெய்யான தேவன்இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன் இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம்கர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவேராஜனாம் ராஜாதி…

  • Vazhi Nadathum Valla Devan வழிநடத்தும் வல்ல தேவன்

    வழிநடத்தும் வல்ல தேவன்உண்டு மகனே(ளே)உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்கலங்கிடாதே கல்லானாலும் முள்ளானாலும்கர்த்தர் இயேசு நடத்திடுவார்காடானாலும் மேடானாலும்கர்த்தர் இயேசு சுமந்திடுவார்அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்அவரையே பின்பற்றி செல்வாய் – வழி வியாதி வியாகுலமோ?பசியோ நிர்வாணமோ?நிந்தைகளோ? அவமானமோ?நாயகன் இயேசு நடத்திடுவார்அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்அவரையே பின்பற்றி செல்வாய் – வழி Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Lyrics in EnglishVazhi Nadathum Valla Devan valinadaththum valla thaevanunndu makanae(lae)un vaalnaalellaam nadaththiduvaarkalangidaathae kallaanaalum mullaanaalumkarththar Yesu…

  • Vathai Unthan Koodarathai வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே

    வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனேபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயாஆமென் அல்லேலூயாஆமென் அல்லேலூயா உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டுவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் அற்பமான…

  • Vatathaesam Sellum Veerar வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே

    யார் நமது காரியமாய்ப் போவான்? வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?பலதேசம் செல்லும்படி கூறினாரே!வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே? எத்தனைக் கூட்டங்கள் இங்கே!எத்தனைக் கொள்கைகள் இங்கே!ஒன்றும் அறியாதோர் அங்கே!கோடிக் கோடியாக உண்டே!யாருமில்லை இன்று யாருமில்லைஇயேசுவை அறிவிக்க யாருமில்லை அரும்பெரும் கிருபையாம் வாழ்வுதெற்கிலே கருகிவிடாதுதேவையான இடம் செல்லவழிசெய்யும் இயேசுவே இராஜா!இஸ்ரவேலே எந்த நாள் வரைக்கும்எருசலேம் மதில்களில் முடங்கி நிற்பாய்? போட்டிப் பொறாமைகள் அகற்றிஇயேசுவைப் பங்கிடல் தவிர்த்துவிசுவாசிகள் யாரும் சேர்ந்துசெயல்படும் காலம் இதுவேஇயேசுவுக்கு இது மகிமை தரும்ஆத்துமாக்கள் யாவும்…

  • Vasathi Thedi Odathe வசதியைத் தேடி ஓடாதே

    வசதியைத் தேடி ஓடாதேஅது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்குஆளுகை செய்யஅடிமைப்படுத்த அழகெல்லாம் அற்றுப் போகும்எழில் ஏமாற்றும்கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான்உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் பணமயக்கம் எல்லாவிததீமைகளின் தொடக்கம்சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னைநடைபிணமாக்கிவிடும் Vasathi thedi odathe Lyrics in English vasathiyaith thaeti odaathaeathu thodu vaanam vasathikal niraivu tharuvathillaivaanaththai evarum thoduvathillai…

  • Varuvaai Tharunalidhuvae வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

    வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன்வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களால் நீ குணமடைய சத்திய…

  • Varusha Thovakathil வருஷத் துவக்கத்தில்

    வருஷத் துவக்கத்தில்வந்தேன் இயேசு நாமத்தில் பல்லவிஅஞ்சிடேன் என் வல்ல மீட்பர்தஞ்சம் தந்து என்னைக் காப்பார்நெஞ்சத்தில் விசார மேன் ?நேசரைப் பின் பற்றுவேன் வருங்காலம் அறியேன்ஆயினும் நான் கலங்கேன் சாத்தான் வந்தெதீத்தாலும்சத்ரு மூர்க்கங் கொண்டாலும் கஷ்டமோ ? கலக்கமோ ?துஸ்டரின் இடுக்கமோ ? சுகமோ ? வியாதியோ ?துக்கமோ ? மகிழ்ச்சியோ ? நித்திய யெகோவா ! உம்சித்தமே, என் பாக்கியம் Varusha Thovakathil Lyrics in EnglishVarusha Thovakathilvarushath thuvakkaththilvanthaen Yesu naamaththil pallavianjitaen en valla…

  • Varusha Pirappaam Inru வருஷப் பிறப்பாம் இன்று

    வருஷப் பிறப்பாம் இன்றுபுது பக்தியுடனேதேவரீரிடத்தில் வந்துவாழ்த்தல் செய்ய இயேசுவேஉந்தன் ஆவியை அளித்துஎன்னைப் பலப்படுத்தும்அடியேனை ஆதரித்துவழிகாட்டியாய் இரும் இது கிருபை பொழியும்வருஷம் ஆகட்டுமேன்என்னில் ஒளி வீசச்செய்யும்என் அழுக்கை அடியேன்முழுவதும் கண்டறிந்துஅருவருக்கச் செய்யும்பாவம் யாவையும் மன்னித்துநற்குணத்தை அளியும் நீர் என் அழுகையைக் கண்டுதுக்கத்தாலே கலங்கும்அடியேனைத் தேற்றல் செய்துதிடன் அளித்தருளும்இந்த புது வருஷத்தில்பாவத்துக்கும் கேட்டுக்கும்தப்புவித்து என்னிடத்தில்கிருபை கூர்ந்தருளும் மாயமற்ற கிறிஸ்தோனாகஇந்த வருஷத்திலேநான் நடக்கத்தக்கதாகஈவளியும் கர்த்தரேயாவர்மேலும் அன்பின் சிந்தைவைத்து தெய்வ பக்தியைஎனக்கு ரட்சிப்புண்டாககாண்பித்திருப்பேனாக பூரிப்பாய் இவ்வருஷத்தைநான் முடிக்க என்னை நீர்தாங்கி உந்தன் திருக்…

  • Varungal Iraimakkalae வாருங்கள் இறைமக்களே

    வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட வாருங்கள் இறைமக்களே குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2 இறைவனை உண்டு புனிதராய் மாறிட இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2 இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2 நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட Varungal Iraimakkalae Lyrics in Englishvaarungal iraimakkalae iraimakan kaattiya muraithanil paliyida vaarungal iraimakkalae kuruvudan kooti kudumpamaay maari…