Category: Tamil Worship Songs Lyrics
-
Varam Kaettu Varugintren Iraiva வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என் குரல் கேட்டு அருளாயோ தலைவா – 2 பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2 புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 – உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2 பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின்…
-
Vanthu Nalvaram Thanthanuppaiya வந்து நல்வரம் தந்தனுப்பையா
வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீவல்ல ஆவியை நல்கியாளையா’ பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீபண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும் காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீகருத்தில் இருந்தப்போதே பாக்கியம் புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீபுத்தி தாநான் புதிதாய் உய்யவே இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீஎண்ணில் கமழ ஈவாய் அந்தமேவந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீவல்ல ஆவியை நல்கியாளையா’ பண்ணின ஜெபம் எண்ணிக்கேள்…
-
Vanthom Un Mainthar Koodi வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ
வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ மாசில்லாத் தாயேசந்தோஷ மாகப் பாடி – உன்தாள் பணியவே ! பூலோகந் தோன்று முன்னே – ஓபூரணத் தாயே !மேலோனின் உள்ளந் தன்னில் – நீவீற்றிருந்தாயே ! தூயோர்களாம் எல்லோரும் – நீதோன்றும் நாளினைஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்முள் மகிழ்ந்தாரே ! நாவுள்ள பேரெல் லோரும் – உன்நாமம் போற்றுவார்பாவுள்ள பேர்களோ உன் – மேற்பாட்டிசைப்பரே! Vanthom Un Mainthar Koodi Lyrics in Englishvanthom un…
-
Vanthom Thanthidave Thanthai Yetriduvai வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் இணைந்ததாக வேண்டும் இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்…
-
Vanthen Mel Irangum வந்தென் மேல் இறங்கும்
வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியேதந்தேன் என்னை இன்று உந்தன் கையிலேசுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலேசுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே வல்லமை தாரும் வரங்கள் தாரும்தாகம் தீர்த்து அபிஷேகியும் சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியேகேள்விப்பட்ட யாவையும் சொல்பவரேகீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமைசீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே காத்திருப்போம் உந்தன் சமூகத்திலேஉன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியைவல்லமையாய் பெற்றிட அருள் தாருமே சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்வரங்களால் பெற்றிட அருள் தாருமே…
-
Vantharul Ivvalayathil Magimai வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே – உனைவாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வேஅந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கிஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும் பொருட்டெழுந்துதீய வினை மிதித் தழிப்பாய் தேவர் பெருமானேபெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்கஉருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம் என்றும் சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயாசெஞ் சொல் மலிந்த புலவர்…
-
Vantharu Vantharu Yesu வந்தாரு இயேசு வந்தாரு
வந்தாரு(2) இயேசு வந்தாருஉலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாருமீண்டும் வருவேன் என்று சொன்னாருமாரநாதா(2) இயேசு வருகிறார் 1.உலகத்தின் பாவம் போக்கவேபாலனாய் இயேசு பிறந்தார்உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்இராஜாவாய் இயேசு பிறந்தார்நியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2) 2.கண்ணீரை என்றும் துடைக்கவேபாலனாய் இயேசு பிறந்தார்கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்ராஜாவாய் இயேசு பிறந்தார்பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார் 3.சாத்தானின் தலையை நசுக்கவேபாலனாய் இயேசு பிறந்தார்முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்ராஜாவாய் இயேசு பிறந்தார்ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார் மாரநாதா(2) இயேசு…
-
Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே! சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –ஒப்பே தருங் காவலே…
-
Vanthalume Ennalume Ub Naamame En Thaabame வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே
வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமேஇந்நேரமே கண்பாருமே தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்உம் ஜோதியின் ஒளிவீசும் சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்அத்தனே நீர் அடைக்கலம் இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியேஎப்போதுமே கொண்டாடுவேன் என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவேநின்னாசி தா நந் நேசமாய் நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனைஆதரித்தே ஆண்டருள்வாய் Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English vanthaalumae ennaalumae,…
-
Vanjagan Valaivusukiraan வஞ்சகன் வலை வீசுகிறான்
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டுவிடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டுவிதையை அறியாமல் அதைபொறுக்குவாரும் உண்டு – 2 1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்ததுபோதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்ததுசுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனதுமனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனதுஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2 2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறதுசரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறதுசவால்கள் நிதம்…