Category: Tamil Worship Songs Lyrics
-
Ungal Dhukkam Santhosamai Maarum உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளேஎன் இயேசு கைவிட மாட்டார் கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய்… கலங்கிடவே வேண்டாம் நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைகின்றார் – (உன்) திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விட மாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பி செல்ல வழி செய்வார் – (நீ) நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக் கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர்…
-
Unga Vasanam உங்க வசனம்
உங்க வசனம் மனமகிழ்ச்சியாஇல்லாமல் போனா என் துக்கத்திலேஅழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோபேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும்தடியுமாக தேற்றுதையா உம் வசனம்துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போதுஉயிர்பித்து உயர்த்துதையாஉம் வசனம் தானையா உமது வேதத்தை இரவும் பகலும்தியானம் செய்வதினால்பாக்கியமாய் உயர்த்துதையாபச்சையான மரமாக இலை உதிராமல்காலமெல்லாம் கனிகொடுத்துஉயர்த்துதையா உம் வசனம் உமது வசனம் உட்கொள்ளும்போதுஇதயம் அனலாகி கொழுந்துவிட்டு எரியுதையாஉலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்துஎழும்புதையா-சேனையாய் எழும்பிநின்று சத்துருவை துரத்துதையா Unga vasanam Lyrics in Englishunga vasanam manamakilchchiyaaillaamal ponaa en…
-
Unga Uliyam Naan உங்க ஊழியம் நான்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என் ராஜனேஎஜமானன் நீர் இருக்கவேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்நல் ஆயனே…
-
Unga Prasannam Illamal உங்க பிரசன்னம் இல்லாமல்
உங்க பிரசன்னம் இல்லாமல்என்னால் ஒன்றும் செய்ய முடியாதையாஉங்க பிரசன்னம் இல்லாமல்என்னால் பாட முடியாததையா மோசை கண்ட பிரசன்னம்நானும் காண வேண்டும்கன்மலையின் வெடிப்பிலேஎன்னை நிற்க்கச் செய்யும்உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் உந்தன் பிரசன்னத்தால் காற்றும்…
-
Unga Prasanathil Siragillaamal Parakkiraen உங்க பிரசன்னத்தில்
உங்க பிரசன்னத்தில்சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரேஎன் கோட்டையானீரேஎன் துருகமானீரேஎன் நண்பனானீரே உதவாதே என்னையேஉருவாக்கும் உறவேகுறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையேமெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in Englishunga pirasannaththilsirakillaamal parakkiraenunga samukaththilkuraivillaamal vaalkiraen en thanjamaaneeraeen kottaைyaaneeraeen thurukamaaneeraeen nannpanaaneerae uthavaathae ennaiyaeuruvaakkum uravaekuraivaana ennaiyaeniraivaakkum niraivae poyyaana vaalvaiyaemeyyaaka maattineermannnnaana ennaiyaeum kannkal kanndathae
-
Unga Ooliyam Naan Aen Kalanganum உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என் ராஜனேஎஜமானன் நீர் இருக்கவேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷத்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர்இருக்ககவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்நல் ஆயனே என் மேய்ப்பரேஎன்…
-
Unga Nanmaiyal உங்க நன்மையால்
உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரேகூப்பிடும் போது எனக்கு துணையாவீரே குப்பையிலிருந்து எளியவனை தூக்கிபிரபுக்களோடு உட்கார வைத்தீர்ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கிகன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்நல்லவரே நீதியின் சூரியனேநித்தியமானவரே நிரந்தரம் நீர்தானேஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரேதேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால் வனாந்திரங்கள் வயல்வெளியாகும்வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்காற்றை கவனித்தால் விதைத்திட முடியாதுமேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாதுமலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாதுபர்வதம் பெயர்ந்தாலும்…
-
Unga Mugathai Paarkanume Yesaiah உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2அல்லேலூயா அல்லேலூயா – 4 எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் –…
-
Unga Kirubai Thaan Ennai உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றதுஉங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்என்னை உருவாக்கின கிருபை இது சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம்எனக்கு உதவி செய்த கிருபை இது ஊழியத்தின் பாதையில் எல்லாம்என்னை உயர்த்தி வைத்த கிருபை இது Unga kirubai thaan ennai Lyrics in Englishunga kirupaithaan ennaith thaangukintathuunga kirupaithaan ennai nadaththukintathu kirupaiyae kirupaiyae…
-
Unga Kirubai Illama உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பாநான் நிற்பதும் உங்க கிருபை தான்நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குதுவாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துதுநிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயாபெலவீன நேரங்களில் உம் கிருபைதினமும் என்னை தாங்கினதய்யா உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயாநான் நம்பும் கேடகம் நீரே என்…