Category: Tamil Worship Songs Lyrics
-
Umakku Magimai Tharukirom உமக்கு மகிமை தருகிறோம்
உமக்கு மகிமை தருகிறோம்உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்அல்லேலூயா அல்லேலூயா தாழ்மையில் அடிமையைநோக்கிப் பார்த்தீரேஉயர்த்தி மகிழ்ந்தீரேஒரு கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய்அதிசயம் செய்தீர்உந்தன் திருநாமம்பரிசுத்தமானதே வலியோரை அகற்றினீர்தாழ்ந்தோரை உயர்த்தினீர்பசித்தோரை நன்மைகளால்திருப்தியாக்கினீர் கன்மலையின் வெடிப்பில் வைத்துகரத்தால் மூடுகிறீர்என்ன சொல்லிப் பாடுவேன்என் இதய வேந்தனே Umakku magimai tharukirom Lyrics in Englishumakku makimai tharukiromummilthaan makilchchi ataikiromallaelooyaa allaelooyaa thaalmaiyil atimaiyaiNnokkip paarththeeraeuyarththi makilntheeraeoru koti sthoththiramae vallavarae makimaiyaayathisayam seytheerunthan thirunaamamparisuththamaanathae valiyorai akattineerthaalnthorai uyarththineerpasiththorai nanmaikalaalthirupthiyaakkineer kanmalaiyin vetippil…
-
Umakkaaka Vaalanumae உமக்காக வாழணுமே
உமக்காக வாழணுமேஎன் இயேசுவே என் நேசரே – நான் என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயாஎன் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயாஎனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன் என் பொருள் எல்லாம் உமக்கே ஐயாஎன் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயாநீர் போதும் எனக்கு இவ்வுலகில்உம் திருபாதம் அர்ப்பணிப்பேன் Umakkaaka Vaalanumae Lyrics in Englishumakkaaka vaalanumaeen Yesuvae en naesarae – naan en aasai ellaam neer thaan aiyaaen aekkam…
-
Umakaga Thane Iyya Naan உமக்காகத் தானே ஐயா நான்
உமக்காகத் தானே – ஐயா நான்உயிர் வாழ்கிறேன் – ஐயாஇந்த உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்உமக்காகத் தானே ஐயா கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்அவமானம் நிந்தை சிலுவைதனைஅனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் எனது ஜீவனை மதிக்கவில்லைஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லைஎல்லாருக்கும் நான் எல்லாமானேன்அனைவருக்கும் நான் அடிமையானேன் எத்தனை இடர்கள் வந்தாலும்எதுவும் என்னை அசைப்பதில்லைமகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்மனநிறைவோடு பணி செய்வேன் எனது பேச்செல்லாம் உமக்காகஎனது செயல் எல்லாம் உமக்காகஎழுந்தாலும் நடந்தாலும் உமக்காகஅமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக பண்படுத்தும் உம்…
-
Um Siththam Thevaa Nadappiyum உம் சித்தம் தேவா நடப்பியும்
உம் சித்தம் தேவா, நடப்பியும்நான் ஓர் மண்பாண்டம்உம் கையிலும்உம் பாதத்தண்டை காத்திருக்கும்என்னை உம் சித்தப்படி மாற்றும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேஎன் இதயத்தை ஆராயுமேஉம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேகாயப்பட்ட என்னை நோக்குமேஎல்லாம் வல்ல என் ஆண்டவரேஎன்னைத் தொட்டுக் குணப்படுத்தும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேமுற்றிலும் என்னை ஆட்கொள்ளுமேகிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படஎன்னை உம் ஆவியால் நிரப்பும்! um siththam thaevaa, nadappiyumnaan or mannpaanndamum kaiyilumum paathaththanntai kaaththirukkumennai um…
-
Um Siththam Seivathil உம் சித்தம் செய்வதில் தான்
உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே Um Siththam Seivathil Lyrics in Englishum…
-
Um Siththam Poela உம் சித்தம் போல் என்னை என்றும்
உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே 1.திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி 2.வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவேவழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் 3.அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும்இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே 4.இடுக்கமே என் அப்பமுமாய்கண்ணீரோ என் தண்ணீருமாய்பருகிடினும் பயப்படேன் நான்என்றென்றும் உம் சித்தம் போதும் Um Siththam Poela Lyrics in…
-
Um Siththam Devaa உம் சித்தம் தேவா
உம் சித்தம் தேவா, நடப்பியும்நான் ஓர் மண்பாண்டம்உம் கையிலும்உம் பாதத்தண்டை காத்திருக்கும்என்னை உம் சித்தப்படி மாற்றும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேஎன் இதயத்தை ஆராயுமேஉம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேகாயப்பட்ட என்னை நோக்குமேஎல்லாம் வல்ல என் ஆண்டவரேஎன்னைத் தொட்டுக் குணப்படுத்தும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேமுற்றிலும் என்னை ஆட்கொள்ளுமேகிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படஎன்னை உம் ஆவியால் நிரப்பும்! Um Siththam Devaa Lyrics in Englishum siththam thaevaa, nadappiyumnaan or…
-
Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது
உம் சித்தம் செய்வது தான்என் வாழ்வின் நோக்கமையாவேறே ஒன்றும் இல்லைஇவ்வுலகில் நீர்தானையா இயேசையா -2 உம் பிள்ளை நானையா தனிமையாய் நானும் எங்கே போவேன்தகப்பனே நீர் தானே என் தஞ்சம் கண்மணிபோல என்னை காத்தீரேகால்கள் வழுவாமல் தாங்கினீரே உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்உமக்காக என்னையே அர்ப்பணித்தேன் Um sitham seivathu Lyrics in Englishum siththam seyvathu thaanen vaalvin Nnokkamaiyaavaetae ontum illaiivvulakil neerthaanaiyaa iyaesaiyaa -2 um pillai naanaiyaa thanimaiyaay naanum engae povaenthakappanae…
-
Um Sitham Pol Ennai உம் சித்தம் போல் என்னை
உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி – உம் வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவேவழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும்இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே – உம் இடுக்கமே என் அப்பமுமாய்கண்ணீரோ என் தண்ணீருமாய்பருகிடினும் பயப்படேன் நான்என்றென்றும் உம் சித்தம்…
-
Um Sirakukal Nizhalil உம் சிறகுகள் நிழலில்
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னைஅரவணைத்திடு இறைவா !அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் – 2உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னைகாத்திடு என் இறைவா! பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்மன்னிப்பில் பனிபோல் கரையும் -2கருணையின் மழையில் நனைந்தால் உன்ஆலயம் புனிதம் அருளும் -2 வலையினில் விழுகின்ற பறவை – அன்றுஇழந்தது அழகிய சிறகைவானதன் அருள்மழை பொழிந்தே நீவளர்த்திடு அன்பதன் உறவை Um Sirakukal Nizhalil Lyrics in Englishum sirakukal nilalil ennaalum…