Category: Tamil Worship Songs Lyrics
-
Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் – 2 என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் – 4 தாயின் கருவில் உருவாகும் முன்னேபெயர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2 எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையும் கிருபையும் தொடர செய்துஎன்னை மீண்டும் நடக்கவைத்தீரே – 2 பாவி என்று என்னை தள்ளிடாமல்அன்போடு அணைத்து கொண்டீரேஎன்னையும் உம்முடன் சேர்த்துகொள்ளநீர் எனக்காக மீண்டும்…
-
Ummai Aarathipen உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன்உம்மையே ஆராதிப்பேன் -2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2 தாயின் கருவில் உருவாகும் முன்னேபேர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையையும் கிருபையும் தொடரச்செய்துஎன்னய்…
-
Ummai Aarathika Koodinom உம்மை ஆராதிக்க
உம்மை ஆராதிக்ககூடினோம் ஆவியானவரேநுகங்கள் முறிக்கும் ஆவியானவரேஉம்மை ஆராதிக்க விடுதலை தாருமேஎம்மை நிரப்பிட இப்போது வாருமே உன்னத பெலத்தினால் மூடிடும்ஆத்தும தரிசனம் தந்திடும் பரிசுத்த அக்கினி எரியட்டுமேமகிமையின் மேகம் மூடட்டுமே உம் வரங்கள் கிரியை செய்யட்டுமேஉம் கனி எங்களில் வளரட்டுமே வியாதிகள் இப்போது சுகமாகட்டும்பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும் எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம் Ummai aarathika koodinom Lyrics in Englishummai aaraathikkakootinom aaviyaanavaraenukangal murikkum aaviyaanavaraeummai aaraathikka viduthalai thaarumaeemmai nirappida ippothu…
-
Ummai Aaraathikondrom உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மைப் போல் வேறு தேவனில்லை அல்லேலூயா அல்லேலூயா பாவியான என்னையும்உம் பிள்ளையாய் மாற்றினீர் என்னை அழைத்தவரேநீர் உண்மை உள்ளவரே என்னையும் முன் குறித்தீர்நீர் கைவிடவே மாட்டீர் என்னை மறுருபமாக்கிடும்உந்தன் மகிமையில் சேர்த்திடும் Ummai aaraathikondrom Lyrics in English ummai aaraathikkintomYesuvae ummai aaraathikkintomneer nallavar sarva vallavarummaip pol vaetru thaevanillai allaelooyaa allaelooyaa paaviyaana ennaiyumum pillaiyaay maattineer ennai alaiththavaraeneer unnmai ullavarae ennaiyum…
-
Ummai Aaraathikkintom Yesuve உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை போல் வேரு தெய்வம் இல்லைஹாலேலூயா ஹாலேலூயா -2 பாவியான என்னையும்உம் பிள்ளையாய் மாற்றீனீர் என்னை அழைத்தவரேநீர் உண்மை உள்ளவரே உந்தன் பரிசுத்த ஆவியால்என்னையும் நிறைத்தீரே என்னை மறுரூபமாக்கிடும்உந்தன் மகிமையில் சேர்த்திடும் ummai aaraathikkintomaesuvae ummai aaraathikkintomneer nallavar sarva vallavarummai pol vaeru theyvam illaihaalaelooyaa haalaelooyaa -2 paaviyaana ennaiyumum pillaiyaay maattaீneer ennai alaiththavaraeneer unnmai ullavarae unthan parisuththa aaviyaalennaiyum niraiththeerae ennai…
-
Ummai Aaraadhikka Thaan Ennai உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்றுவாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோகண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோதேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டுஎல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ளஆண்டவர் மைந்தன் பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானேதாவீதின் திறவுகோல் கொண்டவரும்…
-
Ummaalae Thaan உம்மாலே தான் என் இயேசுவே
1.உம்மாலே தான், என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து பூரிப்பேன். 2.இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3.இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்;இக்கட்டு வரும்பொழுது,நீர் என்னைத் தேற்றுவீர். 4.பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். Ummaalae Thaan, En Yesuvae Lyrics in English1.ummaalae thaan, en Yesuvae,ratchikkappaduvaen;ummaalaethaan paerinpaththaiatainthu poorippaen. 2.ippanthiyil neer eevathuparama amirtham;ini naan pettukkolvathuanantha paakkiyam. 3.ivvaelai atiyaenukkusanthoshaththaith thantheer;ikkattu varumpoluthu,neer ennaith thaettuveer. 4.poomiyil thangum alavumummaiyae pattuvaen;evvaelaiyum…
-
Ummaalae Naan Oru Saenaikkul உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிவேன் – 2ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1 எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைகட்டிவிழியை செவ்வாயாக்கி வாழவைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்எந்நாளும் துதித்திடுவேன் அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்அன்பனே உம்மைத் துதிப்பேன்…
-
Ummaal Azhaikkappattu உம்மால் அழைக்கப்பட்டு
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்உமது பிள்ளைகளுக்குஎல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்அன்பு தெய்வம் நீரே நடந்ததோ நடப்பதோநடக்கவிருக்கும் காரியமோஎதுவுமே உமதன்பைஎன்னிடமிருந்து பிரிக்குமோ முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமதுபிள்ளைகளை அழைத்தீரேஅழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கிமகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே எங்களுக்காக இயேசுவைகூடமாசற்ற பலியாய் தந்துவிட்டீர்ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்குமற்றவை எல்லாம் தந்தருள்வீர் Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukkuEllaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamoYedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray…
-
Ummaal Aakaatha Kaariyam உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2) சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரேஎண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) வரண்ட…