Category: Tamil Worship Songs Lyrics

  • Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி

    வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரிவாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரிஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி அல்லேலூயா அல்லேலூயா [4]அல்லேலூயா ஆமென் அல்லேலூயா [4] 1.வனாந்திர பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரிவாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி 2.துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்தரிதுயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி 3.ஒத்தாசை அனுப்பும் பர்வதமானால் ஸ்தோத்தரிசகாயம் செய்யும் கன்மலையானதால் ஸ்தோத்தரி 4.இம்மட்டும் நடத்தின இம்மானுவேலனை ஸ்தோத்தரிஇனியும் நடத்தும் எபினேசரையே ஸ்தோத்தரி 5.சோதனை னேரத்தில் ஜெயத்தை தந்தார்…

  • Vallamai Deva Vanthiranka வல்லமை தேவா வந்திறங்க

    வல்லமை தேவா வந்திறங்கஉந்தனின் பாதமே பணிவோம்வேண்டி நிற்கும் எங்கள் மீதேவல்ல உம் ஆவியை பொழிவீர் தாகமே தீர்த்திட தேவனே வாரும்தாசர்கள் மத்தியிலேகருணை கரத்தால் அபிஷேகிப்பீர்பரிசுத்த ஆவியில் மகிழ்வோம் ஊற்றிடும் தேவனே உன்னத ஆவிஉள்ளமே ஆனந்திக்கும்கிருபை தயவால் இறங்கிடுமேமகிமையின் ஆவியில் மகிழ்வோம் அற்புத வல்லமை ஆவியில் தாரும்ஆவலுடன் ஜெபிக்ககறைகள் திரைகள் கழுவிடுமேகிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம் கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில்சீயோன் வித்தை விதைத்துஏற்ற விதமாய் பலன் கொடுக்கஆவியின் மாரியால் நிறைப்பீர் Vallamai deva vanthiranka Lyrics in Englishvallamai…

  • Vallamai Thaarumae வல்லமை தாருமே

    வல்லமை தாருமேபெலவீனன் நானல்லோபெலவீன நேரத்தில் உம்பெலனைத் தாருமேபெலவீன நேரத்தில் உம்பெலனைத் தாருமே வாழ்க்கையின் பாரங்கள்என்னை நெருக்குதேஉலகத்தின் ஈர்ப்புகள்என்னை இழுக்குதே ஆவியின் வல்லமைஎன் மேல் ஊற்றுமேமுழுமையாய் என்னையும்மறுரூபமாக்குமே பரிசுத்த வாழ்க்கையைவாழ நினைக்கிறேன்பாவத்தின் பிடியிலேசிக்கித் தவிக்கிறேன் Vallamai Thaarumae Lyrics in Englishvallamai thaarumaepelaveenan naanallopelaveena naeraththil umpelanaith thaarumaepelaveena naeraththil umpelanaith thaarumae vaalkkaiyin paarangalennai nerukkuthaeulakaththin eerppukalennai ilukkuthae aaviyin vallamaien mael oottumaemulumaiyaay ennaiyummaruroopamaakkumae parisuththa vaalkkaiyaivaala ninaikkiraenpaavaththin pitiyilaesikkith thavikkiraen

  • Valla Kirubai Nalla Kirubai வல்ல கிருபை நல்ல கிருபை

    வல்ல கிருபை நல்ல கிருபைவழுவாமல் காத்த சுத்த கிருபைஅக்கினியில் வேகாமல் காத்த கிருபைதண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை உம் கிருபை என்னை தாங்கிடுதேஉம் கிருபை என்னை நடத்திடுதே (2) அல்லே அல்லே லூயாஅல்லே அல்லே லூயா (2) அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்கிருபை தாங்கினதேஹே முடி கூட கருகாமல்புகை கூட அணுகாமல்கிருபை தாங்கினதே அல்லே அல்லே லூயாஅல்லே அல்லே லூயா (4) பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்கிருபை தாங்கினதேஎன் நெருக்கத்தின் நேரத்தில்நசுங்கி நான் போகாமல்கிருபை தாங்கினதே…

  • Valkai Kurukiyathe Kaintha வாழ்க்கை குறுகியதே

    வாழ்க்கை குறுகியதேகாய்ந்த சருகைப் போன்றதேமடியும் விதையைப் போன்றதே உணர்வாயேநாட்கள் கடந்து போகுதேமுடிவு வேகம் வருகுதேகடைசி காலம் இதுவே இதுவே பல்லவிஇப்போதே இப்போதேகர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதேபாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு அழகு பூக்கள் அழிந்துபோம்இளமை அழகும் மறைந்துபோம்வாழ தருணம் கிடைக்காதே திருந்திடுகர்த்தர் உன்னை அழைக்கையில்மீண்டும் காலங் கடத்தாதேஅழிவை நோக்கி ஓடாதே ஓடாதே பாவி எச்சரிப்பைக் கேள்இயேசுவைத் தெரிந்தெடுபரலோகம் மகிழும் அப்போதுபாவ வாழ்க்கை வேண்டாம் வாஇயேசு உன்னை மாற்றுவார்வாழ்வு புதியதாகுமே…

  • Valipokker Yenge Pogirir வழிப்போக்கர் எங்கே போறீர்

    வழிப்போக்கர் எங்கே போறீர்?கையிலே கோல் பிடித்தே?பிரயாணம் போறோம் எங்கள்ராஜாவின் சொற்படிக்கேகாடு மேடு ஓடை தாண்டிஎங்கள் ராஜன் நகர் நோக்கிஎங்கள் ராஜன் நகர் நோக்கிபோறோம் இன்ப நாட்டுக்கே வழிப்போக்கர் யாது நாடிபோகிறீர் மேலோகத்தில்?வெள்ளை அங்கி வாடா க்ரீடம்பெறுவோம் அத்தேசத்தில்ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம்தேவனோடென்றென்றும் வாழ்வோம்தேவனோடென்றென்றும் வாழ்வோம்இன்ப மோட்ச லோகத்தில் வழிப்போக்கர் உங்களோடேவரலாமா நாங்களும்?வாரும்! வாரும்! கூடவாரும்மனமுள்ளோர் யாவரும்வல்ல மீட்பர் நம்மைக் காப்பார்பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்மோட்ச வாழ்வைத் தரவும் Valipokker Yenge Pogirir Lyrics…

  • Valibane Valibane Valibathilum வாலிபனே வாலிபனே வாலிபத்திலும்

    வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்நிகரில்லா நேசனை நீ தேடிவா (2)வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை உற்றாரும் தள்ளினாலும் பெற்றாரும் பேசினாலும்ஃபிரெண்ட்ஸ் உன்னை ஏசினாலும் அவர் பக்கம்வா (2)சோர்வான நேரத்தில் கவலையின் சாலையில்மனம்நொந்த வேளையில் அவர் பக்கம்வாஅன்போடு அணைப்பார்பண்போடு பேசுவார் பறிவாய் விசாரித்து உன்னைத் தேற்றுவார்ஹிஸ் லவ் ஃபார் யூ இஸ் கிரேட்ரெஸ்ட் ஆல் திங்க்ஸ் ஆர் வேஸ்ட்அன்பின் உருவாம் இயேசுவேஉமதன்பை என்றும் கூறுவேன்பண்பாய்…

  • Valibane Kanikaye வாலிபனே கன்னிகையே

    வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே! நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரேபுரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரேசோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதேசுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதேஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதேதீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதேதீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதேசிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதேகடமையினை மறந்து விட்ட தாவீதை போலகணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதேதோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதேகர்த்தரை…

  • Vali Thirapaare Devan வழி திறப்பாரே

    வழி திறப்பாரேதேவன் வழி திறப்பாரேநான் அறிந்திராத வழிகளில்எனக்காக புது பாதைகள்என்றும் நடத்திடுவார்நம்மை அனைத்து காத்திடுவார்நாள் தோறும் என்னை தெற்றியேநடத்துவார் நம்மை, வழி திறப்பாரே வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரேவறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்இப்புவி ஒழிந்தாலும்தேவ வார்த்தை அழியாதேபுதியதோர் காரியம் செய்வார் Vali Thirapaare Devan – வழி திறப்பாரே தேவன் Lyrics in EnglishVali Thirapaare Devan vali thirappaaraethaevan vali thirappaaraenaan arinthiraatha valikalilenakkaaka puthu paathaikalentum nadaththiduvaarnammai anaiththu kaaththiduvaarnaal thorum ennai thettiyaenadaththuvaar nammai,…

  • Vali Sonnavar Valiyumaanavar வழி சொன்னவர் வழியுமானவர்

    வழி சொன்னவர் வழியுமானவர்வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்வார்த்தை என்றவர் வார்த்தையானவர்உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்சான்றோர் போற்றும் தூயாதி தூயன்ராஜாதி ராஜனவர் – இயேசு 1.இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்இயேசுவே தேவன் – மெய்யான தேவன்இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2) 2.இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த…