Category: Tamil Worship Songs Lyrics
-
Um Samuukamae En Paakkiyamae உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்க…ராஜா… இயேசு ராஜா… ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்உமக்கது ஈடாகுமோசெல்வமே ஒப்பற்ற செல்வமேநல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் அன்புதென்றலே கல்வாரி தென்றலேஅசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்ஆளுகை செய்யும் எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்எல்லாமே மாயை ஐயா – 2தண்ணீரே ஊற்றுத் தண்ணீரேஉம் நதியில் ஒவ்வொரு நாளும்நான் மூழ்கணுமே Um Samuukamae En Paakkiyamae…
-
Um Samugathai Vaanjikiren உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்உம் சமூகத்தை விரும்புகிறேன்உம் சமூகத்தை தேடுகிறேன்உம் சமூகத்தை நேசிக்கிறேன் உம் சமூகத்தால் என்னை மூடிடுமேஉம் சமூகத்தால் என்னை தேற்றிடுமேஉம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமேஉம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே அக்கினி ஸ்தம்பமாய்என் மேல் இறங்கிடுமேமேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமேமறுரூப மலையே இறங்கி வந்திடுமேமகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே Um samugathai vaanjikiren Lyrics in Englishum samookaththai vaanjikkiraenum samookaththai virumpukiraenum samookaththai thaedukiraenum samookaththai naesikkiraen um samookaththaal ennai moodidumaeum samookaththaal…
-
Um Samugame En உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்கஇராஜா இயேசு இராஜா ஒரு கோடி செல்வங்கள் எனைத்தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோசெல்வமே ஒப்பற்ற செல்வமேநல் உறவே நாளெல்லாம் உம் நினைவே என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் அன்புதென்றலே கல்வாரி தென்றலேஅசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்ஆளுகை செய்யும் எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்எல்லாமே மாயை ஐயாதண்ணீரே ஊற்றுத் தண்ணீரேஉம் நதியில் ஒவ்வொரு நாளும்மூழ்கணுமே Um samugame en Lyrics in Englishum samookamae en…
-
Um Samugam Varumpoothellm உம் சமூகம் வரும்போதெல்லாம்
உம் சமூகம் வரும்போதெல்லாம்எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சிஉமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையாஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாதுஉம் சமூகமே, உம் சமூகமே! மேற்கிலும் கிழக்கிலும்,வடக்கிலும் தெற்கிலும்அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே!நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2) 2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ளஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளேஇயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்! 3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்டதேவ…
-
Um Raajjiyam Varungaalai Karththarae உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே.நம் பெலனற்ற கையை நீட்டினார்.முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, “இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். Um Raajjiyam Varungaalai Karththarae Lyrics in English um raajjiyam varungaalai karththaraeatiyaenai ninaiyum enpathaaysaakum kallan visvaasa Nnokkaalaevinn maatchi…
-
Um Prasannathinal Yennai உம் பிரசன்னத்தினால் என்னை
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்உம் வல்லமையால் என்னை நிரப்பும் தூயரே தூயரே தூயரே தூயரே 2x உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்உம் வல்லமையால் என்னை நிரப்பும் என் தேவனே உம் பிரசன்னம்என் முன்பதாய் செல்லனுமேதூயரே நிறைவான உம் பிரசன்னம்வரும்பொழுதுஎன் குறை எல்லம் ஒழியுமேதூயரே நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்நாமத்தினால்உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமேதூயரே வேண்டுமே இன்னும் வேண்டுமேஉம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே Um Prasannathinal Yennai Lyrics in Englishum pirasannaththinaal ennai mootikkollumum vallamaiyaal ennai nirappum…
-
Um Pirasannam Naati Vanthaen உம் பிரசன்னம் நாடி வந்தேன்
உம் பிரசன்னம் நாடி வந்தேன்கிருபையினால் நோக்கிடுமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமேஉம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே என் இயேசுவே என் இராஜனேநான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே உம் வசனம் தியானிக்கையில்இதயம் அதில் ஆறுதலேமனிதர்கள் என்னை பகைத்தாலும்அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலேஉம் பிரசன்னம் என் அடைக்கலமேதிக்கற்ற நிலைமையில் இருந்தாலும்திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே Um Pirasannam Naati Vanthaen Lyrics in Englishum pirasannam naati vanthaenkirupaiyinaal Nnokkidumaeum…
-
Um Pedathai Sutri உம் பீடத்தை சுற்றி
உம் பீடத்தை சுற்றி சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன்என் தெய்வமே, இயேசுநாதாஇதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றி பாடல்பாடி மகிழ்கிறேன்வியத்தகு உம் செயல்களெல்லாம்எடுத்து உரைக்கிறேன் உந்தன் மாறாத பேரன்புஎன் கண்முன் இருக்கிறதுஉம் திருமுன்னே உண்மையாகவாழ்ந்து வருகிறேன் கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்தடுமாற்றம் எனக்கில்லைஉந்தன் சமூகம், உந்தன் மகிமைஉண்மையாய் ஏங்குகிறேன் Um Pedathai Sutri Lyrics in Englishum peedaththai sutti suttinaan varukiraen theyvamaekaraikalellaam neengidaen kaikalaik kaluvukiraenen theyvamae, Yesunaathaaithayamellaam makiluthaiyaa uraththa kuralil…
-
Um Parisudha Sthalathil உம் பரிசுத்த ஸ்தலத்தில்
உம் பரிசுத்த ஸ்தலத்தில்உம்மைப் பார்க்கஆசையாய் இருக்கிறேனேஉம் வல்லமையை மகிமையை பார்க்கஇன்னும் கிருபை தாருமே நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர் உன் அன்பின் ஆழம் அகலம் அறியஎன் இதயத்தைத் திறக்க வேண்டுமேபரிசுத்தமான உம் முகத்தை பார்க்கஇன்னும் என்னை மாற்ற வேண்டுமே நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர் உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தைதிரும்பவும் எனக்குத் தந்திடும்உற்சாகமான ஆவியில்என்னை தாங்கிட அருள் செய்திடும் நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்தகப்பர் என் தகப்பர் your holy holy…
-
Um Paatham Panidean உம் பாதம் பணிந்தேன்
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் -ஏசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே பரிசுத்தமே பரவசமேபரனே சருளே வரம் பொருளேதேடினதால் கண்டடைந்தேன்பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் புது எண்ணையால் புது பெலத்தால்புதிய கிருபை புதுகவியால்நிரப்பி நிதம் நடத்துகின்றீர்நூதன சாலேமில் சேர்த்திடுவீர் நெருக்கத்திலே உம்மையழைத்தேன்நெருங்கி உதவி எனக்களித்தீர்திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் என் முன் செல்லும் உம் சமுகம்எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்உமது கோலும் உம் தடியும்உண்மையாய் என்னையும் தேற்றிடுதே என் இதய த்ய்வமே நீர்எனது இறைவா ஆருயிரேநேசிக்கிறேன்…