Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Naatith Thaetum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கேதுதியும் கனமும்ää தூயோனே உமக்கே ஒரு நாளும் உம்மை மறவேன்ஒரு போதும் உம்மை பிரியேன்மறு வாழ்வு தந்த நேசர்மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை… என் பார்வை சிந்தை எல்லாம்நீர்காட்டும் பாதையில் தான்என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை… உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவுஉந்தன் பாதம் போதும் எனக்குஅதுதானே…

  • Ummai Naan Poerrukinraen Iraivaa உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

    உம்மை நான் போற்றுகின்றேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிர்pயின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா – ஆ… ஆ… ஆ… ஆ…புகழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து கொண்டாடுவேன் மாலைநேரம் அழுகை என்றால்காலைநேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் என் உள்ளம் புகழ்ந்து பாடும்இனி மௌனமாய் இருப்பதில்லைகர்த்தாவே என் தெய்வமேகரம்பிடித்த மெய் தீபமே மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி…

  • Ummai Naan Paarkanumae உம்மை நான் பார்க்கனுமே

    உம்மை நான் பார்க்கனுமேஉம்மோடு பேசனுமேஉம் அருகில் இருக்கனுமேஉம் அன்பை நேசிக்கனுமேதருகிறேன் என்னை -3 உமக்காகவே என் நாவில் சொற்கள்பிறவாத முன்னேஅதையெல்லாம் அறிந்தவரேஉம் சமூகத்தை விட்டுநான் எங்கு போவேன்என் ஆதாரம் நீர்தானே தாயின் கருவில் உருவாகும் முன்னேபெயர் சொல்லி அழைத்தவரேஎன் எலும்புகள் கூடஉருவாகும் முன்னேஉம் கண்கள் என்னை கண்டதே ஆபத்து நாளில் ஆதரவாயிருந்துதூக்கி சுமந்தீரேஇரட்சணிய கன்மலையேஉயர்ந்த அடைக்கலமேநீரே என் தஞ்சமே Ummai Naan PaarkanumaeUmmodu paesanumaeUm arugil irukanumaeUm anbai Rusikanumae Tharugiraen Ennai (3) Umakkagavae En…

  • Ummai Naadi Thedum Manithan உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2துதியும் கனமும் தூயோனே உமக்கே ஒரு நாளும் உம்மை மறவேன்ஒரு போதும் உம்மை பிரியேன் (2)மறு வாழ்வு தந்த நேசர்மணவாளன் மடியில் சாய்ந்தேன் (2) என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில் தான் (2)என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் (2) உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின்…

  • Ummai Naadi Thedum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கேதுதியும் கனமும் தூயோனே உமக்கே ஒரு நாளும் உம்மை மறவேன்ஒருபோதும் உம்மைப் பிரியேன்மறுவாழ்வு தந்த நேசர்மணவாளன் மடியில் சாய்ந்தேன் என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில்தான்என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவுஉந்தன் பாதம் போதும் எனக்குஅதுதானே அணையா விளக்கு உம்மை வருத்தும்…

  • Ummai Endrum Thuthipen உம்மை என்றும் துதிப்பேன்

    உம்மை என்றும் துதிப்பேன்உள்ளளவும் துதிப்பேன்ஆவியோடும் உண்மையோடும்உம்மை துதிப்பேன்கெம்பீர சத்தத்தோடும்கைத்தாள ஓசையோடும்ஆரவாரத்தோடும்மை துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்எனது நிழலானீர் எனது துணையானீர் பாவம் அணுகா வாழ்வை தந்தீர்பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்எனது வாழ்வானீர் எனது பெலனானீர் சாதிக்க செய்தீர் உமக்காகத்தானேசதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானேஎனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர் Ummai endrum thuthipen Lyrics in Englishummai entum thuthippaenullalavum thuthippaenaaviyodum unnmaiyodumummai thuthippaenkempeera saththaththodumkaiththaala osaiyodumaaravaaraththodummai thuthippaen…

  • Ummai Athigam Adhigam உம்மை அதிகம் அதிகம்

    உம்மை அதிகம் அதிகம்நேசிக்க கிருபை வேண்டுமே பொய்யான வாழ்க்கைவாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்துநான் வாழ வேண்டுமே உயர்வான நேரத்திலும்என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும்நேசிக்க வேண்டும்ஏமாற்றும் வாழ்க்கைவாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கைநானும் வாழ வேண்டுமே பெலவீன நேரத்திலும்பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும்நேசிக்க வேண்டும்உம்மை விட்டுதூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல்உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே Ummai Athigam adhigam Lyrics in Englishummai athikam athikamnaesikka kirupai vaenndumae poyyaana vaalkkaivaalntha naatkal pothumaemeyyaaka…

  • Ummai Appaanu Kooppidaththaan Aasai உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

    உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா கருவில் என்னை காத்ததை பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு…

  • Ummai Allaamal Enakku Yaarumunndu உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு

    உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)என் இயேசையா, அல்லேலூயா (4) இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) — உம்மை என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)என் எல்லாமே ஐயா நீர் தானே (2) — உம்மை இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)எந்நாளுமே ஐயா நீர்தானே (2) — உம்மை Ummai Allaamal Enakku Yaarumunndu Lyrics in Englishummai allaamal enakku yaarumunndu (4)en iyaesaiyaa,…

  • Ummai Aarathippathe En Aasai உம்மை ஆராதிப்பதே என் ஆசை

    உம்மை ஆராதிப்பதே என் ஆசைஉம்மை ஆராதிப்பதே என் ஆசைஉம்மை ஆராதிக்கின்றேன் – 2இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மைஎன் இயேசு ராஜா உம்மை (2) ஆதி அந்தமில்லா அநாதி தேவாஅனைத்தையும் படைத்தவரே துக்கத்தைக் களைத்து துதி உடைதந்தீர் தூயாதி தூயவரே ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையேஎங்களின் கோட்டை நீரே சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்யேகோவா ஷம்மாவே Ummai Aarathippathe En Aasai Lyrics in Englishummai aaraathippathae en aasaiummai aaraathippathae en aasaiummai…