Category: Tamil Worship Songs Lyrics
-
Vande Kadaikan Paarumen வந்தே கடைக்கண் பாருமேன்
வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனேவந்தே கடைக்கண் பாருமேன் வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கிஎந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சேவள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோகண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன் எந்த மட்டும்…
-
Vanathi Vanavar Nam வானாதி வானவர் நம் இயேசுவை
வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா வானங்களை விரித்தவரை பாடுவோம்வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையேபாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே Vanathi vanavar nam Lyrics in Englishvaanaathi vaanavar nam Yesuvaivaaththiyangal mulungida paaduvomthaevaathi thaevan nam Yesuvainaattiyangal aati konndaaduvom allaelooyaa allaelooyaa…
-
Vanangale Magilnthu வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய் Vanangale…
-
Vanandira Yatherayil வனாந்திர யாத்திரையில்
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும் போதுமகிமை தேவன் தாங்கிடுவாரேஇனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்இனி எனக்கென்றுமே…
-
Vanandira Vallvu Athu வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2மாற்றுவார் இயேசு மாற்றுவார்உன் வாழ்வை மாற்றுவார்தேற்றுவார் இயேசு தேற்றுவார்உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2 அன்று ஆகாரைக் கண்டவர்இன்று உன்னையும் காண்கிறார்தாகத்தை தீர்த்தவர் – உன்ஏக்கத்தை தீர்ப்பாரே – 2 யாபேசின் ஜெபம் கேட்டவர்இன்று உன் ஜெபம் கேட்பாரேதுக்கமெல்லாமேசந்தோஷமாய் மாறுமே – 2 அன்று அன்னாளை நினைத்தவர்இன்று உன்னையும் நினைப்பாரேபுலம்பல்கள் எல்லாமேஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2 ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாய் மாற்றினீர்உயர்த்தி வைப்பவர்கனப்படுத்தி மகிழ்வாரே Vanandira…
-
Vanam Pollinthathu வானம் பொழிந்தது
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தனகனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததேபணமும் பதவியும் செல்லா காசானதே -2மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2வாழ்வின் நோக்கமதை -2 வங்கி பணமும் வரவில்லை உதவிடபங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிடபவனி வந்த சொகுசு கார்களும-2அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2 குடும்ப உறவும் குலைந்து போனதேகுலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததேசொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2 அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்அறியா மாந்தரின்…
-
Vanakkam Vanakkam Vanakkamamma வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே – 2 மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில் மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – 2 நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே – 2 வேளைநகர் வந்த விண்ணவர் தாயே வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே – 2 தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே Vanakkam Vanakkam…
-
Vanaga Arasiyae Mantharin Annaiyae வானக அரசியே மாந்தரின் அன்னையே நான்
வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான் உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2 அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய் இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய் காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் – 2 புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய் Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics in Englishvaanaka arasiyae maantharin annaiyae –…
-
Valthugirom Vanangugirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா ஆவியினால் வார்த்தையினால்மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்பிரகாசம் அடைகின்றோம் – ஐயா அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரே – ஐயா உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Lyrics in EnglishValthugirom Vanangugiromvaalththukirom vanangukirompottukirom thaevaa…aa…aa…aa ilavasamaay kirupaiyinaalneethimaanaakki vittir – aiyaa aaviyinaal vaarththaiyinaalmarupati pirakkachcheytheer…
-
Valnalellam Kalikurnthu வாழ்நாளெல்லாம் காலைதோறும்
வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றியையா நாள் முழுதும் உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் செய்யும் செயல்கள் காணச் செய்யும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்ஞானம் நிறைந்த இதயம் தாரும். Valnalellam kalikurnthu Lyrics in Englishvaalnaalellaam (kaalaithorum)kalikoornthu makilumpatithirupthiyaakkum um…