Category: Tamil Worship Songs Lyrics
-
Um Namam Solla உம் நாமம் சொல்ல
உம் நாமம் சொல்ல சொல்லகிருபை பெருகுதேஉம் நாமம் பாட பாடஎன் உள்ளம் மகிழுதே துதி கனமும் மகிமையும்இயேசு ராஜாவுக்கேநன்றியோடு ஆவியோடுகரம் உயர்த்தி பாடிடுவோம் ஓசன்னா யேகோவா அதிசியமாம்சர்வ வல்லவராம்அல்லேலூயா ஏக துதியோடுபுது பெலத்தோடு புது பெலத்தோடுஅவர் நாமம் துதிக்கவேஅவர் கிருபை என்றுமுள்ளது உம் வார்த்தை சொல்ல சொல்லபுது அற்புதம் நடக்குமேஉம் வல்லமை சொல்ல சொல்லஅபிஷேகம் இறங்குதே உம் இரத்தம் சொல்ல சொல்லபாவம் நீங்குதேஉம் அன்பு பாட பாடஆறுதல் கிடைக்குமே Um Namam Solla Lyrics in Englishum…
-
Um Namam Padanume உம் நாமம் பாடணுமே ராஜா
உம் நாமம் பாடணுமே ராஜாஉம்மையே துதிக்கணுமேஉம்மைப் போல் வாழணுமே ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்ஓடி வர வேணுமேஉமது வசனம் தியானம் செய்துஉமக்காய் வாழணுமே இரவும் பகலும் ஆவியிலே நான்நிரம்பி ஜெபிக்கணுமேஜீவ நதியாய் பாய்ந்து பிறரைவாழ வைக்கணுமே பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கிபிரசங்கம் பண்ணணுமேசிலுவை அன்பை எடுத்துச் சொல்லிசீடர் ஆக்கணுமே Um Namam Padanume Lyrics in Englishum naamam paadanumae raajaaummaiyae thuthikkanumaeummaip pol vaalanumae ovvoru naalum umthiru paathamoti vara vaenumaeumathu vasanam thiyaanam…
-
Um Naamathaal Arputham Seithir உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉம்மை நான் வாழ்த்திடுவேன்நீர் என்னில் காட்டின கிருபைகட்காகஉம்மை நான் போற்றிடுவேன் இயேசுவே உம்மை பாடுவேன்உம்மை என்றும் உயர்த்துவேன்உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை ஒன்றிற்கும் உதவா கழுதை நான்என்னையும் தேடி வந்தீரேமான்களின் கால்களை போலாக்கிஉயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர் ஒன்றிற்கும் உதவா குப்பை நான்கன்மலை மேலே நிறுத்தினீரேசிறியவன் என்னை புழுதியில் இருந்துசிங்காசனத்தின் மேல் அமர செய்தீர் ஒன்றிற்கும் உதவா பாவி நான்பாசமாய் என்னை அழைத்தீரேஇரத்தத்தால் என்னை…
-
Um Naamam Vaalka Raajaa உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே
உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2) வாழ்க ராஜா அல்லேலுயா (4)அல்லேலுயா ஓசன்னா (4) யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2)…
-
Um Naamam Uyarthi உம் நாமம் உயர்த்தி
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்உயிருள்ள வரைக்கும் போற்றுவேன்இயேசுவே உம் நாமம் பெரியதுஉம் நாமம் உயர்ந்ததுஉம் நாமம் என்னை மீட்டதுஇயேசுவே இரத்தத்தால் பாவங்களைகழுவினீர்நீதியின் சால்வையைஉடுத்தினீர் இயேசுவே தாழ்மையில் இருந்தென்னைஉயர்த்தினீர்தள்ளாடி நடந்தேன்தாங்கினீர் இயேசுவே Um naamam uyarthi Lyrics in Englishum naamam uyarththi paaduvaenuyirulla varaikkum pottuvaenYesuvae um naamam periyathuum naamam uyarnthathuum naamam ennai meettathuYesuvae iraththaththaal paavangalaikaluvineerneethiyin saalvaiyaiuduththineer Yesuvae thaalmaiyil irunthennaiuyarththineerthallaati nadanthaenthaangineer Yesuvae
-
Um Naamam Uyarattum உம் நாமம் உயரட்டும்
உம் நாமம் உயரட்டும்உம் அன்பு பரவட்டும்உம் ராஜ்யம் வர வேண்டுமே உலகம் உம்மை புகழட்டும்உம் வார்த்தை பரவட்டும்உம் அன்பை ருசிக்கவேன்டுமே(சிலுவை……) சிலுவை சுமந்திரேஎமக்காய் நீர் மறித்தீரேமரனத்தை வென்றீரேசாத்தானை ஜெயித்தீரே(உம் நாமம்……. ) உம் நாமம் உயரட்டும்உம் அன்பு பரவட்டும்உம் ராஜ்யம் வர வேண்டுமே உலகம் உம்மை புகழட்டும்உம் வார்த்தை பரவட்டும்உம் அன்பை ருசிக்கவேன்டுமே(தூயாதி….) தூயாதி தூயரேபரிசுத்த தேவனேகர்த்தாதி கர்த்தரேஇராஜாதி இராஜாவே வழிகாட்டும் தீபமேமகிமை பிரகாசமேமுன் செலும் வெற்றி வேந்தரே மகிமையின் கிரீடமேமன்னாதி மன்னனேசாரோனின் ரோஜாவேசமாதான கர்த்தரே(உம் நாமம்…)…
-
Um Naamam Uyaranumae உம் நாமம் உயரணுமே
உம் நாமம் உயரணுமேஉம் அரசு வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமேஅப்பா பிதாவே அப்பா (4) அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா பிறர் குற்றம் மன்னித்தோம்அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்சமாதானம் வரணுமே ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்உம்மோடு இணையணுமே அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திடகிருபை தாருமையா ஆவியில்…
-
Um Naamam Thenilum உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
உம் நாமம் தேனிலும் மதுரமைய்யாசொல்ல சொல்ல இனிக்குதைய்யா அடோனாய் எங்கள் தெய்வமேரபூனி நல்ல போதகரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயி என்னைக் காண்பவரே தந்தையே ஏசுவேஆவியானவரே ஆராதனை உமக்கு ஆராதனை -4 பாத்திரரே பாத்திரரே பாத்திரரேமகிமைக்கு பாத்திரரே எல் எலியோன் உன்னதரேஇம்மானூவேல் கூட இருப்பவரேமேசியா எங்கள் இயேசுவேகிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே நியுமாவ் தூய ஆவியேஷெக்கீனா தேவ மகிமையேதுணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்எங்களின் தேற்றவாளானே Um naamam thenilum Lyrics in Englishum naamam thaenilum mathuramaiyyaasolla solla inikkuthaiyyaa atoonaay engal…
-
Um Naamam Solla Solla உம் நாமம் சொல்ல சொல்ல
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா என் வாழ்வில் மெல்ல மெல்ல உம் இன்பம் பெருகுதையா சரணங்கள் மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமா உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும் உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம் பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன் உம் நாமம் என்னவென்பேன் மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன் உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம் முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன் முன்னவர் நீரே…
-
Um Naamam Paatanumae உம் நாமம் பாடணுமே ராஜா
உம் நாமம் பாடணுமே ராஜாஉம்மையே துதிக்கணுமேஉம்மைப்போல் வாழணுமே ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்ஓடி வர வேணுமேஉமது வசனம் தியானம் செய்துஉமக்காய் வாழணுமே இரவும் பகலும் ஆவியிலே நான்நிரம்பி ஜெபிக்கணுமேஜீவ நதியாய் பாய்ந்து பிறரைவாழ வைக்கணுமே பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கிபிரசங்கம் பண்ணணுமேசிலுவை அன்பை எடுத்துச் சொல்லிசீடர் ஆக்கணுமே Um Naamam Paatanumae Lyrics in English um naamam paadanumae raajaaummaiyae thuthikkanumaeummaippol vaalanumae ovvoru naalum umthiru paathamoti vara vaenumaeumathu vasanam thiyaanam seythuumakkaay…