Category: Tamil Worship Songs Lyrics
-
Vaathai Unthan Koodaraththai வாதை உந்தன் கூடாரத்தை
வாதை உந்தன் கூடாரத்தைஅணுகாது மகனே!பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே! 1.உன்னதமான கர்த்தரையேஉறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாய் ஆண்டவனைஆதாயமாக்கிக் கொண்டாய்! 2.ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு, வசனம் உண்டு,அன்றாட வெற்றி உண்டு! 3.கர்த்தருக்குள் நம்பாடுகள்ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல், உறுதியுடன்,அதிகமாய் செயல்படுவோம்! 4.ஆற்றல் அல்ல, சக்தி அல்லஆவியினால் ஆகும்சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்துணையாளர் முன் செல்கிறார்! Vaathai Unthan Koodaraththai Lyrics in Englishvaathai unthan koodaaraththaianukaathu makanae!pollaappu naeridaathu naeridaathu makalae! 1.unnathamaana karththaraiyaeuraividamaakkik konndaayataikkalamaay aanndavanaiaathaayamaakkik konndaay! 2.aattukkutti iraththaththinaalsaaththaanai…
-
Vaasalandai Nindru Aasaiyai Thattum வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை மனம்…
-
Vaarungal Ondrai வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்வல்ல தேவன் நாமம் புகழ்பாடபாடுங்கள் புது பாடலைதேவனைத் துதித்து பாடிட அவர் துதிகளில் வாசம் செய்பவர்அவர் துதிக்கு பாத்திரர்அல்லேலூயா-8 வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் பூமியின் ராஜாக்களே துதியுங்கள்பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார் சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்பரலோக தேவனைத் துதியுங்கள்மீண்டும் வருபவரைத் துதியுங்கள் Vaarungal Ondrai Lyrics in Englishvaarungal ontay kooduvomvalla thaevan naamam…
-
Vaarungal Iraimakkalae Kadal Alai வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம் சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2 வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் அருள் ஒளி மனதினில் கலந்திடவே கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2 மனிதனில் மனிதம் மலர்ந்திடவே எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே…
-
Vaarunga En Nesare வாருங்கள் என் நேசரே
வாருங்கள் என் நேசரே (இயேசுவே)வயல் வெளிக்குப் போவோம்அங்கே என் நேசத்தின் உச்சிதங்களைஉமக்கு கனியாய்க் கொடுப்பேன் ஆராதனையில் கலந்து கொள்வேன்அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடிதினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள் நேசத்தால் சோகமானேன்உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியேநீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள் நீர் செய்த நன்மைகட்காய்என்ன நான் செலுத்திடுவேன்என் இரட்சிப்பின் பாத்திரத்தைஎன் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2…
-
Vaarum Vaarum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே
வாரும் வாரும் மகத்துவ தேவனேவல்லமையாக இப்போ வந்திடும் மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும் தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்குதரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும் பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும் பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்றபரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும் காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும் மன்னா! உம் வரவை எண்ணி…
-
Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே உம்
வாரும் தூய ஆவியே – உம்பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்வல்லமையால் என்னை நிறைத்து – நீர்ஆளுகை செய்யும் – வாரும் ஜீவ தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரே – என்னைஆளுகை செய்யும் – வாரும் அக்கினியும் நீரேபெரும் காற்றும் நீரேபெருமழை போலவே – உம்ஆவியை ஊற்றும் – வாரும் Vaarum Thooya Aaviyae Lyrics in Englishvaarum thooya aaviyae – umpirasannaththai vaanjikkirom – umvallamaiyaal ennai niraiththu – neeraalukai seyyum –…
-
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி
வாரும் நாம் எல்லாரும் கூடிமகிழ் கொண்டாடுவோம் சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோன் ஆ தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கேமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்தமண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து…
-
Vaarum Iyya Pothagare வாரும் ஐயா போதகரே
வாரும் ஐயா, போதகரே,வந்தெம்மிடம் தங்கியிரும்;சேரும் ஐயா பந்தியினில்,சிறியவராம் எங்களிடம். ஒளிமங்கி இருளாச்சே,உத்தமனே, வாரும் ஐயா!கழித்திரவு காத்திருப்போம்,காதலனே, கருணை செய்வாய். நான் இருப்பேன், நடுவில் என்றார்,நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,தாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய். உன்றன் மனை திருச்சபையைஉலகமெங்கும் வளர்த்திடுவாய்,பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய். Vaarum Iyya Pothagare Lyrics in English vaarum aiyaa, pothakarae,vanthemmidam thangiyirum;serum aiyaa panthiyinil,siriyavaraam engalidam. olimangi irulaachchaே,uththamanae, vaarum aiyaa!kaliththiravu kaaththiruppom,kaathalanae, karunnai seyvaay. naan iruppaen, naduvil…
-
Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை
வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனேமழை தாரும்,ஜீவனே பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகுகேடும் நீண்டதே நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்கஷ்டம் ஆச்சுதே பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்பாறல் ஆச்சுதே தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்தயங்கிறோம் மெய்யாய் கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்தயங்கல் தீருமே Vaarum Emathu Varumai Lyrics in Englishvaarum emathu varumai neekka vaarum, thaevanaemalai thaarum,jeevanae paaril mikukkum varuththaththaalae paadum neenndathae;vekukaedum neenndathae natta payirkal malai illaamal…