Category: Tamil Worship Songs Lyrics
-
Ummai Thaan Naan Paarkiren உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லைஅப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றனசெவிகள் மன்றாட்டை கேட்கின்றனஇடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம் உடைந்த நொந்த உள்ளத்தோடுகூடவே இருந்து பாதுகாக்கின்றீர்அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர்நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்குஒரு நன்மையும் குறைவதில்லையே துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர் தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரேபயங்கள்…
-
Ummai Pukazhnthu Paatuvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது பாடல் வைத்தீர் ஐயாபாலகர் நாவில்எதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யாஉந்தன் திருநாமம் அதுஎவ்வளவு உயர்ந்தது – (2) நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎi;னை நினைந்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர் Ummai Pukazhnthu Paatuvathu Nallathu Lyrics in Englishummai pukalnthu paaduvathu nallathuathu inimaiyaanathu aerputaiyathu paadal…
-
Ummai Pugalinthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யாஉந்தன் திருநாமம் – அதுஎவ்வளவு உயர்ந்தது – 2 நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎன்னை நினைத்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள் கீழ்படியச் சொன்னீர் Ummai Pugalinthu Paaduvathu Nallathu Lyrics in EnglishUmmai Pugalinthu Paaduvathu Nallathuummai pukalnthu paaduvathu…
-
Ummai Potri Paduvom உம்மை போற்றி பாடுவோம்
உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்த வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ Ummai potri paduvom Lyrics in Englishummai potti paaduvomengal uyarntha kannmalaiyae peruvellam mathillai mothiperungaattum atikkaiyilengal pukalidamae engal thanjamaeperunganmalaiyin nilalae sengadalum pilanthu pokumyuththa…
-
Ummai Pollae Manamirangum உம்மை போல மனமிரங்கும்
உம்மை போல மனமிரங்கும்தேவம் இல்லையேஉம்மை போல அன்புகூரும்வேறுதேவம் இல்லையே ஆராதனை ஆராதனை – 2Xஉங்க இரக்கம் பெரியதுஉங்க அன்பு பெரியது குறைகளை பார்த்து தள்ளாமல்உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர் எங்கள் மேலே மனமிரங்கிஉம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர் மலைகள் குன்றுகள் விலகினாலும்உமது கிருபை விலகாது Ummai Pollae Manamirangum Lyrics in Englishummai pola manamirangumthaevam illaiyaeummai pola anpukoorumvaeruthaevam illaiyae aaraathanai aaraathanai – 2Xunga irakkam periyathuunga anpu periyathu kuraikalai paarththu thallaamalum…
-
Ummai Pola Yarundu Nanmai உம்மை போல யாருண்டு
உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா 1.உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் 2.கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே 3.மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா Ummai pola yarundu nanmai Lyrics in Englishummai pola yaarunndunanmai seyya neerunnduummaith thaanae nampuvaenen thaevaa 1.ummaithaan enthan vaalvilaathaaramaay…
-
Ummai Pola Theivam Illai உம்மைப்போல தெய்வம் இல்லை
உம்மைப்போல தெய்வம் இல்லைநீரில்லை என்றால் நானும் இல்லைகண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளைஉம் அன்பிற்கு அளவே இல்லை முள்ளின் பாதையில் நடந்தேன் நான்எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான் மார்போடு அணைத்தீரேஒரு தாயைப் போல் காத்தீரே உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்எந்தன் பாதையை மறந்தேன் நான்நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்உம்மில் ஜீவனை கண்டேன் நான் வழிகாட்டும் தெய்வமேஎன்னைக் காக்கும் கர்த்தரே Ummai pola theivam illai Lyrics in Englishummaippola…
-
Ummai Pola Nalla Devan உம்மை போல நல்ல தேவன்
உம்மை போல நல்ல தேவன்உம்மை போல நல்ல தேவன்யாரும் இல்லையேஉம்மை போல வல்ல தேவன்யாரும் இல்லையே(2) உம்மை போல என்னை காத்திடஉம்மை போலஎன்னை தாங்கிடஉம்மை போல என்னை தேற்றிடயாரும் இல்லையேஏசையா யாரும் இல்லையே உம்மை நான் போற்றுகிறேன்போற்றுகிறேன்…(3) – என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்…வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமேஎன் தெய்வமே (2) Ummai Pola Nalla Devan Lyrics in English ummai pola nalla thaevanummai pola nalla thaevanyaarum illaiyaeummai pola valla…
-
Ummai Pola Intha Ulagile உம்மைப் போல இந்த உலகிலே
உம்மைப் போல இந்த உலகிலேவேறஒருவரும் இல்லையே அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரேஎன் ஆத்ம நேசர் நீரால்லோஅம்மாவும் நீரே என் அப்பாவும் நீரேஎன் இதய துடிப்பும் நீரால்லோ அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்வேதனையில் நான் வாடுகையில்உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் குழப்பமான சில நேரங்களில்கேள்விகள் அநேகம் எழுகையில்உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும் Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in…
-
Ummai Pola Appa Illai உம்மை போல அப்பா இல்ல
உம்மை போல அப்பா இல்லஉம்மை போல அம்மா இல்லஉம்மை போல நண்பன் இல்லஉம்மை போல யாரும் இல்ல – 2 இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மை போல யாரும் இல்லப்பா – 2 பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2 நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2 உன் தாய் உன்னை மறந்தாலும்…