Category: Tamil Worship Songs Lyrics

  • Umm Munne Enakku Neraivana Magiichi உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பாஎன் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பாவாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன் அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதேஉள்ளம் பாரத்தாலே சிதறியதேஉம் பாசக்கரம் நீட்டினீரேஅப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவேராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே என் விண்ணப்பத்தை கேட்டவரேஎன் கண்ணீரை காண்பவரேஉம் மார்போடு அணைத்துக்…

  • Umathu Vairaakkiyam Thaarum உமது வைராக்கியம் தாரும் இயேசுவே

    உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவேஉம்மில் வைராக்கியம் தந்திடும் தாரும் உந்தன் வைராக்கியமேதேவா என் வாழ்விலேதாரும் உந்தன் வைராக்கியமேதேவா இன்றே என் வாழ்விலே உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே! தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே! Umathu Vairaakkiyam Thaarum Lyrics in Englishumathu vairaakkiyam thaarum .. Yesuvaeummil…

  • Umathu Mugam உமது முகம்

    உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டு போவதில்லைஉமது திரு நாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லைநம்பினோரை நீர் மறப்பதில்லைஉம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை உடைந்த பாத்திரம் என்றுநீர் எவரையும் தள்ளுவதில்லைஒன்றுக்கும் உதவாதோர் என்றுநீர் எவரையும் சொல்லுவதில்லை இயேசு மகா ராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே ஏழைகளின் பெலன் நீரேஎளியோரின் நம்பிக்கை நீரேதிக்கற்றோர் வேதனை அறிந்துஉதவுடும் தகப்பன் நீரே Umathu mugam Lyrics in Englishumathu mukam Nnokkip paarththavarkalvetkappattu povathillaiumathu thiru naamam arinthavarkalkaividappaduvathillainampinorai neer marappathillaiummai thaeti vanthorai veruppathillai…

  • Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum உமக்கொப்பானவர் யார்

    பல்லவி உமக்கொப்பானவர் யார் (4) வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? சரணங்கள் செங்கடலை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் — உமக்கொப்பானவர் தூதர்கள் உண்ணும் உணவால்உந்தன் ஜனங்களை போஷித்தீரேஉம்மைப் போல யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட — உமக்கொப்பானவர் கன்மலையை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம்இன்னும் அற்புதம் செய்திடுவீர் — உமக்கொப்பானவர் Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum Lyrics in English pallavi umakkoppaanavar yaar…

  • Umakkuthaan Umakkuthaan உமக்குத்தான் உமக்குத்தான்

    உமக்குத்தான் உமக்குத்தான்ஏசைய்யா என் உடல் உமக்குத்தான் ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக (2)உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்டேன் (2)பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான் கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்து போகும் (2)உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான் உலக போக்கில் நடப்பதில்லைஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)தீட்டானதை தொடுவதில்லைதீங்குசெய்ய நினைப்பதில்லை (2)பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான் உமக்குத்தான் உமக்குத்தான்ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்நானும் என் குடும்பமும் உமக்கு…

  • Umakkup Piriyamaanathais உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெய்வமேநீரே என் தேவன்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமேமேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையாஎனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே உமது அன்பை அதிகாலையில்காணச் செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளைதினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய…

  • Umakku Udhavi Thevayillai Neere Periyavar உமக்கு உதவி தேவையில்லை

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லைநீரே பெரியவர்உம் கரத்தின் வல்லமைஎல்லாம் செய்து முடிக்கும்-2 நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லைநீரே பெரியவர்உம் கரத்தின் வல்லமைஎல்லாம் செய்து முடிக்கும்-2 காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லைநீரே பெரியவர்உம் கரத்தின்…

  • Umakku Piriyamaanathai Seiya உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெய்வமேநீரே என் தேவன் – உம்நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே உமது அன்பை அதிகாலையில்காணச் செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளைதினந்தோறும்…

  • Umakku Nandri Appa உமக்கு நன்றி அப்பா

    உமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாயேசப்பாஉமக்கு நன்றி அப்பா நாம் கேட்பதற்கு மேலாகநன்மை தருபவரேநாம் நினைப்பதற்கு மேலாககிரியை செய்பவரே எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே உமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாயேசப்பாஉமக்கு நன்றி அப்பா யோர்தானை கடக்கும் போதுஎங்கள் கரங்களை பிடித்தவரேஎரிகோவை தகர்த்திடவேஉந்தன் சமூகம் முன் செண்டதே யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே உமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாஉமக்கு நன்றி அப்பாயேசப்பாஉமக்கு நன்றி அப்பா Umakku nandri appa…

  • Umakku Magimai Tharukirom உமக்கு மகிமை தருகிறோம்

    உமக்கு மகிமை தருகிறோம்உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்அல்லேலூயா அல்லேலூயா தாழ்மையில் அடிமையைநோக்கிப் பார்த்தீரேஉயர்த்தி மகிழ்ந்தீரேஒரு கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய்அதிசயம் செய்தீர்உந்தன் திருநாமம்பரிசுத்தமானதே வலியோரை அகற்றினீர்தாழ்ந்தோரை உயர்த்தினீர்பசித்தோரை நன்மைகளால்திருப்தியாக்கினீர் கன்மலையின் வெடிப்பில் வைத்துகரத்தால் மூடுகிறீர்என்ன சொல்லிப் பாடுவேன்என் இதய வேந்தனே Umakku magimai tharukirom Lyrics in Englishumakku makimai tharukiromummilthaan makilchchi ataikiromallaelooyaa allaelooyaa thaalmaiyil atimaiyaiNnokkip paarththeeraeuyarththi makilntheeraeoru koti sthoththiramae vallavarae makimaiyaayathisayam seytheerunthan thirunaamamparisuththamaanathae valiyorai akattineerthaalnthorai uyarththineerpasiththorai nanmaikalaalthirupthiyaakkineer kanmalaiyin vetippil…