Category: Tamil Worship Songs Lyrics
-
Unakku Virothamai உனக்கு விரோதமாய்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே வாய்க்காதேஒரு வழியாய் வருவான்எதிரி ஏழு வழியாய் ஓடுவான்வெட்கப்பட்டு போவதில்லையே – நீ எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லைகலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லைதுன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லைகீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை ராஜா இயேசு நம்ம பக்கமேஅவர் சேனை என்றும் நம்ம பக்கமேவெற்றி – 5,வெற்றியே – 2 எதிர்த்து வரும் எரிகோவைதகர்த்தெறியும் வல்லமைதடுத்து நிற்கும் சாத்தானைமுறித்தெரியும் வல்லமைஅக்கினியில் நடந்தாலும்எரிந்திடாத வல்லமைதண்ணீரிலே நடந்தாலும்மூழ்கிடாத வல்லமை Unakku virothamai Lyrics in Englishunakku virothamaay elumpum aayuthamvaaykkaathae…
-
Unakkoruvar Irukirar உனக்கொருவர் இருக்கின்றார்
உனக்கொருவர் இருக்கின்றார்உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லைசிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை(உனக்கொருவர்) ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோதஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்அஞ்சிடாதே மகனே மகளே என்றுஉன்னை தேற்றிட்வே(உனக்கொருவர்) வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்வேண்டாத வார்த்தைகளைச்சொல்லிப் புண்படுத்துவார்கள்வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்வாழத்தான் வேண்டும் என்றுவியாதியிலே சுகம்…
-
Unakkoru Nanban உனக்கொரு நண்பன்
உனக்கொரு நண்பன் இல்லையென்றுஏங்குகின்றாயோ இப்பூவிலே அன்னையைப் போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திருப்பார்நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடமாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிபோல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசுவுண்டுஅரவணைக்க ஒரு தகப்பனுண்டு Unakkoru nanban Lyrics in Englishunakkoru nannpan illaiyentuaengukintayo ippoovilae annaiyaip pola aatharippaarallum pakalum kaaththiruppaarnee kirupaiyil vaala vali vakuththaarsoraamal entum vaalnthidavae thakappanum thaayum kaivittalumthaevan unnai kaividamaattartham selvam…
-
Unakkagavae Naan Kaathirukiren உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
பல்லவிஉனக்காகவே நான் காத்திருக்கிறேன்……உள்ளத்தையே நீ தருவாயா-[3] உனக்காகவே நான் வந்தேனே…உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன். அனுபல்லவி உனக்காகவே மீண்டும் வருகிறேன்…உனக்காகவே நான் உனக்காகவே…. உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்) சரணங்கள் பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்] உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)…
-
Unakkaay Mariththaen உனக்காய் மரித்தேன்
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே — சீயோனே தள்ளினோம் ஆகாதென்றே –…
-
Unakethiray Aayuthangal உனக்கெதிராய் ஆயுதங்கள்
உனக்கெதிராய் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் மகனே நீ பயப்படாதேதேவன் இருக்கிறார் ஆபிரகாமின் தேவன் உன்னோடுஈசாக்கின் தேவன் உன்னோடுயாக்கோபின் தேவன் உன்னோடுயாவையும் செய்திடுவார் யோசேப்பின் தேவன் உன்னோடுஎலியாவின் தேவன் உன்னோடுஎழும்பிடுவாய் நீ சேவை செய்யகர்த்தர் பார்த்துக் கொள்வார் தாவீதின் தேவன் நம்மோடுசேனைகளின் கர்த்தர் நம்மோடுகர்த்தரைத் துதித்து பாடிடுவோம்ஆசீர்வாதம் நமக்குண்டு Unakethiray aayuthangal Lyrics in Englishunakkethiraay aayuthangalvaaykkaathae pokumun maelae yuththangal elumpi vanthaalum makanae nee payappadaathaethaevan irukkiraar aapirakaamin thaevan unnodueesaakkin…
-
Unai Athisaiyam Kana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்
உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார் — உன்னை வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமேதடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே — உன்னை குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயேசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே — உன்னை வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே — உன்னை Unai Athisaiyam Kana Seiven Lyrics in English unnai…
-
Un Vetkathirku Bathilaga உன் வெட்கத்திற்கு பதிலாக
உன் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பான பலன் வரும்உன் இலட்சைக்கு பதிலாகநித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம்மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் சாம்பலுக்கு பதிலாகசிங்காரம் கொடுப்பாரேதுயரத்திற்கு பதிலாகதைலத்தை கொடுப்பாரே – ஆனந்த சோர்வை எல்லாம் மாற்றிடுவார்துதியின் உடை தருவார்நீதி தேவன் சரிக்கட்டுவார்ஆறுதல் தந்திடுவார் – நல்ல திறந்த வாசல் உனக்கு உண்டுதிகையாதே கலங்காதேஅவர் நாமத்தை தொழுதிடுவாய்மகிமையை அடைந்திடுவாய் – அவர் Un Vetkathirku Bathilaga Lyrics in English un vetkaththirku pathilaakairattippaana palan varumun ilatchaைkku pathilaakaniththiya makilchchi varum thuthiththiduvom…
-
Un Thaalanthellaam Inrae Selavitu உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு
செலவிடு உன் தாலந்தெல்லாம் உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடுஇயேசு கிறிஸ்துவுக்காய்உன் சம்பத்தெல்லாம் இன்றே செலவிடுசுவிசேஷத்திற்காய் பணத்தின் ஆசை தீமையின் வேராயிருக்கிறதுஉண்ணவும் உடுக்கவும் உண்டானால் அதுபோதும் உலகத்தில் ஒன்று கூட கொண்டு வந்ததில்லைஇகத்திலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை ஆத்துமா ஆதாய பெலன் ஜீவ விருட்சம்காத்திருந்து பெற்றுக் கொண்டால் பாக்கியம் அடைவாய் Un Thaalanthellaam Inrae Selavitu Lyrics in Englishselavidu un thaalanthellaam un thaalanthellaam inte selaviduYesu kiristhuvukkaayun sampaththellaam inte selavidusuviseshaththirkaay panaththin aasai theemaiyin…
-
Un Pugazhai Paduvathu உன் புகழைப் பாடுவது என்
உன் புகழைப் பாடுவது என்வாழ்வின் இன்பமைய்யாஉன் அருளைப் போற்றுவது என்வாழ்வின் செல்வமைய்யா துன்பத்திலும் இன்பத்திலும் நல்தந்தையாய் நீ இருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல்அன்னையாய் அருகிருப்பாய் (2)அன்பு எனும் அமுதத்தினை நான்அருந்திட எனக்களிப்பாய்உன்நின்று பிரியாமல்நீ என்றும் அணைத்திருப்பாய் (2) – உன் புகழை பல்லுயிரை படைத்திருப்பாய் நீஎன்னையும் ஏன் படைத்தாய்பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீஎன்னையும் ஏன் அழைத்தாய் (2)அன்பினுக்கு அடைக்கும் தாழ்ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்உன் அன்பை மறவாமல்நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (2) -உன் புகழை Un Pugazhai Paduvathu Lyrics in…